Posts: 30
Threads: 13
Joined: Jan 2004
Reputation:
0
தமிழை , தமிழருடன் , தமிழில் பகிர
சிறியவன் நானும் முனைகின்றேன்
[size=18]வீழ்வது நானாகிலும் வாழ்வது தமிழாகட்டும்
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
செந்தமிழை தமிழருடன் தமிழில் பகர.... வாழ்த்தக்கள்...
நல்வரவு ... உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
தாய் நாட்டையும் அதற்கு செய்ய வேண்டிய கடமையையும் மறந்து கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று வாழ்பவரே உண்மையில் சிறியோர்
செயற்கரிய செய்திலராயினும் செய்யும் ஆர்வமும் துடிப்பும் உள்ள நீங்கள் பெரியவரே
உங்கள் ஆக்கபூர்வமான எழுத்துகளுக்கு காத்திருக்கின்றோம்
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
Eelavan பிளந்து கட்டுறீங்க. சத்தியமா சொல்லுறன் உங்கள் மாதி தமிழ் ஏழுத என்னால முடியாது. சிலது விளங்கவும் இல்ல