11-11-2003, 06:30 PM
ஒரு நாள் பண்டாவின் கழுதை காணாமல் போய்விட்டது. பண்டா முழங்காலில் நின்று ஆணடவருக்;கு நன்றி தெரிவித்துக்கொண்டிருந்தார். அந்த வழியாக வந்தவர் எதற்காக நன்றி தெரிவிக்கிறாய் ஆண்டவருக்கு என்று கேட்டார். என் கழுதை காணாமல் போய்விட்டது அதற்குத்தான் என்றார்; பண்டா. அட கழுதைகாணாமல் போனதிற்கு நன்றி சொல்கிறாயா என்று ஆச்சரியப்பட்டான் வந்;தவன். அதற்கு பண்டா சொன்னார் ஆமாம் நல்ல வேளை அப்போது அதில் நான் சவாரி செய்யவில்லை. இல்லை என்றால் நானும் கணாமல் போயிருப்பேன் இல்லையா?


