Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தேசிய குழு அமைக்க சந்திரிகா ரணில் முடிவு
#1
செய்தி தினமலர்

. இலங்கை: சந்திரிகாரணில் சந்திப்பு

கொழும்பு: அதிபர் சந்திரகாவுடனான பிரதமர் ரணிலின் சந்திப்பு இன்று நடந்தது. முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதித்து முடிவெடுக்க தேசிய அளவிலான குழு அமைக்க முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.



'உருப்பட்டாப்போலத்தான்'
Reply
#2
<!--QuoteBegin-யாழ்/yarl+-->QUOTE(யாழ்/yarl)<!--QuoteEBegin-->செய்தி தினமலர்

.  இலங்கை: சந்திரிகாரணில் சந்திப்பு

கொழும்பு: அதிபர் சந்திரகாவுடனான பிரதமர் ரணிலின் சந்திப்பு இன்று நடந்தது. முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதித்து முடிவெடுக்க தேசிய அளவிலான குழு அமைக்க முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.



'உருப்பட்டாப்போலத்தான்'<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


இதையே வேறொரு கம்யுனிச சிங்கள அரசியல்வாதி(பெயர் ஞாபகம் இல்லை) ரணில் , சமாதன பேச்சு வார்த்தையை நிச்சயம் ஒரு முடிவுக்கு கொண்டு வருவேன் என்று சொன்ன போது , ரணிலிடம் சொன்னார்.

பண்டாவால் முடியாதது.
DSசால் முடியாதது.
டட்லியால் முடியாதது.
சிறிமாவால் முடியாதது.
JRரால் முடியாதது.
பிரேமதாசவால் முடியாதது.
சந்திரிகாவால் முடியாதது.

[highlight=red:fe15f48a82]எப்படி ரணில், உன்னால் மட்டும் முடியும்?[/highlight:fe15f48a82]

நீங்கள் பேச்சுக்கு போனால் அவர்கள் முறிப்பதும்,
அவர்கள் பேச்சுக்கு போனால் நீங்கள் முறிப்பதும்,
இதுதானே நீங்கள் எல்லோரும் இதுவரை செய்தது.
நீங்கள் எல்லோரும் ஒன்றாக இருந்தால் ஒருவேளை முடியலாம்.
என்றார்.

அதுதான் இதுபோல கிடக்கு............பார்க்கலாம்.
Reply
#3
:mrgreen:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
<!--QuoteBegin-vasisutha+-->QUOTE(vasisutha)<!--QuoteEBegin-->:mrgreen:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
[Image: pink1.jpg]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)