Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அமைதி
#1
<img src='http://www.thamilsky.com/forum/dove.jpg' border='0' alt='user posted image'>
Reply
#2
நல்ல கவிதை தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

அப்படியே அண்ணானை பற்றி ஒரு கவிதை :wink:
Reply
#3
ஆஹா...கிளம்பிட்டான்யா கிளம்பிட்டான்....
.
Reply
#4
வடிவேலு Wrote:நல்ல கவிதை தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

அப்படியே அண்ணானை பற்றி ஒரு கவிதை :wink:

வந்தா வடிவேலு
வராட்டி வெடிவேலு
வந்திக்கிட்டே ஒரு கடி வேறு..!
வில்லான ஒரு பார்த்தீபன்
வில்லங்கமா பார்த்திடுவான்
வரிக்கு ஒரு குண்டங்க மண்டக்க - அது
வராட்டி அழுவான் நாய்க்குட்டி போல...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அமைதியா வந்த அமைதிக் கவி..நன்று..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
kuruvikal Wrote:
வடிவேலு Wrote:நல்ல கவிதை தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

அப்படியே அண்ணானை பற்றி ஒரு கவிதை :wink:

வந்தா வடிவேலு
வராட்டி வெடிவேலு
வந்திக்கிட்டே ஒரு கடி வேறு..!
வில்லான ஒரு பார்த்தீபன்
வில்லங்கமா பார்த்திடுவான்
வரிக்கு ஒரு குண்டங்க மண்டக்க - அது
வராட்டி அழுவான் நாய்க்குட்டி போல...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அமைதியா வந்த அமைதிக் கவி..நன்று..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அண்ணானை வாழ்த்தி கவிதை பாடிய இந்த கவி குருவிக்கு அண்ணான் வடிவேலு வாற சட்டமண்ர தேர்தலில் ஒரு தொகுதியை என்மாக கொடுக்க முன்வந்துள்ளார், கைதட்டுங்கள்
Reply
#6
அமைதியாக அமைதி பற்றி எழுதினீர்கள்.
அமைதியாய் படித்தோம் துளசி. தொடர்ந்தும்
எழுதுங்கள்.

Reply
#7
வடிவேல் அண்ணா

எலோருக்கும் உங்க மேலேயே கண்ணு
உங்களுக்கோ என் மேலேயே கண்ணு
எனக்கு இருகிறதோ ஒரே ஒரு பொண்ணு
நான் என்ன பண்ணு <img src='http://senpakam.com/phpBB2/images/smiles/36_1_33.gif' border='0' alt='user posted image'>

உங்கள் அனைவரது கருத்துக்கும் நன்றி <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#8
அமைதி கவிதை சூப்பர்.
Reply
#9
துளசி உங்கள் அமைதி கவி நன்றாக உள்ளது தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
>>>>******<<<<
Reply
#10
சந்தியா Wrote:துளசி உங்கள் அமைதி கவி நன்றாக உள்ளது தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

ஆத்தாடி இது நம்ம காதல் சந்தியாவா. சின்ன்புள்ள மாதிரி இருந்துட்டு சரி சரி

பிறகு என்ன துளசியின் கவிதை எல்லாம் அண்ணன் தலைமையில் ஒரு புத்தகமாக வெளியிடுவேம்..

Quote:வடிவேல் அண்ணா

எலோருக்கும் உங்க மேலேயே கண்ணு
உங்களுக்கோ என் மேலேயே கண்ணு
எனக்கு இருகிறதோ ஒரே ஒரு பொண்ணு
நான் என்ன பண்ணு

<i>*** தணிக்கை - வலைஞன்</i>
Reply
#11
வடிவேலு Wrote:
சந்தியா Wrote:துளசி உங்கள் அமைதி கவி நன்றாக உள்ளது தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

ஆத்தாடி இது நம்ம காதல் சந்தியாவா. சின்ன்புள்ள மாதிரி இருந்துட்டு சரி சரி

பிறகு என்ன துளசியின் கவிதை எல்லாம் அண்ணன் தலைமையில் ஒரு புத்தகமாக வெளியிடுவேம்..
வடிவேல் அண்ணா

ஆமா அண்ணா அதே சந்தியா தான்
>>>>******<<<<
Reply
#12
அமைதியைப்பற்றி சிறிதாக அழகாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

Reply
#13
வடிவேல் அண்ணா என்ன குண்டங்க மண்டக்க <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#14
அமைதியைப் பற்றி அழகான கவி வரிகளுடன் எழுதிருக்குறீங்க, அருமையாக இருக்கிறது...வாழ்த்துக்கள் துளசி ...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#15
நன்றா உள்ளது கவி தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.
.
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)