Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
படித்தறிந்த செய்திகள்
#1
ஜேர்மனியில் உள்ள ரொற்றன் புறுக் என்ற
நகரத்தில் நண்பரை கொலை செய்து சாப்பிட்டவருக்கெதிரான வழக்கு நேற்று
ஆரம்பமாகியுள்ளது முன்னால் இராணுவீரரும்
கணனி விற்பன்னருமாகிய ஆர்மின் இவருக்கு வயது 42 இணையத்தளம் மூலம் இவர் பேர்லினைச்சேர்ந்த 43 வயதுடைய பேர்என்
யோர்கன் என்பவருடன் அறிமுகமானர் சில நாட்களில் இவரை கொலை செய்து அவரின்
உறுப்புக்களை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து நாளுக்கு நாள் சாப்பிட்டு வந்துள்ளார் அதனை அவர் ஒளிப்பதிவு நாடாவிலும் பதியவைத்துள்ளார் இவரின் சட்டத்தரணியின் கருத்துப்படி 20 கிலோ உடலை சாப்பிட்டு விட்டதாகவும் 10 கிலோ
உடலை பாதுகாப்பாக வைத்திருப்பதாகவும்
தெரிவித்துள்ளார்

நன்றி ஸ்பிற்ஸ் 4 மார்கழி 2003
Reply
#2
அடா சற் இப்ப நரபலிக்கும் உபயோகிக்கிறாங்களோ....அது சரி மனிதன் மனிசனா இருந்தா எல்லோ...எல்லாம் அலங்கோலமா எல்லோ போகுது.....அவங்கள் எவ்வளவோ கஸ்டப்பட்டு ஒவ்வொன்றையும் கண்டுபிடிக்க..... சும்மா வீட்டில இருக்கிறதுகள் செய்யுற கூத்து அப்பாடா...தாங்க முடியல்லையப்பா....!

:twisted: :roll: :evil: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
செய்திகளை அறிந்துகொள்வதற்கு ஆயிரக்கணக்கான இணையத்தளங்கள் உள்ளன ஆகவே இப்பகுதியில் விசித்திரமான நம்பமுடியாத நகைச்சுவை
தரக்கூடிய செய்திகளை இணையுங்கள்
Reply
#4
:oops: Cry :roll:
இதென்ன பெரிய செய்தி <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> ஏற்கனவே இடியமீன் செய்யாததா.... :oops: Confusedhock:
Reply
#5
anpagam Wrote::oops: Cry :roll:
இதென்ன பெரிய செய்தி <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> ஏற்கனவே இடியமீன் செய்யாததா.... :oops: Confusedhock:

அதுகும் சரிதான். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)