Posts: 82
Threads: 16
Joined: Oct 2003
Reputation:
0
வணக்கம் நண்பர்களே
நான் இந்த களத்துக்கு புதியவன் அல்ல. ஒரு வருடத்துக்கு முன்னரை இந்த களத்தில் நான் இணைந்து சுமார் 450 கருத்துக்களுக்கு மேலே எழுதியிருக்கிறேன்.
Posts: 184
Threads: 2
Joined: Jun 2003
Reputation:
0
வணக்கம் அருண்.
உங்கள் வருகையினால் களம் இன்னும் பலம் பெறட்டும்.வாழ்த்துக்கள்.
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
Posts: 347
Threads: 14
Joined: Aug 2003
Reputation:
0
வணக்கம் அருண்,
மீண்டும் நீங்கள் யாழ் இணையக் கருத்துக் களத்தில் இணைந்ததையிட்டும், அதேநேரம் புதிய நல்ல தகவல்களை இணைப்பதையிட்டும் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். மேலும் எழுதுங்கள்...
மற்றும் கருத்துக்களம் பற்றிய உங்கள் கருத்துக்களையும் "உங்கள் கருத்து" என்னும் பிரிவில் பதியுங்கள்.
நன்றி
Posts: 32
Threads: 14
Joined: Oct 2003
Reputation:
0
ek; ehl;Lf;F Rje;jpuk; fpilj;J tpl;ljh ?
........... cq;fs; gjpy; vd;d ?
Posts: 375
Threads: 8
Joined: Sep 2003
Reputation:
0
நம் நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்து விட்டதா ?
........... உங்கள் பதில் என்ன ?
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
ஆமா? இல்லையா? இவர் கேள்விக்கு என்ன பதில்?