Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கருணா குழுவை ஒப்படைக்க வேண்டும் - சுப தமிழ்செல்வன்
#21
டுரஉமலடரமந"ஸமாலு
Quote:கொஞ்சநாள் முன்னாடி நீங்க தானே இந்தியத் தமிழர் என்று நாடகமாடியதுluckeuluck


இந்திய தமிழர் என்றாலே தமிழர் தேசியத்தை விற்று விட வெண்டும் என்று கட்டாயமா?இந்திய தமிழர் எத்தனையோ பேர் தமிழர் தேசியத்திற்காக சிறைசென்று துன்பங்களை அனுபவித்திருக்கிறார்கள். ஆனால் இங்கு யாழ் களத்தில்தான் சிலர் இந்தியன் என்றாலே ஈழத்தமிழருக்கு எதிரானவர்கள் ஈழத்தை எதிர்ப்பவர்கள் என்கிற பொருள்பட எழுதிகொண்டிருக்கிறார் இவர்கள் எப்பதான் திருந்த போறாங்களோ
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#22
அய்யா சாமிகளா நான் இந்திய தமிழன் நூறு சதவிதம் உண்மைதான்.ஆரம்பத்தில் எனக்கு கணினியைப் பயன்படுதத் தெர்யது என்று சொல்வதைவிட பலரும் பயன்படுதுவதைப்போல என்னுடைய வதிவிடம் சிரிலங்கா என் கொடுத்தேன்.பின்பு அன்புள்ள நண்பர் லக்கி லுக்கு சுட்டிகாட்டிய பின்பு என்னுடைய உண்மையான வதிவிடத்தை பதிந்தேன்.நான் ஒரு வேளாண்மை முதுகலை மாணவன்.வட இந்தியாவில் படித்துக் கொண்டிருக்கிறேன்.நான் தலைவரின் பேரில் உள்ள அன்பில் அந்த கடிதத்தை எழுதினேன்.நான் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவன்.
yathum oore yavarum kelir
Reply
#23
<b>ஐயா சாத்திரி</b>

அதுதானே ஒரு உண்மையான இந்தியரை பொய்சொல்லி அவரை மற்றவர்கள்<b> லா லா</b> என்று சே சே <b>லோ லோ</b> என்று அலைய விடலாமா?? அதானே??
<i><b> </b>


</i>
Reply
#24
அன்புள்ள நண்பர் வசம்பு அவர்களே நீங்கள் என்னை பாராட்டுகிறீர்களா அல்லது கிண்டல் பண்ணுகிறீர்களா.
yathum oore yavarum kelir
Reply
#25
விடுங்கோ!! மாலு!!
சில பேர் தங்களை ****** நினைக்கும் போது பிறகேன் நீங்கள் ஏன் இவர்களின் கருத்துக்கு கவலைப்படுகின்றீர்கள்!!

*** தணிக்கை - மதன்
[size=14] ' '
Reply
#26
நண்பர் தூயவனே உங்களுக்கு நன்றி.நான் அவர்களைப்பத்தி கவலைப்படவில்லை.தமிழனாய்ப் பிறந்த எவனும் தமிழன் எங்கு இன்னலுற்றாலும் குரல் கொடுப்பான்.அவன் இந்தியத் தமிழன் என்று இல்லை.,ஜப்பான் தமிழன் கூட.சில புல்லுறுவிகள் தங்கள் சுய நலத்திற்காக.தமிழரின் போராட்டத்தை மழுங்கடிக்க முயலும் போது கோபம் தான் வருகிறது.அதன் வெளிப்பாடே என்னுடைய கடிதம்.எனக்கு ஆதரவு கொடுத்த எல்லாருக்கும் நன்றி.
அன்புடன்
மாலு
yathum oore yavarum kelir
Reply
#27
Sukumaran Wrote:ம்.. வினீத்தண்ணனின் தமிழே தமிழ்..
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


சிலர் கூலிக்கு ரைப் செய்வார்கள். அது தான் அவர்கள் தொழில். அதனால் அதை அவர்கள் நன்றாக செய்வார்கள்.
[size=18]எல்லோரும் அப்படியல்ல.
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)