Posts: 296
Threads: 28
Joined: Jan 2004
Reputation:
0
அளைவருக்கும் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்களுடன் அன்பு ராஜன், தமிழ் ஈழத்திலிருந்து.
இந்த இணயத்தளம் அனுமதி அளிக்கும் பட்சத்தில் எனது கருத்தாடலை மற்றைய பகுதிகளுக்கும் விஸ்தரிக்க ஆதங்கமாயுள்ளேன்.
அன்புடன் உங்கள் ராஜன்.
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
வருக ராஜன்
உங்களை அன்புடன் வரவேற்றுக்கொள்கின்றோம்.
ஈழத்திலிருந்து ஓர் இனிய உறவாய் நீங்கள் எம்முடன் இணைந்துகொள்வதையிட்டு மகிழ்வடைகின்றோம்.
இது உங்கள் தாய்வீடு உங்கள் மனதின் ஏற்ற இறக்கங்களை எண்ணத்தின் எழுச்சிகளை இங்கு வார்த்தைகளை வடித்துக்கொள்ளுங்கள்.
என்றென்றும் அன்புடன்
[b] ?
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
வருக வருக 8)
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
சில பக்கங்கள் சிரிப்பாவும் இருக்கு. நல்ல சண்டை தான் நடந்திருக்கு. வாய் சண்டையா மட்டும் இருந்தால் சரிதான்