Posts: 998
Threads: 42
Joined: Sep 2003
Reputation:
0
'இந்திய-சிறிலங்கா கூட்டு முயற்சிகளுக்கும் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளுக்கும் இது பொற்காலம்" -கதிர்காமர்
இந்தியா+சிறிலங்கா= அரசியல்+சுயநலம், ஈழம்= போராட்டம்+இதுஎமதுயுகம
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
கிளம்பீட்டான்யா கதிர்காமர் கிளம்பீட்டான்யா
ம் எது எப்படியோ இந்தியாவை இந்த பிரைச்சனைக்குள் மீண்டும் நேரடியாக இணைத்து அதனை வேறு ஒரு கோணத்தில் திருப்பாமல் இருந்தால் சரி.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 998
Threads: 42
Joined: Sep 2003
Reputation:
0
புதிய பிரதமர் தெரிவின் பின்னணியில் இந்தியா?
தமிழ்நெற் வியாழக்கிழமை, 08 ஏப்பிரல் 2004, 7:29 ஈழம்
சிறிலங்காவின் புதிய பிரதமராக மகிந்த ராஐபக்ஷ தெரிவு செய்யப்பட்டதின் பின்னணியில் இந்தியாவே இருப்பதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் புதிய பிரதமராக தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருந்;த போதும், இந்தியாவின் அழுத்தம்காரணமாகவே பிரதமர் பதவிக்கான வாய்ப்பு மகிந்த ராஐபக்ஷவுக்கு வழங்கப்பட்டதாக இவ்வட்டாரங்கள் கூறியுள்ளன.
இந்நிலையில், பிரதமர் மகிந்த ராஐபக்ஷவின் பதவியேற்றதின் பின்னணியில் இந்தியா இருப்பதாக ஊடகங்களில் வெளியாகிய செய்திகளை இந்தியத் து}துவர் நிரூபம் சென் முற்றாகமறுத்துள்ளார்.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்துள்ள இலங்கைக்கான இந்தியத் து}துவர், இலங்கையின் உள்நாட்;;;டு விவகாரங்களில் இந்தியா தலையிடவேண்டிய அவசியம் இல்லையெனத்தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்த போது இந்தியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசுடனும் தொடர்ந்தும் முன்னெடுத்;;துச் செல்லப்படுமெனவும் நிரூபம் சென் நம்பிக்;கை தெரிவித்துள்ளார்.
நன்றி: புதினம்
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
அன்பகம்... கருத்தின் தலைப்பில் சொற்களுக்கிடையே இடைவெளி இல்லாததால்.. முன்னால் 'முற்றம்' சீர்கெடுகிறது.. தயவுசெய்து தலைப்பை கவனியுங்கள்!
.
Posts: 998
Threads: 42
Joined: Sep 2003
Reputation:
0
'முற்றம்' சீர்கெடுகிறது.. தெரியாமல் நடந்தது உரியவர்களுக்கு உடன் அறிவித்திருந்தேன் நன்றி