Posts: 292
Threads: 3
Joined: Mar 2004
Reputation:
0
இண்டைக்கு மணிதாசன் எண்டவருக்குப் பிறந்தநாளாம் முன் பக்கத்திலை போட்டிருக்கு
முகம் தெரியாட்டிலும் பார்ட்டிக்குக் கூப்பிடுவார் எண்டொரு நப்பாசை
வாழ்கவென வாழ்துகிறேன்
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
நோய் நொடியின்றி பல்லாண்டுகள் வாழ வாழ்த்துக்கள்..... பல
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
[b][size=18]பி
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 598
Threads: 20
Joined: Jun 2003
Reputation:
0
அதுக்கிடையில் ஒருவருசம் முடிஞ்சுதே. அட படபட எண்டு நாள் ஓடுது. ம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
இன்று மறக்க முடியாத நாள் ஆனா மணிதாசனின் பிறந்த நாளும் இன்று தான் என மறந்தே போனேன்.
http://www.yarl.com/kalam/viewtopic.php?t=...der=asc&start=0
[b]Nalayiny Thamaraichselvan
Posts: 598
Threads: 20
Joined: Jun 2003
Reputation:
0
யாழ் தேங்காய் காசும் கண்ணா பம்பஸ் காசும் தரேலை என மணிதாசன் இன்றய பிறந்தநாளின் போது சொல்லி கவலைப்பட்டர். சிதறு தேங்காய் அடிச்ச யாழும் கண்ணாவும் அந்த தேங்காய் காசையும் பம்பஸ்காசையும் கொடுத்திடுங்கொ இன்றய பிறந்த நாளின் போதாவது. <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
http://www.yarl.com/kalam/viewtopic.php?t=...er=asc&start=45
[b]Nalayiny Thamaraichselvan
Posts: 23
Threads: 1
Joined: Mar 2004
Reputation:
0
வாழ்த்துக்கள் மணிதாசன் மற்றுமொரு அகவை - உங்களுக்கு
வாழ்வை மணியாக மாற்றும் இன்னொரு கடவை
Posts: 262
Threads: 10
Joined: Apr 2003
Reputation:
0
பிறந்ததநாள் வாழ்த்து தந்த யாழ்கள உறவுகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி...
இளைய தாமரைச்செல்வனுக்கும் இதயம் நிறைந்த வாழ்த்துகள்
-