Posts: 32
Threads: 14
Joined: Oct 2003
Reputation:
0
ஜேர்மனியில் கவிஞர் த.சரிஷின் நூல் வெளியீட்டு விழா
<img src='http://sharishonline.com/images/new_book.jpg' border='0' alt='user posted image'>
Posts: 43
Threads: 35
Joined: Jun 2003
Reputation:
0
<b>தென்றல் வரும் தெரு, விடியலின் முகவரி, ஆகிய நூல்களை எழுதிய த.சரீஷ் அவர்களின் மூன்றாவது கவிதைத்தொகுப்பான ஆழிப்பேரலை காவுகொண்ட எம் உறவுகளின் அவலங்களை எடுத்துச்சொல்லும் </b>
<span style='color:blue'><b>'கடற்கரையில் அந்தக் கல்லறைகள்\"</b>
<b>[size=24]நூல் அறிமுக விழா</b></span>
[b]சிறப்பு விருந்தினராக மதுரகவி, தமிழ்க்கங்கை, புலவர்மணி, கவியரசர், செவெலியர் திரு. இளவாலை அமுது அவர்களும்,
விழாவை மேலும் சிறப்பிக்க ஊடகவியலாளர் திரு. இரவிமாஸ்ரர், எழுத்தாளர் திரு. கல்லாறு சதீஸ், தமிழ்மணி திரு. இரசகருணா, உள்ளிட்ட பல ஐரோப்பா கலைஞர்களும், கவிஞர் வண்ணைதெய்வம், பிரியாலயம் துரைஸ் உள்ளிட்ட பிறான்ஸ் கலைஞர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றார்கள்.
நிகழ்ச்சிகளை தலைமைதாங்கி தொகுத்து வளங்குபவர் எழுத்தாளரும், தாயகத்தில் இருந்து வெளியாகும் ஈழநாடு பத்திரிகையின் முன்னைநாள் ஆசிரியருமான திரு.காசிலிங்கம் அவர்கள்
மங்கல விளக்கேற்றல்
அமைதி வணக்கம்
வரவேற்புரை - செல்வி. தங்கவேலு அனுஷா
தலைமை உரை - ஊடகவியலாளர் திரு.காசிலிங்கம்
வாழ்த்துரை - திருமதி. ஜெயா பத்மநாதன்
நூல் அறிமுக உரை - பதிப்பாசிரியர் திரு.அம்பலவாணப்பிள்ளை (யேர்மனி)
நூல் வெளியீடு
வெளியிடுபவர் புலவர்மணிஇ செவெலியர் திரு. இளவாலை அமுது (இங்கிலாந்து)
பெற்றுக்கொள்பவர் அறிவாலயம் புத்தகசாரலை உரிமையாளர் திரு.சிவதாஸ்
சிறப்புப்பிரதிகள் வெளியீடு
நூல் மதிப்புரை - திருமதி.தமிழ்ப்பிரியா
வாழ்த்துரை - தமிழ்மணி திரு.இராசகருணா (யேர்மனி)
சிறப்புரை - புலவர்மணி, செவெலியர் திரு. இளவாலை அமுது (இங்கிலாந்து)
நூல் சிறப்புப் பார்வை - பல்கலைப் படைப்பாளி திரு. பிரியாலயம் துரைஸ்
வாழ்த்துரை - எழுத்தாளர் திரு.கல்லாறு சதீஸ் (சுவிஸ்)
கவிஞனும் நானும் சிறப்புப்பார்வை -ஊடகவியலாளர் திரு.இரவி மாஸ்ரர் (யேர்மனி)
ஏற்புரை - நூல் ஆசிரியர் த.சரீஷ்
நன்றியுரை - கவிஞர் வண்ணை தெய்வம்
எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், விமர்சகர்கள், இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கின்றோம்.
காலம்
04-06-2005
சனிக்கிழமை
மாலை 15மணி
இடம்
EGLISE St. MARTHE
3-6 rue Condorcet
93500 PANTIN - FRANCE
Metro :
ligne - 7
Aubervilliers quatre chemins
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு - கவிஞர்கள் வட்டம் (பாரீஸ்)
தொடர்புகளுக்கு Tel : 01.48.61.42.23 & 06.17.02.95.63
e-Mail: kavithaikal@gmail.com
sharish