Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் கொண்டது தாய் நாடு
#1
<span style='color:darkblue'>தமிழ் கொண்டது தாய் நாடு!
<img src='http://www.eelamstore.co.uk/exi/tamilflag.jpg' border='0' alt='user posted image'>

வந்நது எம் தாய்நாடு செந்தமிழீழம் எம்மிடமே
தமிழ் கொண்டது தாய் நாடு எந்நிகரே
முத்தமிழ் உயிர் கொண்ட முடியுடை மன்னவா
உமக்கெம் முதல் வணக்கம்
உம்முயிர் போக்கி எம் மண்ணுயிர் காத்த
மா வீரர்களே புலி வீரர்களே உமக்கெம்
இதய வணக்கம்!

-தமிழன்.

------------------------------------------------
[size=9]இக்கவிதை இதுவரை நான் இயற்றிய கவிதைகிளில் மூன்றாவது கவிதையாகும். முன்னர் வெகு நாட்களுக்கு முன்னர் தமிழீழம் வேண்டும் என்று இயற்றியிருந்தேன் ஆனால் இப்பொழுது தமிழீழம் வந்தபிறகு அது தேவையில்லை என்ற காரணத்தால் அதை இங்கு பிரசரிக்க இல்லை
முடியுடை மன்னவா - கடவுளுக்கும் தேசிய தலைவருக்கும் ஒரே வரியில் முடித்து விட்டேன்.</span>
Reply
#2
தமிழா!

தங்களின் கவி அருமை. தொடருங்கள். தங்களின் பணி தொடர வாழ்த்துக்கள்.


Reply
#3
<b>தமிழ் கொண்டது தாய் நாடு! </b> ¸Å¢¨¾ «Õ¨Á.
Å¡úòÐì¸û...
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)