12-07-2004, 03:34 PM
There is any way to attach image to a thread?. :?:
|
¯¾Å¢
|
|
12-07-2004, 03:34 PM
There is any way to attach image to a thread?. :?:
12-07-2004, 03:51 PM
உங்களிடம் படத்தின் URL இருந்தால்.. இதற்கிடையில் அதனை இடுங்கள்... [img]----------[/img] உங்கள் கணணியில் இருந்து தரவேற்றம் பண்ணுவது என்றால்.. add an attachment என்று இருக்கிறது அல்லவா.. அதன் மு}லம் இணைக்கலாம்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> .</b>
<b> .......!</b>
12-07-2004, 05:36 PM
இவர் 10 கருத்துக்களை முன்வைத்துள்ளதால் நேரடியாக தரவேற்றம் செய்யமுடியாது என நினைக்கின்றேன், உங்கள் படத்தை கீழ் காணும் இணையத்தில் தரவேற்றம் செய்து url லிங்கை பெற்று தமிழினி சொன்ன மாதிரி செய்யவும்,
http://imageshack.us/index3.php அது சரி தலைப்பை தமிழில் தந்து விட்டு கேள்வியை ஆங்கிலத்தில் கேட்கிறீர்கள்? தமிழில் எழுத ஏதாவது பிரச்சனையா?
12-07-2004, 05:49 PM
hari Wrote:அது சரி தலைப்பை தமிழில் தந்து விட்டு கேள்வியை ஆங்கிலத்தில் கேட்கிறீர்கள்? தமிழில் எழுத ஏதாவது பிரச்சனையா? அப்படியும் ஒன்றிருக்கா நமக்கு தெரியல.. ம் நல்ல கேள்வி.. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b> .......!</b>
12-07-2004, 06:03 PM
þø¨Ä, ±ýìகு ¾Á¢Æ¢ø º¢ÃÁÁ¡¸ þருó¾து.
12-07-2004, 06:11 PM
hari Wrote:இவர் 10 கருத்துக்களை முன்வைத்துள்ளதால் நேரடியாக தரவேற்றம் செய்யமுடியாது என நினைக்கின்றேன், உங்கள் படத்தை கீழ் காணும் இணையத்தில் தரவேற்றம் செய்து url லிங்கை பெற்று தமிழினி சொன்ன மாதிரி செய்யவும், Á¢ì¸ நன்றி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
12-07-2004, 06:35 PM
tamilini Wrote:இந்த புண்ணியத்தில் தான் அனிமேசன் விளையாட்டுகள் எல்லாம்hari Wrote:அது சரி தலைப்பை தமிழில் தந்து விட்டு கேள்வியை ஆங்கிலத்தில் கேட்கிறீர்கள்? தமிழில் எழுத ஏதாவது பிரச்சனையா?
12-10-2004, 09:42 PM
hari Wrote:இவர் 10 கருத்துக்களை முன்வைத்துள்ளதால் நேரடியாக தரவேற்றம் செய்யமுடியாது என நினைக்கின்றேன், உங்கள் படத்தை கீழ் காணும் இணையத்தில் தரவேற்றம் செய்து url லிங்கை பெற்று தமிழினி சொன்ன மாதிரி செய்யவும்,இத்தளத்தில் பல படங்களை ஒரெ நேரத்தில் தரவேற்றம் செய்யமுடியாவில்லை
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
12-11-2004, 02:26 AM
ஒவ்வொன்றொவ்வொன்றாக போடுறது தானே.... 100K க்கு குறைவு என்றால் யாழ் களத்திலேயே தரவேற்ரம் செய்யலாம்
[b][size=18]
|
|
« Next Oldest | Next Newest »
|