Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்கொலைகளை தடுக்க வழி என்ன?
#21
தற்கொலை என்பது தனிமனித சுதந்திரத்துக்கு அப்பாற்பட்டது...அதற்கான உரிமை தனிமனித சுதந்திர எல்லைக்குள் இல்லை..! உங்களை உருவாக்கியது உங்கள் பெற்றோர்...அவர்களுக்கே நீங்கள் அறுதியிட்ட சொந்தம்...சொத்து...அதை நீங்களாக அழிக்க முடியாது...ஒரு ஜீவனாக அவர்களும் அழிக்க முடியாது...! அதை எவர் செய்தாலும் அங்கீகரிக்க முடியாது...அதைத் தடுப்பதே மனிதாபிமானத்தின் அடிப்படை நோக்கம்...!

நீங்கள் வினவலாம்...அப்ப ஏன் தற்கொடைப் போராளிகளை அங்கீகரிக்கிறீர்கள் என்று...அவர்கள் சாதாரண மனிதர்கள் அல்ல...அவர்கள் படைவீரர்கள்...தேசத்தை காக்கும் இலட்சியம் ஒன்றையே தம்மகத்தே கொண்ட தியாக வீரர்கள்...! உண்மையில் அவர்களின் செயல் மனிதாபிமானத்துக்கு அப்பாற்பட்டிருப்பினும்...ஒட்டு மொத்த மனித இனத்தினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த அது அவசியமாக இருக்கலாம்..இருந்தாலும் அத்தகைய தற்கொடைகளும் இயலுமானவரை தவிர்க்கப்பட வேண்டும் என்பதே மனிதாபிமானத்தின் பார்வையாக இருக்க முடியும்...!

எனவே தற்கொலைக்கு சாத்தியமான வழிகள் எங்களால் தரப்பட முடியாது....மன்னிக்கவும் தங்கையே...! அது சரி ஏன் உங்களுக்கு தற்கொலைக்கான வழி தேவைப்படுகுது...இந்தக் குட்டி சுட்டி வயசில...! Confusedhock: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#22
சுட்டி என்ன நக்கலா?
கள உறவுகள் எல்லாம் இருக்கும் போது என்ன கவலை ஆஆஆஆ? :evil:
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#23
என்னாச்சு எங்கட சுட்டி தங்கைக்கு அப்படி என்ன சோகம் இந்த வயசில Confusedhock: Confusedhock: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
. .
.
Reply
#24
என்ன குறுவியண்ணா 1 2 3 என இலக்கமிட்டு வழிமுறைகள் சொல்லுவீர்களென எதிர்பார்த்தால் ஒரு சொற்பொழிவு நடத்துவது போல சொல்லிட்டீங்களே. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
சுட்டி வெண்ணிலாவுக்கு இந்த வயதில் தற்கொலை செய்ய தோணவில்லை. :wink: ஆனால் செய்ய நினைப்பவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று கேட்டேன். Idea ஆலோசனை தான் கேட்டேன். நீங்கள் என்னடா என்றால் ஆலோசனை கேட்க வந்த என்னையே எதிர் கேள்வி கேட்கிறீங்களே. :evil:
சுண்டல் சொன்ன போல கள உறவுகள் இருக்கும் போது எனக்கு என்ன குறை நித்திலாக்கா. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
#25
அன்பான
சண்முகி அன்பான ஒன்றை இளக்கமுடியாத முடியாதவன் என்னசெய்யாலாம் சொன்னால் புரியாத உணர்வு தான் தüகொலை தனிமைநம்பியவர் ஏமாதினால் இல்லாதவன் தüகொலை செய்வதிலை எல்லாமே இருக்கும் சுவிஸ் இல் தüகொலை செய்பவர்கள் அதிகம் வருடம் 1200 மக்கள் தட்கொலை செய்கிரரகள்
inthirajith
Reply
#26
உண்மையான ஒருவனை புரிந்து கொண்ட் உறவு இருப்பவன் பாக்கியசாலி அப்படிபட்டவன் மüறவர்களுக்கும் ஆறுதலாக இருப்பான் நானும் அப்படிப்பட்ட மனநிலை இல் இருந்தவன் தான் என்னையும் ஒர் தேவதை மனிதன் ஆக்கினாள் அந்த தேவதை இக்குபுரிந்தால் சரி அது சரி நான் நான் நல்லா ஏèதுறேனா?


அன்புடன்
இந்திரஜித்
inthirajith
Reply
#27
அன்பான ஷண்முகி
தற்கொலை இக்கு புரியாத பெண்ணேபோதுமே ஒருவனை மனதால் கொலை செய்ய இதில் நீன்கள் வேறு தற்கொலை ஜ தடுக்கபோறீன்களா? நல்ல ஜோக் தான் நீன்கள் சொல்வது ரைம் போவதற்காக நீன்கள் எèதுவது தானே இது எல்லாம்

புரியாத இந்திரஜித்
inthirajith
Reply
#28
inthirajith Wrote:அன்பான
சண்முகி அன்பான ஒன்றை இளக்கமுடியாத முடியாதவன் என்னசெய்யாலாம் சொன்னால் புரியாத உணர்வு தான் தüகொலை தனிமைநம்பியவர் ஏமாதினால் இல்லாதவன் தüகொலை செய்வதிலை எல்லாமே இருக்கும் சுவிஸ் இல் தüகொலை செய்பவர்கள் அதிகம் வருடம் 1200 மக்கள் தட்கொலை செய்கிரரகள்
இப்படிப்பார்த்தால் பலபேருடைய வாழ்க்கை தற்கொலையில் தான் முடிந்திருக்கும்.
Reply
#29
தற்கொலை எண்ணத்தை மாற்றுவது எப்படி?

மனித குலத்திற்கே மாபெரும் சவாலாக அமைந்திருப்பது மனிதமனங்களில் உதித்து வரும் தற்கொலை எண்ணம்தான்.

உலகில் வருடந்தோறும் நடக்கும் இயற்கை žற்றங்களை விட... நடைபெறும் வன்முறை மற்றும் கொலைகளை விட... பல்வேறு நாடுகளுக்கிடையே நடைபெறும் போர்களால் ஏற்படும் இழப்பினைவிட இன்று உலகையே பயமுறுத்திக் கொண்டிருக்கும் எய்ட்ஸ் என்னும் கொடுமையான நோயால் இறப்பவர்களை விட தற்கொலை செய்து கொண்டு இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதே உண்மை என்கிறார் தமிழ்நாடு மாநில மனநலசங்கத்தின் முன்னாள் செயலாளர் எஸ்.எம். பதூர்மொய்தீன்.

உலகம் முழுவதும் வருடத்திற்கு குறைந்தது பத்து லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்ற புள்ளி விவரம் நம்மை திகைக்க வைக்கிறது. எதிர்காலத்தில் இதன் எண்ணிக்கை இன்னும் கூடிக்கொண்டே போகும் நிலைதான் உள்ளது.

இந்தியாவில் வருடத்திற்கு ஒரு லட்சத்துபத்தாயிரம் பேர்களுக்கு அதிகமாக தற்கொலை செய்து கொள்கின்றனர் உலகில் தற்கொலை செய்து கொள்பவர்களில் பத்து சதவீதத்திற்கும் மேல் இந்தியர்கள் என்பது அதிர்ச்சியாகதான் உள்ளது.

இன்று நாம் மருத்துவ உலகில் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி சாதனை படைத்து வருகிறோம். உடல் சம்மந்தப்பட்ட மற்றும் மனம் சம்மந்தப்பட்ட ஆய்வுகளில் வெற்றி பெற்றுள்ளோம்.

அந்த வகையில் மனநோயாக கருதப்படும் தற்கொலைஇ அல்லது தற்கொலைபடை என்று கூறிக்கொள்பவராகட்டும்இ இவர்களுக்கு எல்லாம் உளவியல் ரீதியிலான சிகிச்சைகள் வெற்றிகரமாக நடந்து வருகின்றன. தற்கொலை எண்ணம் மனதில் உதிப்பது என்பதே ஒரு மனநோய் என்பதும் இதற்கு மனநல மருத்துவர்களை கட்டாயம் அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது நிறைய பேர்களுக்கு தெரிவதில்லை.

இன்றைய நம் வாழ்க்கை முறையில் பல்வேறு பிரச்சினைகள்இ சிக்கல்கள்இ குளறுபடிகள் ஏற்பட்டு வருகின்றன. நாகரீகம் வளர வளர நமக்குள் பல்வேறு விதமான சிக்கல்களும் உருவாகி வருகின்றன. அத்தகைய சிக்கல்களைத் தீர்க்க வழி தெரியாத பட்சத்தில்இ அதற்கு ஒரே தீர்வு தற்கொலை செய்து கொள்வதுதான் என்ற தவறான முடிவுக்கு வருகின்றனர்.

நாம் யார்இ எதற்காக பிறந்திருக்கிறோம்இ இந்த பூமியில் பிறந்து என்ன செய்திருக்கிறோம்இ பிறருக்கு என்ன பயன் என்ற கேள்விகளை நமக்குள்ளே கேட்டிருக்கிறோமா.

அதனை மேம்போக்காக உணர்ந்தவர்கள் அல்லது பிறர் மூலமாக உணர்ந்து கொண்டவர்களே வாழவேண்டும் எப்படியும் வாழவேண்டும்இ வாழ்க்கையில் சாவதற்குள் எதையாவது சாதித்து விட்டுச்சாகவேண்டும் என்ற மனபக்குவத்திற்கு வருகின்றனர். பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் கடமை இருக்கிறது. கடமை இல்லையென்று எந்த மனிதனும் மறுத்துவிட முடியாது. கடமைகள் வேறுபடலாம்.

மனிதனுக்கு பிரச்சினைகள் என்றும் ஒழியப்போவதில்லை. அது சாகும் வரையில் வெவ்வெறு வடிவங்களில் இருந்து கொண்டேதான் இருக்கும். நம்மைச்சுற்றி வலம் வந்து கொண்டேதான் இருக்கும். அந்த பிரச்சினைகளை எதிர் கொள்பவனே மனிதனாகிறான்.

பிரச்சினைகளை கண்டு பயப்படுகிறவன் கோழையாகிறான். அந்த கோழைத்தன எண்ணமே அவனை தற்கொலை எண்ணத்திற்கு அழைத்துச் செல்கிறது.

சிலர் தற்கொலை செய்து கொள்வதனை வீரதீரச் செயலாக நினைக்கின்றனர். தற்கொலை செய்து கொள்வதற்கு மிகுந்த துணிவுவேண்டும் என்பார்கள். இதெல்லாம் அபத்தம்.

அப்படி துணிவு மிகுந்தவர்களாய் இருந்தால் பிரச்சினைகளை எதிர்த்து வாழ்ந்துகாட்ட வேண்டுமே தவிரஇ கோழைத்தனமாக தற்கொலை செய்து கொள்ளுதல் கூடாது.

தற்கொலையோ அல்லது தற்கொலைபடையோ என்பது மகா கோழைத்தனம் என்பதனை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்கிறார் மருத்துவர் எஸ்.எம்.பதூர் மொய்தீன்.

தகவல் - http://www.koodal.com/health/health_search...sp?id=257&cat=1
Reply
#30
ஆலோசனை சொல்வது சுலபம் யாராவது கொடுத்த வாக்குறுதிகளை நம்பி அவர்களை சுற்றியே தன் வாழ்க்கை என்று இருந்து விட்டவன் வேறு யாருமே வேண்டாம் நேசித்தவர்கள் மட்டும் என்று இருப்பவர்களுக்கு உங்கள் யோசனைகள் பயன் தருமா??
inthirajith
Reply
#31
யாரின் வாழ்க்கையிலும் வேதனையை கொடுத்துவிட்டு ஊரில் உபதேசம் பண்ணுபவர்களும் இருக்கலாம் இல்லையா? சுனாமியில் நேசித்த குடும்ப அங்கத்தவர்களை முழுதாக இழுந்துவிட்டு நடைபிணமாக வாழமுடியாமல் தற்கொலை செய்தவர்களையும் தெரியும்
inthirajith
Reply
#32
எல்லோரும் எமக்குத்தெரிந்த உறவுகளுக்கு துன்பம் தோல்வி ஏற்படும் வேளைகளில், அவர்கள் மனதிற்கு அமைதி ஏற்படக்கூடிய அளவுக்கு ஆறுதல்கூறுவதன்மூலம் ஓரளவு குறைக்கலாம்.

''துன்பம்நேர்கயில் யாழெடுத்து நீ இன்பம்சேர்க்க மாட்டாயா...'''
!:lol::lol::lol:
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)