09-06-2004, 07:47 AM
[i][u]
இது அமெரிக்க இராணுவம் இலங்கையில் பயிற்சி அளிக்கும் காட்சி

[u][b]சூட்சுமமாய் வலைவிரிக்கும் சூனியக்காரர்கள்
சுத்தி..! சுத்தி..! வந்து
சூட்சுமமாய் வலைவிரிக்கும்
சூனியக்காரர்கள் விரிக்கும்
சூட்கேஸ் வலையில்...
சுகமாவிழுந்திடுவர்
சூடான கண்டத்து
சுக்கிர திசைக்காரர்... - அதன் பின்
சுட சுட வந்திறங்கும் சுடுகலன்கள்
அதனை சுட்டு காட்ட வந்திடுவர் சிலர்
அதை படம் பிடிக்க வந்துடுவர் இன்னும் சிலர்..
அப்புறமாய் - இது
பாட்டுக்கு சும்மா கிடக்கு என
பட.. பட .. என
பார்த்து பாக்காமல்
சுட்டு பார்த்திடுவர் கனவாங்கள்
தொப்.. தொப்பென...
தொலைவில் நின்றவரும்
தோட்டத்தில் நின்றவரும்
சொல்லிக் கொள்ளாமல்
சொர்க்கம் போயிடுவர்..
செத்தவரின் உழைப்பில்
தள்ளாடி நின்ற குடும்பம்
தடக்கி விழுந்து
ஊன்றுகோல் இன்றி
உருக்குலைந்து போகிறது.
இது அமெரிக்க இராணுவம் இலங்கையில் பயிற்சி அளிக்கும் காட்சி

[u][b]சூட்சுமமாய் வலைவிரிக்கும் சூனியக்காரர்கள்
சுத்தி..! சுத்தி..! வந்து
சூட்சுமமாய் வலைவிரிக்கும்
சூனியக்காரர்கள் விரிக்கும்
சூட்கேஸ் வலையில்...
சுகமாவிழுந்திடுவர்
சூடான கண்டத்து
சுக்கிர திசைக்காரர்... - அதன் பின்
சுட சுட வந்திறங்கும் சுடுகலன்கள்
அதனை சுட்டு காட்ட வந்திடுவர் சிலர்
அதை படம் பிடிக்க வந்துடுவர் இன்னும் சிலர்..
அப்புறமாய் - இது
பாட்டுக்கு சும்மா கிடக்கு என
பட.. பட .. என
பார்த்து பாக்காமல்
சுட்டு பார்த்திடுவர் கனவாங்கள்
தொப்.. தொப்பென...
தொலைவில் நின்றவரும்
தோட்டத்தில் நின்றவரும்
சொல்லிக் கொள்ளாமல்
சொர்க்கம் போயிடுவர்..
செத்தவரின் உழைப்பில்
தள்ளாடி நின்ற குடும்பம்
தடக்கி விழுந்து
ஊன்றுகோல் இன்றி
உருக்குலைந்து போகிறது.
[b][size=18]