Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உயிர் காக்க உதவிடுவீர்...
#1
[b]<span style='color:red'>உயிர் காக்க உதவிடுவீர்...

<img src='http://www.geocities.com/vannitendral/Picture1.png' border='0' alt='user posted image'>

[size=12]வவுனியா ஆசிகுளம் குக்கிராமத்தைச்சேர்ந்த செல்வி: கயல்விழி இருதயத்தில் ஏற்ப்பட்டுள்ள தூவாரத்திற்கு சத்திர சிகிச்சை செய்வதற்கு இரண்டுலட்சத்து இருபத்தைந்தாயிரம் இலங்கை ரூபாய்கள் தேவைப்படுகின்றது. குறிப்பிட்ட சிறுமியின் பெற்றோர் வறுமை காரணமாக இவ் சத்திர சிகிசிசையை செய்வதற்கான நிதி வசதியற்றவர்களாக இருக்கின்றனர்,எனவே ஓர் ஜீவனுக்கு உயிர் கொடையளிக்க முன்வாருங்கள்

வைப்பக கணக்கிலக்கம்
Bank of cylon
A.Number:-1-095843-0
தொடர்புகளுக்கு
பாஸ்கி-கனடா
(416) 431-2398
நேரடித்தொடர்புகளுக்கு:
இலங்கை
0094242222724</span>
மன்னிக்கவும் தெளிவான படத்தை என்னால் பெற முடியவில்லை.

நேசமுடன் நிதர்சன்

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
நல்ல முயற்சி
Reply
#3
இப்படியான தருணங்களில் உதவுவதுதான் மனித நேயம்.

சில பிரச்சனைகளில் இருக்கிறேன். அவை சுமுகானதும் தொடர்பு கொண்டு என்னால் முடிந்ததை இந்த பச்சிளம் கயல்விழி வாழ்வதற்கு செய்கிறேன்.

தளத்தில் எழுதியதற்கு நன்றிகள்.
Reply
#4
முயற்சிக்கு நன்றி..
[b][size=18]
Reply
#5
நன்றி நிதர்சன் நல்ல முயற்சி ,

நிச்சயம் இந்த தமிழ்ப் பிஞ்சின் உயிர் காத்திடவேண்டும். நான் தற்சமயம் சிறிதுகாலம் வேலையற்றவனாக இருக்கின்றேன், ஆனால் இதிலிருந்து தப்புவதற்காக கூறவரவில்லை, இது சாட்டுமாக முடியாது. ஒரு சிறு ஆடம்பரத்தையேனும் ஒறுத்து இப்படியானவற்றிற்கு உதவவேண்டும். இது ஒரு தொப்புள்கொடி உறவின் கடமை.

நான் ஒரு வாரத்திணுள் மேல் குறிப்பிட்ட தொலைபேசி எண்ணுடன் தொடர்ப் கொண்டு என்னாலான உதவியை உடன் செய்கின்றேன்.

"ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே, வாழ்வென்றால் போராடும் போர்க்களமே"
" "
Reply
#6
மன்னிக்கவேண்டும் உறவுகளே இது எனது முயற்ச்சி அல்ல. என் கண்ணில்ப்பட்ட தகவலை உங்களுக்கும் தெரியப்படுத்தினேன் அவ்வளவு தான் நான் செய்தது. இதை தமிழ் உணர்வுள்ள ஓர் தமழனான பாஸ்கியின் முயற்ச்சி உங்கள் நன்றிகளை பாஸ்கிக்கு தெரிவியுங்கள்.....

நேசமுடன் நிதர்சன்
<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#7
நான் இலங்கைத் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முயன்றேன்.
முடியவில்லை.
இறுதியில் கனடாவிலுள்ள பாஸ்கி (கனடா) அவர்களுடன் தொடர்பு கொண்டு
50 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை
கொடுக்க விரும்புவதாகவும்
அதை
அக் குழந்தை அனுமதிக்கப்படும்
வைத்தியசாலைக்கு
எனது நண்பர் ஒருவர் மூலமாக ஒப்பிப்பதாகவும் உறுதியளித்தேன்.

வேறு எவரிடமும் கொடுக்க மாட்டேன்.

மேலதிக தொடர்புகளை ஏற்படுத்த விரும்பினால் சம்பந்தப்பட்டவர்கள் என் தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொள்ளும்படி வேண்டுகிறேன்.

என் தொலைபேசி இலக்கம்:

0041792091249

info@ajeevan.com
www.ajeevan.com
Reply
#8
என்னால் முடிந்த உதவி செய்சதாக
உள்ளேன் நான் 23.10.2004 இலங்கை
செல்கின்றேன் தயவுசெய்து குழந்தையின்
விலாசம் தரவும் என்னால் இயன்ற
உதவி செய்கின்றேன்
Reply
#9
முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு வள்ளிபுனத்தைச் சேர்ந்த ஆ.கஜேந்திரன் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். பதினேழு நாள்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்ட பின்னர் இப்போது கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
சிறுநீரக மாற்றுச் சிகிச்சை செய்யவேண்டிய உடல்நிலையில் உள்ள இவருக்கு 25 வயது. வறுமைக் கோட்டின் கீழ் வாழும் இவர்களது குடும்பத்தி னால் சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்குரிய பணத்தைத் தேடிக்கொள்வது இயலாத ஒன்று.
அதனால் கருணை உள்ளம் கொண்ட அன்பர்களை உதவுமாறு கர்ப்பிணியான கஜேந்தி ரனின் மனைவி பிருந்தா உருக்கமாகக் கேட்டுக்கொள்கிறார்.
இரக்க சிந்தையும், மனிதாபிமாணமும் கொண்ட அன்புள்ளம் கொண்டவர்கள், மக்கள் வங்கியின் ஸ்ரான்லி வீதிக் கிளையில் (கிளை இல.: 030) இதற்கெனத் தொடங்கப்பட்டுள்ள 207-038565௨ இலக்கக் கணக்குக்கு தமது நன்கொடைகளை அனுப்புமாறு திருமதி பிருந்தா கஜேந்திரன் கேட்டுக்கொள்கின்றார்.
ஓர் இளம் குடும்பத்தின் வாழ்வுக்கு வழிசெய்வதற்குப் பரோபகாரிகளே உதவுங்கள்
" "
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)