Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பிபிசி சிங்கள சேவை எடுக்கும் வாக்குப்பதிவு.
#1
பிபிசி சிங்கள சேவை எடுக்கும் வாக்குப்பதிவு.

உடனடியாக விடுதலைப்புலிகளுக்கு தன்னாட்சி வழங்க வேண்டுமா இல்லையா என்ற கேள்விக்கு ஆம் என்று வாக்களியுங்கள்.

http://www.bbc.co.uk/sinhala/
Reply
#2
யூட் ,
பிபிசி சிங்கள சேவை எடுக்கும் வாக்குப்பதிவுகளில் பல குளறுபடிகள் நடக்கின்றன, தொடர்ச்சியாக அவதானித்தால் தெரியும், "ஆம்" என்ற பதில் படிப்படியாக அதிகரிப்பதும், "இல்லை" என்ற பதில் திடீர் என பல ஆயிரங்களால் அதிகரிக்கின்றன.
Reply
#3
நான் நினைத்தேன் அப்படி தான் இருக்கும் என்று.... அவர்களுக்கு எது முக்கியமோ அது தான் அதிகரிக்கும்
[b][size=18]
Reply
#4
Peace talks should start based on ISGA proposals?
Yes (406285 votes)
46.4%
No (469558 votes)
53.6%
Results are indicative and may not reflect public opinion.
(srilanka time 6:16)
நேற்று இருந்ததை விட "ஆம்" என்ற பதில் ஏறக்குறைய 6000 த்தாலும், "இல்லை" என்ற பதில் 250000 தாலும் அதிகரித்துள்ளது. கவனித்தீர்களா கவிதன்?
Reply
#5
தமிழ் நெற் போன்ற, செய்தியாளர்கள் வாசிக்கும் இணையத்தளங்களும் ஊடகங்களும், இந்த வாக்கெடுப்பு முடிய முன்னரே இந்த போலி பிரச்சாரத்தை அம்பலப்படுத்த வேண்டும்.
''
'' [.423]
Reply
#6
படங்களையும் அதில் உள்ள நேரத்தினையும் பாருங்கள். இதில் முதலில் ஆம் என்று ஒரு vote வழங்கி விட்டு அதன் படத்தினை எடுத்திருந்தேன் (படம் 1) அடுத்து இன்னொரு கணணியில் இருந்து ஆம் என ஒரு vote வழங்கி விட்டு எடுத்த படம் இரண்டாவதாக உள்ளது. ஏனையவை சிறு இடைவெளிகள் விட்டு எடுத்திருந்தேன்.

இது கடந்த 3 மணித்தியால விபரம்
[i][b]
!
Reply
#7
இவ்வளவு வேகமாக போய் நோ சொலுறதுக்கு யார் இருக்கினம்... அதுவும் இலங்கையிலை ....? என்ன சுத்து மாத்து உது..... எத்தினை பேர் தளத்துக்கு போனார்களோ தெரியாது.. அதிலை உவங்கள் எல்லாம் பொய் உதுகளை நம்பாதங்கோ
[b][size=18]
Reply
#8
இந்த வாக்கு பதிவில் திரும்பத்திரும்ப ஒரே கணணியிலிருந்து வாக்கு போடலாம். குக்கீஸை அழித்து விட்டு வாக்கு போடுங்கள். எத்தனை தரமும் போடலாம். மேலும் ஸ்கிரிப்ற் எழுதக்கூடியவர்கள் அதன் மூலம் ஆயிரக்கணக்கில் போடலாம். இதைத்தான் சந்திரிக்காவின் ஆதரவாளர்களும் ஜேவிபியும் செய்கின்றார்கள். இறுதி முடிவையே உலகம் பார்க்கும். டக்ளஸ் எம்பியானது போல.
''
'' [.423]
Reply
#9
Quote:இந்த வாக்கு பதிவில் திரும்பத்திரும்ப ஒரே கணணியிலிருந்து வாக்கு போடலாம்.
எத்தனை போட்டீங்கள யு}ட்
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#10
நான் இரண்டு முறை போட்டு சோதனை செய்து பார்த்தேன். பிபிசிக்கு அறிவித்திருக்கின்றேன். இந்த வாக்கு பதிவை இவர்கள் இரத்து செய்யாவிட்டால் இந்த வாக்குபதிவில் நடந்த குளறுபடிகள் விரைவில் சர்வதேச ஊடகங்களில் ஆதாரங்களுடன் வெளிவரும் என்று தெரிவித்திருக்கின்றேன். நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்?
''
'' [.423]
Reply
#11
அது தான் உங்களை மாதிரி ஆக்கள் இருக்கிறீங்க எல்லா யு}ட்... இப்படி அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுக்க...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#12
கணனியிலை கை தேர்ந்தவையின்ர கையிலதான் இந்த முடிவுகள் தங்கியிருக்கிறதே தவிர இது மக்களின் கருத்தை பிரதிபலிக்கப் போறதில்லை :!: :!:
<b>
?
- . - .</b>
Reply
#13
Peace talks should start based on ISGA proposals?
Yes (879279 votes)
57.2%
No (658788 votes)
42.8%
Results are indicative and may not reflect public opinion.
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)