Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
<b>காதல் நட்பாகுமா...!</b>
[b]நெஞ்சில் கொண்ட காதல் நிஜங்களாய்
வஞ்சகமாய் வார்த்தைகளாய் ஒருவருடமென்ன
பஞ்சமாய் பறந்திடும் பத்து வருடங்கள் என்றே
மஞ்சத்துக்காக காத்திருப்பதிலும் ஒர் சுகம் என்றே…
பழகிய காதல் பாலாய் புளித்துப் போக
பழையன கழிதலும் புதியன புகுதலுமாய்
மனம் தாண்டிய பதிவிரதனாய் மாறிட
பசுமை தேடி தாவியதோ மனம்
காதல் போயின் சாதல் மறைந்து போய்
காதல் போயின் நட்பு என்றுரைத்தே
காதலுக்கு ஒர் வரைவிலக்கணம் சூட்டிட்ட
காதல் மன்னன் அவன்
தொடர்ந்த காதல் நட்பாகியது கண்டே
தோற்றுப்போன காதலுக்காக நட்புதனையும்
துறந்திடத் துடித்த பேதை அவள்
என்றும் என்றென்றும் என் தோழிதான்
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:காதல் போயின் சாதல் மறைந்து போய்
காதல் போயின் நட்பு என்றுரைத்தே
காதலுக்கு ஒர் வரைவிலக்கணம் சூட்டிட்ட
காதல் மன்னன் அவன்
நணபர்கள் காதலர்கள் ஆகலாம்..
காதலர்கள் எப்படி நண்பர்கள் அக முடியும்...
கவிதை அருமை நன்றியும் வாழ்த்துக்களும் அக்கா...!
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
¸¡¾Ä÷¸û ¿ñÀ÷¸Ç¡ÅÐ ±ýÀÐ ÓÊ¡о¡ý.
¯í¸û Å¡úòÐì¸ÙìÌ ¿ýÈ¢¸û ¾Á¢Æ¢É¢.
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
காதல் நட்பாய் மாறுமா? :?
<b>சண்முகி அக்கா உங்கள் கவிதை நன்றாக உள்ளது.
அக்கா தற்போது உடல்நலம் எப்படி? நலம்வாழ வாழ்த்துக்கள்.</b>
----------
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
ஒரு தலைகாதல்கள் நட்பாக மாறலாம் தனே...... அதுக்காக எதிரியாகவா நினைக்கிறது...
அக்கா கவிதை நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்
[b][size=18]
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
அப்ப இருதலைக்காதலுக்கு என்ன கதி... காதல் என்றால் எல்லாம் காதல் தானே...?? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
Å¡úòÐì¸ÙìÌ ¿ýÈ¢¸û.... ¦Åñ½¢Ä¡ ¸Å¢¾¡
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
கவிதை அருமை. வாழ்த்துக்கள்!
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
[quote=shanmuhi]Å¡úòÐì¸ÙìÌ ¿ýÈ¢¸û.... ¦Åñ½¢Ä¡ ¸Å¢¾¡
எப்போது கவிதன் மாமா "கவிதா" என மாறினார்? :?
----------
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
¯í¸û Å¡úòÐì¸ÙìÌ ¿ýÈ¢¸û hari.
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
¸Å¢¾ý ±ýÈ¡ø ±ýÉ ¸Å¢¾¡ ±ýÈ¡ø ±ýÉ... º¢Èó¾ ¸Å¢¸û À¨¼ò¾¢Îõ ¸Å¢¾¨É... «ôÀÊ ±Ø¾¢Â¾¢Öõ ¾ÅÚñ§¼¡... ÍðÊô¦Àñ ¦Åñ½¢Ä¡§Å...
Posts: 518
Threads: 20
Joined: Apr 2003
Reputation:
0
காதல் நட்பாகுமா என்று விவாதிக்கிறியள் ஆனால் இங்க சனம் விவாகரத்து எடுத்துப்போட்டு நட்பு என்றுகொண்டு திரியுதுகள்...:wink:
மேற்கத்தேய (அமெரிக்க) கலாசாரத்தை நோக்கிப் பயணிக்கும் உலகில் இதெல்லாம் விரைவில் சாதாரணமாகும்...காலம்தான் பதில் சொல்லும்