Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
என்ன வெண்ணிலா குருவிகளிடம் சொன்னால் தேடித்தருவினமே.. அவை குருவியாச்சே பறவைகளை பற்றி பறவைக்கு தானே கண்டுபிடிக்கிறது இலகுவாக இருக்கும் இல்லையா...?? :wink:

<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 25
Threads: 4
Joined: Oct 2004
Reputation:
0
என்ன மாமோய்??
இந்த மட்டியை வெட்டிப்பயல் என்று நினைக்காதிங்கோ மாமோய்..
ஏதோ நீங்க கேட்டுட்டியல் என்று சொல்லுறேன். சுட்டிண்ட பறவை என்டால் பென்குயின் ஆகத்தான் இருக்கும். ஏன்னென்றால் அது தானே பறக்காதுங்கோ.. அம்மா சாப்பாடு தீத்திட்டு இருக்கிறா: அதுதான் கொஞ்சமா டக்கெண்டு சொல்லுறேன்.. சுட்டி வந்தால் எதுவும் வந்தால் சொல்லகில்லி போடாதிங்கோ. ஒண்டு சொல்லுறேன்(சுட்டியை கட்டிப்போட்டு அடியுங்க.. பறவையே வந்துடும் இங்க) இதை விட்டுட்டு சின்னப்பிள்ளைதனமா...
.
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:குருவிகளே பிசியாக திரியும்போது ............ஏன் நான் குழப்புவான்?
_________________
அப்படியா அப்ப சரி...... <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
<b>இனம் புரியாத பறவையில்
நீயும் ஒரு பறவை -நீதான்
எனக்குரிய பறவையென எண்ணி
உன்னில் காதல் கொண்டேன்
முத்து முத்தாய் பொறித்துவைத்தேன்
என் களங்கமற்ற இதயமதில்
இனிமையான உனது பெயரை
இப்போது இதயம் உருகி கசியுதடா
கண்ணீர் வழிந்த இரத்த துளிகளாய்
எல்லாம் நீ என் கை நழுவிப்
பறந்து சென்றதால் என்பதை மறவாதே</b>
----------