Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நவராத்திரி வாழ்த்துக்கள்...!
#41
kavithan Wrote:உங்களிட்டை எல்லாம் வாழ்த்து கேட்டா இருகிறதும் இல்லாமல் போனாலும் போகும்,,.... சரி இனி நீங்கள் ஒருக்காலுமே வாழ்த்த தேவை இல்லை

நானும் வரவேற்கிறேன்.
:x
Reply
#42
Quote:உங்களிட்டை எல்லாம் வாழ்த்து கேட்டா இருக்கிறதும் இல்லாமல் போனாலும் போகும்,,.... சரி இனி நீங்கள் ஒருக்காலுமே வாழ்த்த தேவை இல்லை
இருக்கிற மூடநம்பிக்கை இல்லாமல் போடும் எண்டு சொல்லுறீங்களோ! எனது முயற்சி வெற்றி!!!! ஒருவரையாவது திருத்திப் போட்டேனே!!!
<b>
?
- . - .</b>
Reply
#43
Quote:குடத்துக்க கொஞ்சோண்டும்...தண்ணி இருந்தாத்தான் தளம்புறது என்று வரும்...வெறுக்குடத்துக்கு தளம்புறது என்றுறதில்ல... புரளுறது கவுழுறது எண்டுறது....!
குருவிகளே குடத்துக்கை நீங்கள் சொல்லுற கொஞ்சோண்டும் தண்ணியா 50மில்லி லீட்டர் தண்ணி விட்டுப் போட்டு குலுக்கிப் பாருங்கே அப்படியே நீங்கள் சொல்லுற நிறைகுடத்தையும் குலுக்கிப் பாருங்கோ என்ன நடக்குதெண்டு.
<b>
?
- . - .</b>
Reply
#44
Sriramanan Wrote:

:wink: :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#45
Sabesh Wrote:
kavithan Wrote:உங்களிட்டை எல்லாம் வாழ்த்து கேட்டா இருகிறதும் இல்லாமல் போனாலும் போகும்,,.... சரி இனி நீங்கள் ஒருக்காலுமே வாழ்த்த தேவை இல்லை

நானும் வரவேற்கிறேன்.
:x

ஓ நான் சபேஷைக் கவனிக்கேல்லை அவரும் திருந்தி விட்டார் போல
<b>
?
- . - .</b>
Reply
#46
Sriramanan Wrote:
Quote:குடத்துக்க கொஞ்சோண்டும்...தண்ணி இருந்தாத்தான் தளம்புறது என்று வரும்...வெறுக்குடத்துக்கு தளம்புறது என்றுறதில்ல... புரளுறது கவுழுறது எண்டுறது....!
குருவிகளே குடத்துக்கை நீங்கள் சொல்லுற கொஞ்சோண்டும் தண்ணியா 50மில்லி லீட்டர் தண்ணி விட்டுப் போட்டு குலுக்கிப் பாருங்கே அப்படியே நீங்கள் சொல்லுற நிறைகுடத்தையும் குலுக்கிப் பாருங்கோ என்ன நடக்குதெண்டு.

குடம் என்ன 60 மில்லிலீற்றர் சைசா...அப்படி எண்டா உங்க கணக்குச்சரி... எங்க இத்தூண்டுவும் சரி....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#47
ஓ நீங்க சொல்கிற தளம்பல் நிறைஞ்சு வழியிறதோ?

அப்படி எண்டா நிறைகுடமும் தளம்பாது குறை குடைமும் தளம்பாது 60 மில்லி லீட்டர் குடத்துக்கை 50 மில்லி லீட்டர் தண்ணியை விட்டாலும் தளம்பாது.
<b>
?
- . - .</b>
Reply
#48
அரையும் நிறையும் தளம்பும் முன்னது தளம்பினாலும் லேசில வழியாது பின்னது வழியும்... வடிவா வீட்டில செய்தி பாருங்க...ஏன் மூடநம்பிக்கைகளை வளர்க்கிறீர்கள்... நிறைகுடம் தளம்பாதெண்டு....தளம்பி வழியுதே...அப்படி என்று சின்னக் குழந்தையே இப்ப சொல்லுது....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#49
குருவிகளே
சத்தியமாய் தெரியாமாக் கேக்கிறன் :roll: குறை குடம் எப்படி வழியும். ???பிளீஸ் சொல்லுங்கோ
<b>
?
- . - .</b>
Reply
#50
தளம்ப வேண்டும் என்றால் நிலையா நிற்கக் கூடாது குலுக்க வேணும் இல்ல குலுங்க வேணும்..அப்பதான் தளம்பல் வரும்...நல்லா குலுக்கினா நல்லா தளம்பும் ... வழியும்... இது தெரியாமல் ஒரு விளக்கம் வேண்டிக்கிடக்கு...! வீட்ட குடமிருந்தா செய்து பாருங்கோ.....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#51
"கோட்டைக் கட்டிக் கொண்டிருந்த தமிழன் எப்ப கோயிலைக் கட்டத் தொடங்கினானோ அண்டைக்கு தொடங்கினது அவன்ர அழிவு காலம்."

இப்படி ஒரு வாசகம் கொண்டு திரியுறியளே... உங்களட்ட ஒன்று கேக்கோணும் எண்டு ஆசை.... தமிழன் எப்ப கோட்டை கட்டினான் எங்க கட்டினான்...??? நீங்கள் என்ன மனக் கோட்டையைச் சொல்லுறியளோ....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#52
kuruvikal Wrote:தளம்ப வேண்டும் என்றால் நிலையா நிற்கக் கூடாது குலுக்க வேணும் இல்ல குலுங்க வேணும்..அப்பதான் தளம்பல் வரும்...நல்லா குலுக்கினா நல்லா தளம்பும் ... வழியும்... இது தெரியாமல் ஒரு விளக்கம் வேண்டிக்கிடக்கு...! வீட்ட குடமிருந்தா செய்து பாருங்கோ.....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
50 மில்லி லீட்டர் தண்ணியை விட்டுப் போட்டு குலுங்க விட்டுப் பாருங்கோ என்ன நடக்குதெண்டு??நான் செய்து பார்த்து தளம்பவில்லை அதுதான் உங்களைச் செய்யச் சொல்லுறன் செய்யுங்கோ
<b>
?
- . - .</b>
Reply
#53
என்ன குடத்துக்க விட்டு அலசினியளா...இல்ல அண்டாவுக்க விட்டனியளா...எங்களுக்கு பரிசோதனை ஓக்கே...தளம்பிச்சு...உங்களுக்கு என்னவோ தெரியல்ல....! அதுக்கு நாங்க என்ன செய்ய முடியும் சொல்லுங்க..மீண்டும் முயற்சி செய்து பாருங்க....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#54
நானும் நீங்கள் சொன்னமாதிரி 500 மில்லி தண்ணியை வயிற்றுக்குள்ள விட்டுப்பார்த்தன் உடல்தான் தளம்புது....வயிறு ஸ்ரெடி :wink:
Reply
#55
Quote:என்ன குடத்துக்க விட்டு அலசினியளா...இல்ல அண்டாவுக்க விட்டனியளா...எங்களுக்கு பரிசோதனை ஓக்கே...தளம்பிச்சு...உங்களுக்கு என்னவோ தெரியல்ல....! அதுக்கு நாங்க என்ன செய்ய முடியும் சொல்லுங்க..மீண்டும் முயற்சி செய்து பாருங்க....!
முதல்ல குடத்துக்க தண்ணியை விட்டும் செய்து பார்த்தன் வரலேல்ல
நீங்கள் இதை எளுதினாப் பிறகு அண்டாவுக்கையும் விட்டுப் பார்தேன் அங்கையும் வரலேல்லை.
பரிசோதனை முடிஞ்சு கவிழ்கேக்குள்ளைதான் இரண்டிலை இருந்தும் தண்ணி வெளியிலை வந்திச்சு
<b>
?
- . - .</b>
Reply
#56
இப்படிச் செய்யுங்கோ... கணணி சொன்னது போல தண்ணிய விட்டிட்டு நல்லா வேகமாச் சுத்துங்கோ... நல்லாத் தளம்பும்...தள்ளாடும்...அப்பவும் தளம்பிறது தெரியல்லை எண்டா.....கனடாவுக்கு விசாவும் ரிக்கெட்டும் எடுத்து அனுப்புங்கோ வந்து செய்து காட்டுறம்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#57
Quote:அப்பவும் தளம்பிறது தெரியல்லை எண்டா.....கனடாவுக்கு விசாவும் ரிக்கெட்டும் எடுத்து அனுப்புங்கோ வந்து செய்து காட்டுறம்....!
சரி சரி எனக்குத் தளம்பிப் போட்டுது. ஆளை விடுங்கப்பா நான் வரவில்லை இந்த கேமுக்கு
<b>
?
- . - .</b>
Reply
#58

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#59
kuruvikal Wrote:"கோட்டைக் கட்டிக் கொண்டிருந்த தமிழன் எப்ப கோயிலைக் கட்டத் தொடங்கினானோ அண்டைக்கு தொடங்கினது அவன்ர அழிவு காலம்."

இப்படி ஒரு வாசகம் கொண்டு திரியுறியளே... உங்களட்ட ஒன்று கேக்கோணும் எண்டு ஆசை.... தமிழன் எப்ப கோட்டை கட்டினான் எங்க கட்டினான்...??? நீங்கள் என்ன மனக் கோட்டையைச் சொல்லுறியளோ....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
தமிழன் கட்டிய கோட்டைகள் ஏதாவது இப்பவும் இருக்கிறதா எண்டு எனக்குத் தெரியாது ஆனா தமிழர்கள் இந்தச் சாக்கடைச் சைவம் வரமுதல் கோட்டை கட்டியிருக்கிறார்கள் அதற்கு ஆதாரம் வள்ளுவரே வழங்கியுள்ளார்

<b>ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்.</b>பகைவர் மீது படையெடுத்துச் செல்பவர்க்கும் கோட்டை பயன்படும்; பகைவர்க்கு அஞ்சித் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முனைவோர்க்கும் கோட்டை பயன்படும்.

<b>மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்.</b>
ஆழமும் அகலமும் கொண்ட அகழ், பரந்த நிலம், உயர்ந்து நிற்கும் மலைத்தொடர், அடர்ந்திருக்கும் காடு ஆகியவற்றை உடையதே அரணாகும்.
<b>
உயர்வகலந் திண்மை அருமையிந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நு}ல்.</b>
உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க இயலாத அமைப்பு ஆகிய நான்கும் அமைந்திருப்பதே அரணுக்குரிய இலக்கணமாகும்.

<b>சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்ப தரண்.</b>உட்பகுதி பரந்த இடமாக அமைந்து, பாதுகாக்கப் படவேண்டிய பகுதி சிறிய இடமாக அமைந்து, கடும் பகையின் ஆற்றலை அழிக்கக் கூடியதே அரண் எனப்படும்.

<b>கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீர தரண்.</b>
முற்றுகையிட்டுக் கைப்பற்ற முடியாமல், உள்ளேயிருக்கும் படையினர்க்கும் மக்களுக்கும் வேண்டிய உணவுடன், எதிரிகளுடன் போர் புரிவதற்கு எளிதானதாக அமைக்கப்பட்டுள்ளதே அரண் ஆகும்.

<b>எல்லாப் பொருளும் உடைத்தா யிடத்துதவும்
நல்லா ளுடைய தரண்.</b>
போருக்குத் தேவையான எல்லாப் பொருள்களும் கொண்டதாகவும், களத்தில் குதிக்கும் வலிமை மிக்க வீரர்களை உடையதாகவும் இருப்பதே அரண் ஆகும்.

<b>முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற் கரிய தரண்.</b>
முற்றுகையிட்டோ, முற்கையிடாமலோ அல்லது வஞ்சனைச் சூழ்ச்சியாலோ பகைவரால் கைப்பற்றப்பட முடியாத வலிமையுடையதே அரண் எனப்படும்.

<b>முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வ தரண்.</b>
முற்றுகையிடும் வலிமைமிக்க படையை எதிர்த்து, உள்ளேயிருந்து கொண்டே போர் செய்து வெல்வதற்கு ஏற்ற வகையில் அமைந்ததே அரண் ஆகும்.

<b>முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்ட தரண்.</b>
போர் முனையில் பகைவரை வீழ்த்துமளவுக்கு உள்nயிருந்து கொண்டே தாக்குதல் நடத்தும் வண்ணம் தனிச்சிறப்புப் பெற்றுத் திகழ்வதே அரண் ஆகும்.

<b>எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்ல தரண்.</b>
கோட்டைக்குத் தேவையான எல்லாவித சிறப்புகளும் இருந்தாலும்கூட உள்ளிருந்து செயல்படுவோர் திறமையற்றவர்களாக இருந்தால் எந்தப் பயனும் கிடையாது.
<b>
?
- . - .</b>
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)