Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தனிப்பட்ட வாழ்வு வேறு ? பொது வாழ்வு வேறா ?
#41
kuruvikal Wrote:நீங்கள் வேற... விளக்கத்தைத்தான் அரைகுறைக் குறளா எழுதியிருக்கு.... வெண்ணிலாத் தங்கைக்குத்தான் விளக்கம் குறைவென்றால் உங்களுக்குமா....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

பாவம் ஏன் என்ரை மருமகளை போட்டு இப்படி அறுக்கிறியள்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#42
Quote:kuruvikal
ஏண்டாம்பி... தனி வாழ்விலேயே சீரில்லாதவன் எப்படி பொதுவாழ்வில் சீரானவனாய் இருப்பான்... தன்னுடைய வாழ்வையே சரியாக தீர்மானிக்க முடியாதவன் எப்படி சமூகத்தில் உள்ளோரின் வாழ்க்கையில் நடவடிக்கைகளில் செல்வாக்குச் செலுத்த முடியும்...அதை சரியான பாதையில் இட்டுச் செல்ல முடியும்....???!

தப்புச் செய்து திருந்திட்டன் என்பவனை எந்தளவுக்கு நம்பலாம்...எனி தப்பே செய்யமாட்டான் என்பதற்கு என்ன உத்தரவாதம்... அது அவனின் தனிப்பட்ட மன உறுதியைப் பொறுத்தது...எனவே தனி வாழ்க்கையில் உறுதில்லாதவன் எப்படிப் பொதுவாழ்வில் சீராக இருக்க முடியுமா... கஸ்டம் தான்....என்றுதானே சாதாரணமாக உணரமுடியுது...!

ஆகவே மொத்தத்தில் தனி வாழ்வென்றால் என்ன பொது வாழ்வென்றால் என்ன மனிதன் மனிதனாக இருக்க வேண்டும்...இன்றேல் மற்ற மனிதர்கள் அவனைப் புறக்கணிக்க புறந்தள்ள அதிக நேரம் செல்லாது... இப்ப இந்தக் களத்திலேயே பாருங்கள்...எங்களோடு கருத்தால் மோதுபவர்கள் கூட தங்கள் பக்கம் நியாயம் இல்லை என்றவுடன் எங்களை தனிப்பட்ட ரீதியில் ஏன் தாக்குகிறார்கள்.... எங்கள் தனிப்பட்ட வாழ்வை (ஆட்களைப் பற்றி சரியாக அறிகிறார்களோ இல்லையோ) சீரில்லாதது என்று காட்டிவிட்டால் எங்கள் பொதுக் கருத்தும் சீரில்லாதது என்று இலகுவில் மற்றவர்களை நம்ம வைத்துவிடலாம் என்பதால்தான்...இதுதான் உலகில் பொதுவான பார்வையும் கூட...!

அதுதானே குருவிகள். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
:::: . ( - )::::
Reply
#43
vasanthan Wrote:மண்டையில ஒரு குட்டு போட்டனெண்டா.லாலிபப் வேண்டித் தாறன் சூப்பிக்கொண்டு ஓடடட "வெண்ணில" இதெல்லாம் பெரியாக்கள் விடயம். தமிழினியக்க வந்தாவெண்ட மிச்சத்துக்கு குட்டுத் தருவா..

<b>சரி அண்ணா நீங்கள் லாலிபப் வாங்கித் தாங்கோ. சாப்பிடணும் போல இருக்கு. நீங்கள் வேறை ஸ்கூலில் திருக்குறள் மனனப்போட்டியில் கடந்தமாதம் தான் பங்குபற்றி பரிசும் வாங்கினேனாக்கும். திருக்குறளை பொருளுணர்ந்து படிக்கிற எனக்கு இதெல்லாம் யுயுப்பி. ம்ம் பார்த்தால் பெரியாட்கள் விடயம்போலத்தான் இருக்கு. பட் தமிழினி அக்கா வந்தால் தலையில் குட்டுத்தரமாட்டா. அவவுக்கும் தெரியும் திருக்குறள் என்பது பெரியவர்களுக்கு மட்டுமன்றி பாடசாலை மாணவருக்கும் உரித்தானது என்பது.</b> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
#44
[quote=kuruvikal]ஏன் வசந்தன் அண்ணா திறக்குறளும் விளக்கமும் மனனம் பண்ணி ஒப்பிவிச்சு குழந்தைகள் சாதனை படைக்குதுகளே அதுவும் தப்பெங்கிறீங்களா..அதுகளையும் குட்டிக்குனியத்தான் வைப்பியளோ..அதுதான் உங்க ஊரில

அதென்ன உங்க ஊரில் என்று வேறுபடுத்தி சுட்டிக்காட்டுறீங்க?லாலிபப் சாப்பிட்டாலும் நாமெல்லாம் ஜொலிபேபிகள் என்று நினைக்காதீங்க. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
#45
Quote:பட் தமிழினி அக்கா வந்தால் தலையில் குட்டுத்தரமாட்டா. அவவுக்கும் தெரியும் திருக்குறள் என்பது பெரியவர்களுக்கு மட்டுமன்றி பாடசாலை மாணவருக்கும் உரித்தானது என்பது.
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#46
tamilini Wrote:
Quote:பட் தமிழினி அக்கா வந்தால் தலையில் குட்டுத்தரமாட்டா. அவவுக்கும் தெரியும் திருக்குறள் என்பது பெரியவர்களுக்கு மட்டுமன்றி பாடசாலை மாணவருக்கும் உரித்தானது என்பது.
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


என்ன அக்கா இப்படி சிரித்திட்டு இருந்திட்டீங்க. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
----------
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)