Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பொறி (குறும்படம்)
#1
ஈழவர் திரைக் கலை மன்றமும் ஜேர்மன் தமிழ்க்கலை மன்றமும் இணைந்து தயாரிக்கும் பொறி என்னும் குறும்படம் விரைவில் வெளிவரவுள்ளது.

இசை: ஜுட் நிக்ஸன்
ஒளிப்பதிவு: அஜீவன்
படத்தொகுப்பு, இணை ஒளிப்பதிவு: ரமேஷ் பத்மநாதன்
தயாரிப்பு ஒருங்கமைப்பு: ரகுநாதன்
தயாரிப்பு: பாரிஸ்டர் எஸ்.ஜே.யோசெப்

திரைக்கதை, வசனம், இயக்கம்: நாச்சிமார்கோயிலடி இராஜன்
.
Reply
#2
எப்பவரும்... அதை எங்கே நாம் பார்ப்பது...

நாச்சிமார் கோவிலடி ராஜனின் குறும்படம் வெற்றி பெற எங்கள் வாழ்த்துக்கள்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
வெற்றி பெற வாழ்த்துக்கள்
<b> </b>
Reply
#4
அப்ப நிறையக் குறும் படம் வருகுது என்று சொல்லுங்கள்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#5
குறும்படங்களின் காலம் போல் உள்ளது வாழ்த்துகள்
[b][size=18]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)