Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
¾õÀ¢Â¡¸ þÕóÐ ¾¨ÄÅá¸.. -¿ýÈ¢ ¾¢ÉìÌÃø
#1
[b]

,,,,.
Reply
#2
இதை இங்கே பதிந்தமைக்கு நன்றி
ஆனால் மிகுதி எங்கே ? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
தயவு செய்து அது இருந்தால் இங்கே பதிவு செய்யுங்கள்
நன்றி
-நேசமுடன் நிதர்சன்-

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
இதேவேளை, ஆனையிறவு பெருந்தளத்தை மீண்டும் கைப்பற்ற இராணுவம் "கினிஹிர' இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. இந்நிலையில் 26-09-2000 அன்று ஓயாத அலைகள்-04 மூ லம் கிளாலியிலிருந்து நாகர்கோவில் வரையான 8 கிலோ மீற்றர் பரப்பளவை புலிகள் மீட்டெடுத்தனர்.

இதற்கிடையில் இலங்கையரசின் சர்வதேச விமான நிலையமான கட்டுநாயக்க விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 20 இற்கும் மேற்பட்ட விமானங்கள் அழிக்கப்பட்டன.

இந்நிலையில் நோர்வே அரசின் சிறப்புத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் 02-11-2000 அன்று வன்னியில் புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்தித்து சர்வதேச அரசியலில் மாபெரும் ராஜதந்திர நகர்வொன்றை மேற்கொண்டார். இச் சந்திப்பின் பின்னர் டிசம்பர் 24 இலிருந்து விடுதலைப் புலிகள் சமாதானத்தின் நல்லெண்ண சமிக்ஞையாக ஒரு தலைப்பட்ச போர் நிறுத்தத்தை மேற்கொண்டனர். புலிகள் போர் நிறுத்தம் மேற்கொண்டு 5 மணி நேரத்தினுள் நாகர்கோவில், எழுதுமட்டுவாள், கிளாலி பகுதிகளிலிருந்து 'தீச்சுவாலை" என்ற பெரும் இராணுவ நடவடி க்கையை அரசு மேற்கொண்டது.

இதனைப் புலிகள் வெற்றிகரமாக முறியடித்தனர். பல நூற்றுக் கணக்கான இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். படைக்கலங்கள் அழிக்கப்பட்டன. இதையடுத்து அரசு புலிகளுடன் நோர்வேயூடாக சமாதானம் பேசி வந்தது.

பல தரப்பட்ட சுற்றுப் பேச்சுகள் நடத்தப்பட்ட பின்னர் 2002 பெப்ரவரி 22 ஆம் திகதி விடுதலைப் புலிகளும் இலங்கையரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். இதையடுத்து இரு தரப்புகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தைகள், வெளிநாடுகளில் ஆரம்பமாகித் தொடர்ந்து நடந்து வந்தன. இதில் புலிகள் தரப்பில் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனுடன் கலந்து கொண்டவர் புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதி கேணல் கருணா.

அரசுக்கும் புலிகளுக்குமிடையிலான சமாதான முயற்சிகளை விரும்பாத சில சக்திகள் கருணாவை விலைக்கு வாங்கின. இதனால், 2004-03-03 இல் பிரதேசவாதம் கிளப்பிய கருணா, புலிகளுக்கும் தமிழீழ மக்களுக்கும் வரலாற்றுத் துரோகமிழைத்து மன்னிக்க முடி யாத துரோகியானார்.

துரோகி கருணாவின் கிளர்ச்சியை மிகவும் தந்திரோபாயமாக எதிர்கொண்ட புலிகள், கிழக்கு மாகாணத்தை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததுடன், கருணாவைத் தனிமைப்படுத்தினர்.

இதனால், தற்போது இலங்கை இராணுவத்தினரோடும், தமிழ்த் துரோகக் கும்பல்களுடனும் இணைந்துள்ள கருணா துரோகத்தனங்களில் ஈடுபட்டு வருகின்றார்.

25 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கைத்துப்பாக்கியுடன் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு இன்று மரபுவழி இராணுவமாக தமிழினத்தின் தேசிய இராணுவமாக வளர்ச்சியடைந்துள்ளது. ஒரு நாட்டுக்குள் இரு இராணுவம், இரு கடற்படை, இரு பொலிஸ் படையாக பெரு வளர்ச்சி பெற்றுள்ளது.

இந்த வளர்ச்சிக்கு, தமிழீழ மக்களின் பெரு வெற்றிக்கு வித்திட்டவர்கள் மாவீரர்கள்.

------------------------------------------------------
¸ÅÉ¢ì¸ ¾ÅȢŢð§¼ý...¾ÅÚìÌ ÅÕóи¢ý§Èý.. ¿ýÈ¢ ¿¢¾÷¾ºý// <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b]

,,,,.
Reply
#4
நன்றி செல்வன்07
<b> </b>
Reply
#5
நன்றி செல்வன்,
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)