03-06-2006, 09:39 PM
<b>சுதந்திரக்கட்சி தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுகிறார் சந்திரிகா!
[செவ்வாய்க்கிழமை, 7 மார்ச் 2006, 01:27 ஈழம்] [காவலூர் கவிதன்]
தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அளவுக்கதிகமான நெருக்குவாரம் காரணமாக, சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து தான் தற்காலிகமாக விலக முடிவெடுத்துள்ளதாக, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க அறிவித்துள்ளார்.
உடல்நிலை மற்றும் தனிப்பட்ட அலுவல்கள் காரணமாகவும் தான் இந்த முடிவை எடுக்க நேர்ந்ததாக தெரிவித்த சந்திரிகா, கட்சித் தலைவர் என்ற வகையில், தற்போது கட்சியின் பிரதித் தலைவராக உள்ள ரத்னசிறீ விக்கிரமநாயக்கவை புதிய கட்சித் தலைவராக நியமிப்பதற்குப் பரிந்துரைப்பதாகக் கூறியுள்ளார்.
தற்போது இங்கிலாந்திற்குப் பயணமாகியுள்ள சந்திரிகா, மீண்டும் சிறீலங்காவுக்கு வராது அங்கு தங்கவுள்ளதாகவும் பிறிதொரு தகவல் தெரிவிக்கின்றது.
கட்சிக்குள் எழுந்துள்ள அதிருப்தி அங்கத்தினரின் எதிர்ப்பு, மகிந்த ராஜபக்சவின் ஒத்துழைப்பற்ற சூழ்நிலை என்பனவே சந்திரிகாவின் இந்த திடீர் முடிவுக்கான காரணம் என்று கொழும்பு ஊடகவியலாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.</b>
பாருங்கள் இங்கே

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&