Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
இலண்டனில் எஸ்.கே.வைகுந்தவாசகன் காலமானார்.
செவ்வாய்கிழமை 4 சனவரி 2005
தமிழீழத்தை ஜக்கிய நாடுகள் சபையில் பிரகடனப்படுத்துமாறு கோரிய ஈழத்தமிழரான எஸ் கே. வைகுந்தவாசகன் இலண்டனில் இயற்கை மரணம் எய்தியுள்ளார். ஈழத்தமிழர்களின் பிரச்சனையை ஜக்கிய நாடுகள் சபையின் கவனத்தில் கொண்டு வந்து தமிழீழ தேசத்தினைத் தனிநாடாக அங்கீகரிக்குமாறு பலவருடங்களுக்கு முன்னர் கோரியிருந்த இவர் இடதுசாரியாகச் செயற்பட்டதுடன் காலப்போக்கில் தாயக விடுதலைப் போராட்டத்திலிருந்தும் தமிழ்மக்களின் நலன்களில் இருந்தும் ஒதுங்கியிருந்தவர். இலங்கையில் பத்திரிகையாளராகவும் சட்டத்தரணியாகவும் சேவையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 640
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
வைகுந்த வாசனுக்கு அஞ்சலிகள்.
ஐநா சபை கூடும்போது இரு பரபரப்பான சம்பவங்கள் நடந்ததாக கூறுவார்கள் .ஒன்று ஒரு நாட்டின் பிரதிநிதி பேசிக்கொண்டிருக்கும்போது
நெஞ்சுவலி வந்து அவஸ்தைப்பட்டது அல்லது இறந்தது(சரியாக ஞாபகமில்லை) மற்றையது திரு வைகுந்தவாசன் அவர்கள் அடாத்தாக
ஐநா சபையில் பிரவேசித்தது.
ஐநா சபையில் இப்பொழுது இலங்கையின் பிரதிநிதி பேசுவார் என அறிவித்தபொழுது அங்கே மறைந்திருந்த திரு வைகுந்தவாசன் திடீரென எழுந்திருந்து தான் ஈழ மக்களின் பிரதிநிதியென உரையாற்றத்தொடங்கினார்.
பிறகு காவலர் வந்து அவரை வெளியேற்றியது சிறிய விடயம்.
அவர் எவ்வாறு அதற்குள் நுழைந்து கொண்டார் என்பது அன்றைய காலங்களில் பேசப்பட்டபோது அவர் முதலில் ஐநா சபை நாலகத்தை அடிககடி பயன்படுதஇதுவதை பழக்கமாக்கிகொண்டு அதன்பின்னர் அங்குள்ளவர்களுக்கு தன்னை ஒரு நாட்டின் பிரதிநிதியாக காண்பித்துக்கொண்டு அந்தப்பழக்கத்தால் காவலர்களை ஏமாற்றி ஐநா சபையில் உரையாற்றக்கூடியதாகவிருந்தது என அன்றைய பத்திரிகைகளில் பார்த்த ஞாபகம்.
அதற்கு முன்
காங்கேசன்துறை இடைத்தேர்தலில் தந்தை செல்வாவுடன் போட்டியிட்ட போட்டியாளர்களில் இவரும் ஒருவர் என நினைக்கிறேன்.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
பலரும் அறியாத தகவல்களை அறியத்தந்தற்கு நன்றி யாழ்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
தமிழீழத்தை பிரகடனப்படுத்துமாறு ஜக்கிய நாடுகள் சபையில் கோரிய ஈழத்தமிழரான <b>எஸ் கே. வைகுந்தவாசகன்</b> அவர்களது மறைவால் துயருறும் அன்னாரது குடும்பம் மற்றும் உறவினர்களுக்கு அனுதாபத்தை தெரிவிக்கிறோம்.
இவரது துணிகரமான செயல் உலகத்தில் உள்ள தமிழர்களால் பெரிதாகப் பேசப்பட்டது.
Posts: 613
Threads: 35
Joined: Dec 2004
Reputation:
0
நல் மனம் கொண்ட தமிழனுக்கு அஞ்சலிகள்
[size=16][b].