Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆசிய நாடுகளிலிருந்து அமெரிக்க படைகள் விரைவில் வெளியேறும்
#1
ஆசிய நாடுகளிலிருந்து அமெரிக்க படைகள் விரைவில் வெளியேறும்: அமெரிக்க செயலாளர் அறிவிப்பு
ஜ மா.சேரமான் ஸ ஜ ஞாயிற்றுக்கிழமைää 16 சனவரி 2005ää 8:08 ஈழம் ஸ
ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டுள்ள ஆசிய நாடுகளின் மீட்பு பணிகளுக்காக என்று இறக்கப்பட்டுள்ள பாரிய அமெரிக்கப் படைகள் விரைவில் வெளியேறும் என்று அமெரிக்க பாதுகாப்புத்துறையின் துணைச்; செயலாளர் பவுல் ஒல்ப்விட்ஸ் அறிவித்துள்ளார்.

ஆசிய நாடுகளில் குவிக்கப்பட்டுள்ள அமெரிக்கப் படைகளின் பணிகளைப் பார்வையிடுவதற்காக ஆசிய பயணம் ஒன்றை அவர் மேற்கொண்டுள்ளார். இப்பயணத்தின் போது தாய்லாந்தின் பாங்காங் சென்ற அவர்ää ஊடகவியலாளர்களிடம் இதைத் தெரிவித்தார்.

ஆழிப்பேரலைக்குப் பின் ஆசிய நாடுகளில் 15ää000 படையினர்ää 21 கப்பல்கள்ää 41 விமானங்கள்ää 50 உலங்குவானூர்திகளை அமெரிக்கா குவித்துள்ளது. இந்தியா 16 ஆயிரம் படையினரையும்ää அவுஸ்திரேலியா 350 படையினரையும் ஆசிய நாடுகளில் குவித்துள்ளது. மொத்தம் 16 நாட்டின் படைகள் ஆசிய நாடுகளில் குவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மார்ச்; 31ஆம் தேதிக்குள் அந்நியப் படைகள் தமது நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று இந்தோனேசியா அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
[size=18]<b> !</b>
[size=18]<b> !</b>

[size=18]<b> !</b>
Reply
#2
<b>எடியே சின்னாச்சி விரைவில் எண்டா ஒரு 20 வருசம் ்ஆகுமே ????? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--></b>
[b]
Reply
#3
தாத்தாக்கு இருக்கிற சந்தேகம் தான் எனக்கும்..இவை இந்தோனேசியா சொன்ன வாய பொத்தி கொண்டு போவினம்...சந்திரிக்கா கத்தினாலும் கேப்பினமே?
[size=16][b].
Reply
#4
அதுதான் இண்டைக்கு அமெரிக்க அதிகாரி சொல்லிபோட்டாரே எப்ப தங்கடை வேலை இலங்கையிலை முடியுமெண்டு தெரியாதாம்.அதுக்குள்ளை திருகோணமலை துறைமுகத்தை இந்திய ராணுவம் புனரமைக்கினமாம்.
; ;
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)