Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழ் இந்துவின் சுனாமி நிவாரண பணி
#41
kuruvikal Wrote:அப்ப நம்ம அண்ணாமாரும் நண்பர்களும் தம்பிமாரும் தான் யாழ் களத்தில நிறையப் போல...அப்ப எனி துணிஞ்சு சண்டைக்கிறங்கலாம்...! எங்க குருவிகளுக்கு எதிரா படை நகர்த்த திட்டம் போட்ட மன்னரும் மந்திரியும் ஒரே ஒரு குடிமகளும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[i]
மந்திரியிடம் குருவிமொழி அகராதியும் இருக்குதாம். படையெடுப்பு மீண்டும் தொடரும். ஆனால் இப்போ படைகள் மீட்புபணியில் இருக்குதுபோல . காத்திருக்காமல் தயாராகுங்கள் மன்னர் எப்பவும் தனது படைகளை அனுப்பிடுவார். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
----------
Reply
#42
வணக்கம்

என்னுடைய பெயரில் எல்லாரும் எல்லாரும் வியாபாரமா?
ரி ஆர் ஒ என்ற அமைப்பு எல்லாருக்கும் நிவாரணம் சேர்க்க
நிவாரணம் சேர்பதில் கூட அவர்கள் தனியாக செய்யக்கூடாது என்ற நோகக்தில் (இந்தியா மட்டும் உதவக்கூடாது என்று அமெரிக்கா வந்தது போல...)

தமிழருக்கு தனியாக தனித்துவமாக அமைப்பு இருக்கும் போது...
தமிழர்களுக்குள் இருக்கும் தனித்துவமான குணத்தை பயன்படுத்தி தமிழர்களை தனித்துவத்தை குறைப்பது இன்று எல்லோரும் கையாளும் ஒரு உத்தி பாருங்கோ...

யாழ் இந்து கடந்த வருடம் 57 பேர் உயர்தரத்தில் முழுப்பாடங்களிலும் எப் எடுத்தது தெரியுமோ?

பழைய மாணவர்கள் அறிந்து திருத்த வேண்டிய பல விடயங்கள் இருக்கு கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்....

இந்த வருடம் கூட பல பேர் கப்சா அடிக்க கூடிய சந்தர்பம் உள்ளது ஒருக்கால் அதிபருக்கு தொலைபேசி அடித்து தொல்லை கொடுங்கோபார்ப்பம்....

கிட்டடியில் கூட உயர்தர மாணவர்கள் கணினி அறை கண்ணாடிகள் உடைத்தார்கள் தெரியுமோ?
ஏன் உடைத்தவர்கள் தெரியுமோ?

இன்னும் இருக்கு....

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியை குழப்பினால் குடா நாட்டை குழப்பலாம் என்று சில புலனாய்வு அமைப்புகள் சிந்திக்கின்றன...

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் மாணவர்களை கல்வியிலும்ää ஒழுக்கதிலும் சிதைப்பதால் யாழ்க் குடாவை மிக இலகுவாக சிதைக்கலாம் என்பது அவர்களின் முடீவு (எல்லா ஊரிலும் இருந்து வருகின்ற வடித்தெடுத்தவர்களை கெடுப்பதன் மூலம் அவர்கள் எல்லா இடங்களிலும் சென்று தங்களை அறியாமல் மற்றவர்களை கெடுப்பார்கள்.

இதற்கு பிரபலமான பழையமாணவர் சிலர்
ஆசிரியர்கள் சிலர் இவற்றை வெற்றிகரமாக சமாளிக்க முடியாத அதிபர்
பிரச்சனைகள் வளர்ந்து கழுத்துக்கு வந்துவிட்டது.....

யாழ் இந்துவையும்ää யாழ்ப்பாணத்தையும் காப்பாற்ற வழியைப்பற்றி சிந்தியுங்கோ........
every one will die one day
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)