02-04-2005, 06:17 PM
ஈராக்கில் ஐ.நா அதிகாரி ஊழல். உணவுப் பொருட்களுக்கு பெற்றோல் விற்பதற்கு பொறுப்பாக இருந்த அதிகாரி பெனோன் செவன் பெருமளவு இலஞ்சம் வாங்கியிருப்பதாக இப்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களுக்கு கீழேயுள்ள லிங்கை அழுத்துங்கள்.
:roll: :roll: :roll: :roll:
http://thatstamil.indiainfo.com/news/2005/...02/04/iraq.html
:roll: :roll: :roll: :roll:
http://thatstamil.indiainfo.com/news/2005/...02/04/iraq.html

