Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புதிய ஜேம்ஸ் பாண்ட்
#1
<b>புதிய ஜேம்ஸ் பாண்ட்</b>
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40910000/jpg/_40910436_craigbond_203.jpg' border='0' alt='user posted image'>
<i>புதிய ஜேம்ஸ் பாண்ட் </i>

துப்பறியும் வீரர் ஜெம்ஸ் பாண்ட் வேடத்தில் நடிக்க இங்கிலாந்து நடிகர் டனியல் கிரேக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த அறிவிப்பு கடந்த பல மாதங்களாக் ஜெம்ஸ் பாண்ட் 007 ஆக யார் நடிப்பார்கள் என்பது குறித்து வந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

துப்பு துலக்குவதை மையமாகக் கொண்டு தயரிக்கப்படும் ஜெம்ஸ் பாண்ட் தொடர் படங்களில் நடிக்க தேர்வாகியிருக்கும் 6 ஆவது நடிகர் டானியல் கிரேக்.

ஆனால் 37 வயதான கிரேக்கைப் பற்றி இங்கிலாந்துக்கு வெளியே பலருக்குத் தெரியாது.

புதிய ஜெம்ஸ் பாண்ட் படத்துக்கான படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் முதல் பிரேக் நகரில் துவங்கும்.

tanks: BBC
Reply
#2
புதிய பொன்டு கிரேக் ..எந்த நாட்டுக்கு .சாகசம் செய்ய ஈராக்குகா, ஈரானுக்கா காஷ்மீருக்கா.பின்லாடனை தேடியா....சீன் கொனறி றோயார் மூர், பியர்ஸ் பிறசன் வரிசையில்...கிரேக்......
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)