Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
2004ல் சிறந்தபுகைப்படம்(செய்தி)
#1
2004ல் சிறந்தபுகைப்படம்(செய்தி)

2004ம் ஆண்டு சிறந்தசெய்திப்புகைப்படமாக இந்தியாவைச்சேர்ந்த பத்திரிகைப்புகைப்படப்பிடிப்காளர் ஆர்ப்கோ டற்றா தெரிவுசெய்யப்பட்டுள்ளார் இவர் கடந்தவருடப் 28ம் திகதி சென்னையின் கடலூர் பகுதியில் கடல்அனர்த்தத்திற்கு உறவனரைப்பலிகொடுத்த ஒரு பெண் கதறியழுவதை படம் எடுத்திருந்தார்
Reply
#2
இப்போட்டியில் 123 நாடுகளைச்சேர்ந்த 4266 புகைப்பிடிப்பாளர்கள் பங்குபற்றியிருந்தார்கள் இதற்காக 69190 புகைப்படங்கள் அனுப்பப்பட்டிருந்தன
Reply
#3
இதுக்காகவா... :? :!: :?: :roll:
Reply
#4
anpagam Wrote:இதுக்காகவா... :? :!: :?: :roll:
அது தான் விளங்கேல்ல........... Confusedhock:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#5
Cry Cry Cry Cry
இப்படியெல்லாம் வியாபாரம் நடக்குது....
" "
" "

Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)