Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கம்ப்யூட்டர் வைரஸ் போல் செல்போன் வைரஸ்
#1
கம்ப்யூட்டர் வைரஸ் போல் செல்போன் வைரஸ்


கம்ப்யூட்டர்களை வைரஸhல் செயலிக்க செய்வதுபோல் தற்போது செல்போனை வைரசால் செயலிழக்க செய்துவருகின்றனர்.

கம்ப்யூட்டர் மென்பொருளை வைரஸ் கொண்டு அழிப்பது பழைய கதை. இதனால் பல நிறுவனங்களுக்கு ஆண்டு தோறும் கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. இந்தக் குற்றங்களை கண்டு பிடிக்க உலகம்; முழுவதும் தற்போது தனி போலீஸ் ;படை உள்ளது. தற்போது செல்போன் இயக்கத்தை வைரஸ் மூலம் ;நிறுத்தும் குற்றங்கள் ;அதிகரித்து வருகின்றன. வெறும் தொலைபேசியாக இருந்த வரை செல்போனுக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் தற்போது வரும் செல்போன்கள் மினி ;கம்ப்யூட்டர் போல் இருக்கின்றன. இன்டர் நெட், இ மெயில், காமிரா என பல வசதிகள் வந்துவிட்டன. இதனால் அவைகளில் எழுதப்படும் மென் பொருள் கம்ப்யூட்டர் மென்பொருள் போல் பெரிதாக அமைகிறது. வைரஸ்மூலம் தாக்குதல் ;நடத்த இடம் கொடுக்கிறது. தற்போது குறைந்த அளவில் இருந்தாலும் வெகுவிரைவில் இந்த பிரச்சனை பூதாகாரமாக வெடிக்கும் என்கிறhர் லண்டனை சேர்ந்த பாதுகாப்பு அதிகாரி ஆடம் லு}ரி.
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
:oops: :oops: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#3
அடடடா....வைரஸ் தொல்லை இங்கயுமா?
" "
" "

Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)