Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தாயகத்தாகம்
#1
இயற்றியவர்கள்: இளங்கோ, தயா, வர்மன்.
பாடியவர்: செந்தூரன்.
ஒளிப்பதிவு: ரவிஅச்சுதன்.
இசை: வர்மன்.
இயக்கம் & தயாரிப்பு: இளங்கோ நாகராஜா.

MP3
VEDIO
நன்றி.
Reply
#2
நன்றி அன்பகம்........
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#3
தகவலுக்கு நன்றி அன்பகம். இது ஒளிவட்டாக வெளி வந்துள்ளதா?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#4
மிகவும் அருமையான ஒரு படைப்பு. அனைவரையும் மனம் விட்டு பாராட்டலாம்.
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#5
அவ்இளைஞர் குழுவுக்கே உங்கள் பாராட்டுக்கள் சென்றடையட்டும்...செல்லும்...
புலம் பெயர்தாயக இளைஞர் ஆங்காங்கே இலைமறைகாயாக கனக்க உள்ளார்கள்... அவர்கள் முயற்சிகளுக்கு நம்மாலானது நாமும் விரும்பினால் ஏதாவு செய்யலாம் (நீங்களும்) என அவா..... Idea :|. விமர்சனம் செய்யலாம். ஒளிவட்டாகவில்லை ஆனால் தொலை/திரைக்காட்சியில் ஒளிபரப்பபட்டது.
Reply
#6
மிகவும் அருமையான ஒரு படைப்பு.
வாழ்த்துக்கள்....
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)