Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அம்மா உன் பிள்ளை... எங்கு தரவிரக்கம் செய்யலாம்
#1
அம்மா உன் பிள்ளை உயிரோடு இல்லை... என்ற தமிழீழ பாடல் எங்கு தரவிரக்கம் செய்யலாம்.
அல்லது யாரிடமாவது இருக்கின்றதா...?
Reply
#2
என்ன இசைத்தட்டில் வெளியானது என்று தெரியுமா.. அக்கா..?ஃ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#3
சண்முகி அக்கா எந்த இசைத்தட்டு என்று சொல்லுங்கள் நானும் தேடிப்பாக்கின்றேன்!
இதை கொஞ்சம் பாருங்கள் ஐந்தாம் இடத்தில் எங்கள் ஈழத்துப்பாடல் உள்ளது
http://www.bbc.co.uk/worldservice/us/featu...ex.shtml#poovum
Reply
#4
நான் நினைக்கின்றேன் ஒளிமுகம் தோறும் புலிமுகம் அல்லது கார்த்திகை27 இசைத்தட்டில் உள்ளது. க
.
.!!
Reply
#5
http://www.tmzweb.com/eelam/Olimugamthorum..._naatham.com.ra


இந்தாங்கோ நீங்கள் கேட்ட பாடல்
.
.!!
Reply
#6
1990 க்கு முதல் வந்த பாடல்கள் எந்த தளத்தில் எடுக்கலாம்??
.
.
Reply
#7
தயவு செய்து யாரிடமாவது <b>அவனுக்குத்தான் தெரியும் ஒரு ஆரம்பமும் அதன் முடிவும்</b> என்ற பாடல் இருந்தால் கொடுத்துதவமுடியுமா?
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#8
1990 க்கு முதல் வந்த பாடல்கள் எந்த தளத்தில் எடுக்கலாம் என்று தயவுசெய்து தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
T.vijethan
Reply
#9
viyasan Wrote:தயவு செய்து யாரிடமாவது <b>அவனுக்குத்தான் தெரியும் ஒரு ஆரம்பமும் அதன் முடிவும்</b> என்ற பாடல் இருந்தால் கொடுத்துதவமுடியுமா?
என்ன வியாசன் சோகமா?? யார் யேசுதாசா பாடியது உந்த பாடல் தேடிபாக்கிறேன் Cry Cry Cry
; ;
Reply
#10
சோகமில்லை சியாம் சிறுவயதிலேயே அந்தப்பாடலை எனக்கு பிடி;கும் அது பெரும்பாலும் பாலசுப்பிரமணியம் அல்லது மலேசியா வாசுதேவன் பாடியதாக இருக்கலாம்.
சண்முகி சொன்னார் பாடிப்பறந்தகுயில் படத்தில் இடம்பெற்றதாக
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#11
பூவும் நடக்குது..! பிஞ்சும் நடக்குது..! இந்த பாடலை எங்கு தரவிறக்கலாம்?
Reply
#12
poo Wrote:1990 க்கு முதல் வந்த பாடல்கள் எந்த தளத்தில் எடுக்கலாம் என்று தயவுசெய்து தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

killya Wrote:1990 க்கு முதல் வந்த பாடல்கள் எந்த தளத்தில் எடுக்கலாம்??
www.thaiman.ch அல்லது www.goldentamil.com போய் பாருங்கள்
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#13
அம்மா உன் பிள்ளை உயிரோடு இல்லை... என்ற பாடல் தேடல் முயற்சியில் இறங்கிய அத்தனை உறவுகளுக்கும் நன்றிகள்.
Reply
#14
Quote:http://www.tmzweb.com/eelam/Olimugamthor...ham.com.ra

இந்தாங்கோ நீங்கள் கேட்ட பாடல்
mp3 format ல் தான் வேண்டும். தயவுகூர்ந்து தேடியமைக்கு நன்றி Thaya Jibbrahn
Reply
#15
KULAKADDAN THANKS
.
.
Reply
#16
சண்முகி அக்கா பாடலை mp3 க்கு மாற்றியுள்ளேன்,
தரவிறக்கவும்.
25 தரவிறக்கம் மட்டுமே!
ஏதாவது பிரச்சனை என்றால் அறியத்தரவும்

<img src='http://www.danasoft.com/sig/ragavaa.jpg' border='0' alt='user posted image'>
Reply
#17
நன்றி ராகவா..................... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#18
ராகவா என்ன மென்பொருளை பயன்படுத்தி MP3 யாக மாற்றினீர்கள்?
Reply
#19
Boilsoft Rm TO MP3 Converter என்ற மென்பொருளின்மூலம்

<img src='http://www.danasoft.com/sig/ragavaa.jpg' border='0' alt='user posted image'>
Reply
#20
நன்றி ராகவா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)