Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
அம்மான் இது களத்தில நித்தமும் நடக்குது,
இப்படித்தான் முன்னம் நாரதர் தான் மதராசி எண்டினம்,
பிறகு பாத்தா மதராசி என்ன விடுங்க எண்டு களத்துப் பக்கமே வாறேல்ல, என்னவோ தெரியாது யாரும் புதிசா வந்தா சில பேருக்குப் பிரச்சனயாக் கிடக்குது.
எண்டாலும் இதுகளப் பெரிசு படுத்தாம தொடர்ந்து எழுதுங்கோ,இல்லாட்டி இவை முகத்தையும் சுட்ட படங்களையும் போட்டே களத்தை நிரப்பிவிடிகினம், பிறகென்ன ஆயிரக் கணக்கில எழுதியாச்செண்டு ஒரே பாராட்டு விழாத்தான்.
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:எண்டாலும் இதுகளப் பெரிசு படுத்தாம தொடர்ந்து எழுதுங்கோ,இல்லாட்டி இவை முகத்தையும் சுட்ட படங்களையும் போட்டே களத்தை நிரப்பிவிடிகினம், பிறகென்ன ஆயிரக் கணக்கில எழுதியாச்செண்டு ஒரே பாராட்டு விழாத்தான்.
_________________
எதுக்கெல்லாம் பாராட்டிறது என்ற விவஸ்தையே இல்லை என்ன நாரதர். எங்க சின்னப்பு இதை பாருங்க தாத்தா இனியாவது இந்த வாழ்த்திறதை வீடுஞ்க. பாருங்க எவ்வளவு கஸ்டப்படினம் உறுப்பினர்கள் என்று. <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
ஒருத்தரும் கஷ்டப்படேல்ல அக்கோய்,
கள நிலவரத்தச் சொன்னன்,
கருத்துக்கள் சிறப்பது எண்ணிக்கையில் அல்லவே,
அதில் கூறப்பட்டுள்ள பொருள் சார்ந்தல்லவா,
இதுக் கேன் நீங்கள் கோவிக்கிறீங்க?
Posts: 564
Threads: 22
Joined: Feb 2005
Reputation:
0
என்ன நாரதர் தமிழினிக்கு சரியோ பிழையோ கள அங்கத்தவர்களெல்லாம் பாராட்டி வாழ்த்தும் போது வாழ்த்தாட்டாலும் பரவாயில்லை கிண்டலடிக்காமல் இருப்பது ஆரோக்கியமாய் இருக்கும்
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:ஒருத்தரும் கஷ்டப்படேல்ல அக்கோய்,
கள நிலவரத்தச் சொன்னன்,
கருத்துக்கள் சிறப்பது எண்ணிக்கையில் அல்லவே,
அதில் கூறப்பட்டுள்ள பொருள் சார்ந்தல்லவா,
இதுக் கேன் நீங்கள் கோவிக்கிறீங்க?
அடடா கோவிக்கிறதா? அதை தான் நாரதர் நாங்களும் சொல்றம் எண்ணிக்கையில சிறப்பில்லை நல்ல கருத்தில இருக்கவேணும் எண்டு. இதை மிஸ்டர் சின்னப்புவிற்கு கவனிக்க சொன்னது இனி நல்ல கருத்துக்களை பாத்து வாழ்த்த சொல்லித்தான். இப்ப உதாரணத்திற்கு நாரதரை சொல்லலாம் எல்லோ. <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>