05-09-2005, 04:32 PM
[b][size=18]இப்ப தெரியுதா ஏன் குழந்தைகள் ஜஸ்கிறீம் வேணும் என்று அடம்பிடிக்கிறாங்க என்று... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஐஸ்கிரீம் சாப்பிடும் குழந்தைகள் முகத்தை நன்றாக கவனியுங்கள். அவர்கள் முகம் செந்தாமரை மலர் போல ஒரு பிரகாசமும் இணையில்லா மகிழ்ச்சியும் காணப்படும். இதற்கு காரணம் என்ன தெரியுமா?எல்லாம் மூளை செய்யும் வேலை தான். நம் எல்லோருக்கும் பிடித்தமான ஐஸ்கிரீம் முளைக்கும் பிடித்தமாக இருக்கிறது. அதனால் தான் ஐஸ்கிரீம் சாப்பிட்டதும் முகத்தில் மகிழ்ச்சி குடி கொள்கிறது என்று இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். மனதுக்கு பிடித்தமான இசை அல்லது லாட்டறியில் கோடி ரூபாய் அடித்து உள்ளது என்று கேள்விப்பட்டதும் எந்தளவுக்கு சந்தோஷப்படுவோமோ அதே சந்தோஷத்தை ஐஸ்கிரீம் நமக்கு தருவதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
லண்டனில் உள்ள நரம்பியல் நிபுணர்கள் ஐஸ்கிரீம் சாப்பிடுபவர்களின் மூளையை எம்.ஆர்.ஐ. ஸ்கேனிங் கருவி உதவியுடன் படம் பிடித்தனர். அப்போது ஐஸ்கிரீமை உள்ளே விழுங்கும் போது மூளையில் செயல்திறனுக்கு பொறுப்பான பல பகுதிகளில் ஒரு மின்னல் வெட்டியதைப் போன்ற சுறுசுறுப்பு ஏற்படுவதை அறிந்தனர். குறிப்பாக மூளையின் முன்பகுதியில் ஆர்பிட்டோபிரன்டல் கார்டக்ஸ் பகுதியில் இயக்கம் வேக வேகமாக காணப்பட்டது. மூளையில் ஏற்படும் இந்த விந்தையான மாற்றங்கள் தான் மனிதர்களின் மகிழ்ச்சிக்கு காரணம் என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நாம் சோகமாக இருக்கும் போதும் தனிமையில் இருக்கும் போதும் மூளையில் என்ன மாதிரியான மாற்றங்கள் நிகழ்கிறது என்று ஆராய்வதற்காக நரம்பியல் நிபுணர்கள் தற்போது முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயம் இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல நரம்பியல் நிபுணர் பேராசிரியர் பீட்டர் ஹhலிகன் 12 மில்லியன் பவுண்டுகள் செலவில் ஒரு ஆராய்ச்சி மையத்தை நிறுவி வருகிறார். இந்த மையத்தில் நிறுவப்படும் கருவிகள் மூலம் மனிதர்கள் பொய் சொல்கிறார்களா? நோயில் விழுந்தது போல நடிக்கிறார்களா? என்பதையெல்லாம் தெளிவாக கண்டுபிடிக்க முடியும் என்று அவர் கூறி உள்ளார்.
நன்றி: தினகரன்
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஐஸ்கிரீம் சாப்பிடும் குழந்தைகள் முகத்தை நன்றாக கவனியுங்கள். அவர்கள் முகம் செந்தாமரை மலர் போல ஒரு பிரகாசமும் இணையில்லா மகிழ்ச்சியும் காணப்படும். இதற்கு காரணம் என்ன தெரியுமா?எல்லாம் மூளை செய்யும் வேலை தான். நம் எல்லோருக்கும் பிடித்தமான ஐஸ்கிரீம் முளைக்கும் பிடித்தமாக இருக்கிறது. அதனால் தான் ஐஸ்கிரீம் சாப்பிட்டதும் முகத்தில் மகிழ்ச்சி குடி கொள்கிறது என்று இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். மனதுக்கு பிடித்தமான இசை அல்லது லாட்டறியில் கோடி ரூபாய் அடித்து உள்ளது என்று கேள்விப்பட்டதும் எந்தளவுக்கு சந்தோஷப்படுவோமோ அதே சந்தோஷத்தை ஐஸ்கிரீம் நமக்கு தருவதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

" "
" "
" "