05-10-2005, 04:00 AM
<img src='http://img122.echo.cx/img122/577/sweetmiche225oo.jpg' border='0' alt='user posted image'>
[b]<span style='color
teelblue'>சுவாசம் இல்லாமல்.............. !!</span>
[size=13]செல்லமே......... நீ என்னை விட்டு விலகாதே...
உன் 'காதலி' நான் என்றால் .....
என் கண்களைப் பறிக்காதே..!!
இந்த குயிலின் கண்ணீர்த் துளி இந்தப் பூமியில் விழும் முன் ..
என்னை வந்து சேருவாயா..
இல்லை..கண்ணாடி போல் உடைந்த பின் வருவாயா....?
ஒளியுடன் ......காத்திருக்கிறேன் .. 'பேதை'......
உன் கண்களைக் காணவில்லை...எங்கே ..சொல்?
விரல்களைப் பறித்தாய் ...
ஒரு காதல் நாடகம் நடத்தி ...
ஆனால்...எனக்குள் இருக்கும் உன் இதயம்....... இப்பொழுது
நாட்களை எண்ணி........எண்ணி.....,
சுவாசம் இல்லாமல்......!!
[size=16][b]இந்த கவிதை MCgaL(சுவிற்மிச்சி)எழுதியது
[b]<span style='color
teelblue'>சுவாசம் இல்லாமல்.............. !!</span>[size=13]செல்லமே......... நீ என்னை விட்டு விலகாதே...
உன் 'காதலி' நான் என்றால் .....
என் கண்களைப் பறிக்காதே..!!
இந்த குயிலின் கண்ணீர்த் துளி இந்தப் பூமியில் விழும் முன் ..
என்னை வந்து சேருவாயா..
இல்லை..கண்ணாடி போல் உடைந்த பின் வருவாயா....?
ஒளியுடன் ......காத்திருக்கிறேன் .. 'பேதை'......
உன் கண்களைக் காணவில்லை...எங்கே ..சொல்?
விரல்களைப் பறித்தாய் ...
ஒரு காதல் நாடகம் நடத்தி ...
ஆனால்...எனக்குள் இருக்கும் உன் இதயம்....... இப்பொழுது
நாட்களை எண்ணி........எண்ணி.....,
சுவாசம் இல்லாமல்......!!
[size=16][b]இந்த கவிதை MCgaL(சுவிற்மிச்சி)எழுதியது
<img src='http://images.tamilstation.de/images/mXG80052.jpg' border='0' alt='user posted image'>
[url=http://www.sweetmiche.com/forum/viewtopic.php?t=708][u][b][size=15] :: ::
[url=http://www.sweetmiche.com/forum/viewtopic.php?t=708][u][b][size=15] :: ::

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->