Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆபிரிகரா காப்புலியா?
#1
Sooriyakumar Wrote:அப்பு சின்னப்பு மதபோதனை செய்யவரும் காப்புலி வெள்ளைக
காரர்கூட தமிழில் பேசுகிறார்கள் என்று சொல்லவந்தேன்

காப்புலி எண்டு ஆபிரிக்கர்ளை தானே குறிப்பிடுகிறீர்கள்.
வெள்ளையர்கள் நிறபேதம் பாத்தால் நாமும் ஆபிரிக்கரும் கறுப்பர்கள் தானே.
அவர்களது நிறபேதம் பார்ப்பது மனித உரிமை மீறலாக கருதும் காலத்தில் ஏன் நாமும் அவர்களை அதாவது ஆபிரிக்கர்களை காப்புலி என தரக்குறைவான வார்த்தை பிரயோகம் செய்வது சரியா?
அவர்களும் மனிதர்கள் தனே. அவர்களது பாரம்பரை இயல்புகளால் சுருட்டை முடியும் கறுப்பாகவும் இருப்பது அவர்களது தப்பல்லவே.

அல்லது அவர்களில் சிலரது ஒழுங்கீனமான நடைகாரணமாக அவ்வாறு கூறினால் ............
தற்போது நமது மக்களது இளம் சந்ததியும் அதைவிட கூடுதலாக அடிதடி வெட்டு மட்டை போடுதல் என ஈடுபடுகிறார்களே?

உண்மையில் ஒரு மனித இனத்தை அவ்வாறு தரக்குறைவாக அழைப்பது சங்கடமாக இருக்கிறது.

இது சூரியகுமார் மட்டும் எழுதியதை பார்த்து கூறப்படும் கருத்தல்ல............. Idea
இதற்கு முதலும் பல உறுப்பினர்கள் அவ்வாறு கூறி விமர்சித்ததை அவதானித்த பின் தான் எழுதுகிறேன்
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#2
சிலர் <i>கறுப்புகள்</i> என்றும் அழைக்கிறார்கள்..
இவர்களை குறிப்பிட்டு பேசும்போது எப்படி கூறுவது
என்ற குழப்பத்தால் இப்படி அழைக்கிறார்கள் என்று நினைக்கிறேன். லண்டனில் தமிழர்களை <i>சோறுகள்</i> என்று சிலர் அழைக்கிறார்கள்.
அழைப்பது நம் தமிழர்களே என்பது இதில் வேடிக்கை.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
ஓமடாப்பு காட்டான் நாங்கள் எல்லாம் வெள்ளைக்குஞ்சுவள் தானே ம்ம்
டம்பீ சூ.குமார் கண்ணாடியே இன்னும் பாக்கேல்லை போல
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]
Reply
#4
கறுப்பினத்தவர்கள் தங்களை நீக்கிரோ என்று அழைப்பதை விரும்புவதில்லை, எங்களை Asians என்று குறிப்பிடுவது போல் அவர்கள் Blacks என்றுதான் உத்தியோக பூர்வமாக அழைக்கப்படுகின்றது. இதை அவர்கள் தவ்றாக எடுப்பதில்லை, பத்திரிகைகளில் ஒருவரை எழுதும் போது கூட White, Black, Asian என்றுதான் குறிப்பிடுவார்கள்,

இதனை தமிழில் பேச்சு மொழியில் கறுப்பன் அல்லது காப்புலி என்று குறிப்பிடுகின்றார்கள், இதில் காப்புலி அவர்களின் குணம் நடை போக்கு என்பதை வைத்துதான் என்றால் அது நிச்சயமாக தவறு, நாம் இப்படி காப்புலி என்று சொல்வதை பார்த்து அடுத்த சமுதாயமும் அப்படியே செய்யும்,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#5
கறுப்பர் என்பதை கூட ஏற்கலாமோ தெரியலை. ஆனால் காப்புலி எண்ட பதம் அவர்களை மதிப்பற்ற விதத்தில் சுட்டுவதாக தான் கருதுகிறேன்.
ஆனால் Blacks எனும் சொல் அவர்களில் சிலரது உணர்வுகளை பாதிப்பதை நேரில் பார்த்திருக்கிறேன்
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#6
அவர்களை எப்படித்தான் அழைப்பது? காப்புலி என்பது அர்த்தமற்ற ஒரு குழுவுக்குறி அல்லது குறியீட்டு சொல் என்றால் தவறில்லை தானே?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#7
ஆபிரிக்கர்கள் என்று அழையுங்களேன்.................
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#8
ஆபிரிக்கரில் வெள்ளை இனத்தவரும் உள்ளனர் தானே
குளக்காட்டான்?
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#9
vasisutha Wrote:ஆபிரிக்கரில் வெள்ளை இனத்தவரும் உள்ளனர் தானே
குளக்காட்டான்?
ஆம் வசி வட ஆபிரிக்காவில் கமரூன் சூடான் எகிப்து பொன்ற நாட்டவரை சொலகிறீர்களா அல்லது குடியேறிய வெள்ளையர்களை சொல்கிறீர்களா?

இந்தியர்களை உலகம் முழுக்க ஆங்கிலேயர் குடியெற்றினர் அவர்கள் அனைவரையும் இந்திய வம்சாவளி . என்று தானே இன்றும் குறிப்பிடுகிறார்கள்
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#10
ஆபிரிக்கர் என்று அழைக்க முடியாது, அதை அவர்கள் விரும்புவதும் இல்லை, கேட்டால் நான் இங்கு பிறந்தேன் ஆப்பிரிக்கன் என்று சொல்வார்கள். தமிழர் கூட ஆசிய இனத்தவர் என்று சொல்லாமல் பிரிட்டிஷ் தமிழ் எனும் போது இவர்களில் பலர் நீண்ட காலத்திற்கு முன் புலம் பெயர்ந்தவர்கள்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#11
அப்படியானால் கறுப்பர்கள் என்று சொல்வது சரிதான். ஆனால்
பொதுவாக கறுப்பு என்றால் இழிவு என்ற அர்த்தம் பலரால் கொள்ளப்படுகிறது.
வெள்ளையர் என்று சொல்லும்போது இல்லாத இழிவு கறுப்பர் எனும் போது
வந்துவிடுகிறது..அது ஏன்? இரண்டுமே நிறங்கள் தான்... ஆனால் காலம் காலமாய்
கறுப்பு இனத்தவரை வெள்ளையர்கள் நிறத்தைக் காட்டி இழிவு படுத்தி
அடிமைகளாக வைத்திருந்ததால் தான் இன்றும் கறுப்பு என்று சொல்லும்
போது கறுப்பர்களுக்கு கோபம் வருகிறது.
Reply
#12
காப்புலி இல்லை காப்பிலி என்பதை நாம் தெரிந்து கொள்ளுவோம். நீக்ரோ என்பது அவர்கள் இனத்தைக் குறிக்கும். கறுப்பை கறுப்பு என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் <b>நிறத்தின் அடிப்படையில் பாகுபாடு</b> காட்டப் பட்டால் அதுதான் தப்பு.

!
Reply
#13
Eswar Wrote:காப்புலி இல்லை காப்பிலி என்பதை நாம் தெரிந்து கொள்ளுவோம். நீக்ரோ என்பது அவர்கள் இனத்தைக் குறிக்கும். கறுப்பை கறுப்பு என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் <b>நிறத்தின் அடிப்படையில் பாகுபாடு</b> காட்டப் பட்டால் அதுதான் தப்பு.
இப்பொழுது அமெரிக்காவில் நீக்ரோ எனறோ கறுப்பர என்றோ அழைக்கப்படுவதில்லை african american என்றே அழைக்கப்படுகிறார்கள்--------------------------------------------------------------------------------ஸ்ராலின்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)