Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
கள உறவுகளுக்கு வணக்கம்
நமது தமிழ் தேசியத்துக்கு எதிரான கூலிப்படையின் கைகூலிகள் மத்திய கிழக்கு நாடுகளில் இப்போ உயிருக்கு பயந்து தஞ்சம் அடைந்துள்ளனர். அப்படிப்பட்டவர்கள் அங்கு என்ன செய்கிறார்கள் என எனது உறவுப் பையன் எழுதிய கடிதம் உங்கள் பார்வைக்காக.............................
<b> மத்திய கிழக்கு
12 . 03 . 2005
அப்புக்கு வணக்கம்
நான் நலம் அதுபோல் உங்கள் சுகத்தையும் கடவுள் காப்பாத்துவாராக...... மேலும் இங்கு கருணா பார்ட்டியின் நடவடிக்கைகளை உங்களை போன்ற தமிழ் தேசிய பற்றுள்ளவர்களுக்கு அறியத்தர வேண்டும் என்ற ஆதங்கத்தில் இதை எழுதுகிறேன்.
உங்களுக்குத் தெரியும் இந்த வேலைக்கு (பாதுகாப்பு அமைச்சு) Job Visa எடுப்பதிற்கு எவ்வளவு கஸ்டப்பட்டு எனக்கு 1996ல் கிடைத்தது என..இங்குள்ள அமைச்சு நேரடியாக இலங்கை அரசுக்கு விசாக்களை அனுப்புவதால் தமிழருக்கு கிடைப்பது மிக அரிது.இங்கு இருப்பவர்களில் 90% பெரும்பாண்மை இனத்தவர். அப்படியான இடத்தில் சென்ற October மாதம் திடீரென 40 தமிழர்கள் வந்தால் எப்பிடி இருக்கும் சரி தமிழ் சனம்தானே ஊர் சனங்கள் வந்திருக்கும் என பார்க்க போனால் அவ்வளவு பேரும் மட்டக்களப்பை சோ;ந்தவர்கள் நாமும் உறவுகள் என்ற முறையில் சில சில உதவிகளை செய்தோம் ஆனால் அவர்களின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருந்தது.எங்களுடன் முகம் கொடுத்து பேசவே அவர்கள் விருப்பமில்லாமல் இருப்பதை அறிந்தோம்.அப்போதுதான் எமக்கு சில சந்தேகங்கள் உருவாக ஒருசிலரை தனியே அழைத்து விசாரித்தோம் ஆமாம் அவர்கள் உண்மையில் கருணாவின் விசுவாசிகள்தான்.இலங்கை அரசின் உதவியுடன கருணாதான் அவர்களை இங்கு அனுப்பியிருக்கிறார் என்றும் அவர்களை வழிநடத்தவென ஒரு பொறுப்பாளரையும் அனுப்பியிருக்கிறார்............................................பெயருடையவர்தான் கருணாவின் நம்பிக்கைகுரிய பொறுப்பாளர்.மட்டகளப்பில் சச்சி மாஸ்டருடன் சேர்ந்து யாழ்ப்பாணச்சனத்தை கலைப்பதில் முன்னுக்கு நின்றவர். அவர் இட்டுள்ள சட்டங்கள் தேவையில்லாமல் தமிழ் ஆட்களுடன் பேசப்படாது.வேலை முடிந்ததும் அவரின் Roomக்குதான் போக வேண்டும் Roomல் T.V , DVD என வாங்கி வைத்துள்ளார். நாங்கள் இங்குள்ள பழைய மட்டகளப்பு ஆட்களை மூலம் சில பேரை அழைத்து புத்திமதி கூறிப் பாத்தோம் வேலையில்லை திருத்த முடியாத ஜென்மங்கள்.....
சென்ற மாதம் அந்த Groupபிலிருந்து ஒருவர் Emergency vacation Fax Msg வந்தது என போனார் நாங்கள் விசாரித்து பாத்ததில் அவா; ஊர் போய் சேரவில்லை என்றும் Airportலேயே பேர் வந்து கூட்டி போனதாக அறிந்தோம்.தம்மை வந்து அடைந்ததாக பிறகு இங்குள்ள பொறுப்பாளருக்கு தகவல் வந்தது. இப்போதய புதிய தகவல்படி 4 பேரை அனுப்பும்படி Msg வந்திருக்காம் ஆள் தெரிவு நடைபெறுகிறதாம் இங்குள்ள புலி அலுவலகத்துக்கும் தெரிவித்தோம் அவகளும் அரசியல் பணியில் இருப்பதால் ஒண்ணும் செய்ய இயலாது. . விமான நிலையத்திலிருந்து அவர்களை பாதுகாப்பாக அழைத்து செல்ல இலங்கை இராணுவம் இருக்கும் போது எம்மால் எதுவும் செய்ய முடியாது இங்குள்ளவர்களை போல அரபு நாடுகளில் சிறு சிறு குழுக்களாக இயங்கும் இவர்கள் தங்களுக்குள் ஒரு தொடர்பினை வைத்துள்ளார்கள் இவர்களின் வருகையால் இங்குள்ள பழைய தமிழ் உறவுகள் (மட்டகளப்பை சேர்ந்தவர்கள்) புலி ஆதரவு காட்ட தயக்கம் காட்டுகிறார்கள் பயம்தான் முக்கிய காரணம் கிட்டதட்ட மத்திய கிழக்குநாடுகளில் 100 -----150 பேர் இருப்பார்களாம் சும்மா ஊரில் 2...3 பேரை சுடுவதால் மாத்திரம் இந்த துரோக கும்பலை அழித்து விட முடியாது ஒருவர் இருக்கும் மட்டும் காட்டிக் கொடுப்புகள் இருந்து கொண்டுதான் இருக்கும் இவர்களின் முழுக்கனவும் இலங்கையில் மீண்டும் யுத்தம் தொடங்க வேண்டும் தாங்கள் போய் சேரவேண்டும் என்பதே.......
அப்பு எமது தமிழ் மக்கள் இப்போ தான் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும் முக்கியமாக இந்த சமாதான பேச்சுவார்த்தை முறிவடையாமல் பாதுகாக்க வேண்டும்..இவர்களை பற்றிய மேலும் செய்திகள் வரும் போது எழுதுகிறேன் எல்லாரையும் சுகம் கேட்டதாக சொல்லவும்
இப்படிக்கு
அன்புடன் தேவன் </b>
உறவுகளே இது கதையல்ல உண்மை எமது போராட்ட வரலாற்றில் பெரிய அடியாக விழுந்த கருணாவின் பிளவு இன்னும் முடியவில்லை....சில பாதுகாப்புகள் காரணமாக இப்படி எழுதவேண்டியதாக போய் விட்டது மீண்டும் சந்திப்போம்
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
டேய்ய் கறூனா என்ன விளையாட்டு உது.. எனெக்கு நீ எப்படி சொன்னீ? நான் கேரளாக்கு போறன் என்னோட இருக்கிற வானரங்கள் புதுடெல்லிக்கு போய் கொஞ்ச நாளைக்கு அங்க இருக்கட்டும். பிறகு எப்ப எப்ப சாவு வருதோ அந்த அந்த திகதிகளுக்கு ஏற்றவாறு வானரங்களை இலங்கை குத்துமதிப்பு புலுனாய்வு குழுவிட்ட அனுப்பி விடுறன் எண்டு.. அட இப்ப என்னெண்டுபார்த்தால் மத்தியகிழக்கில ஒட்டகங்களை கழுவிறதுக்கு அதுகளை அனுப்பி விட்டுட்டாயோ?? உண்மையோடப்பா.. கெதில எடுத்து அதுகளை இந்தியாவில விடு.. இங்க இருக்கிற சனமே அடிச்சு சாக்கொள்ளி போடுங்கள் உண்ட வானரங்களை..:roll:

hock: :? :oops:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
Quote:மத்திய கிழக்கு
12 . 03 . 2005
பழைய கடிதமா?
எல்லாம் டன் அண்ணாவின் வேலைதான்.. <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
vasisutha Wrote:Quote:மத்திய கிழக்கு
12 . 03 . 2005
பழைய கடிதமா?
எல்லாம் டன் அண்ணாவின் வேலைதான்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
அட நான் அதை கவனிக்கவில்லையப்பா... ஜோவ்வ் முகம் என்ன லொள்ளா.. ஒரு அமைச்சரை எமாத்தினால் டன் ஈபிகோ சட்டப்படி களத்துக்கு 1 மணித்தியாலம் தமதாமாகத்தான் வரவேண்டும் என்பது தெரியுமெல்லவா? :evil: :evil: :oops: (வசி எனக்கும் அதுக்கு சம்பந்தமில்லை..

)
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
Danklas Wrote:vasisutha Wrote:Quote:மத்திய கிழக்கு
12 . 03 . 2005
பழைய கடிதமா?
எல்லாம் டன் அண்ணாவின் வேலைதான்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
அட நான் அதை கவனிக்கவில்லையப்பா... ஜோவ்வ் முகம் என்ன லொள்ளா.. ஒரு அமைச்சரை எமாத்தினால் டன் ஈபிகோ சட்டப்படி களத்துக்கு 1 மணித்தியாலம் தமதாமாகத்தான் வரவேண்டும் என்பது தெரியுமெல்லவா? :evil: :evil: :oops: (வசி எனக்கும் அதுக்கு சம்பந்தமில்லை..
)
தம்பி கடிதம் ஆக 2மாதம் தானே பழசு அதுக்குப்போய் இப்பிடி துள்ளுறீயள் அந்த விடயத்தை பாருங்போவன் அது என்ன டண் இண்டைக்கு TBC யில் உங்கள் அமைப்பைப் போட்டு வாங்கு வாங்கினார்கள் உங்களுக்குள்ளை என்ன பிரச்சனை அப்பு..நீ கருணாவுடன் தொடர்பு வை ச்சிருந்ததெல்லாம் சும்மா புருடாவாம் நீங்களே அடிபட தொடங்கி விட்டியள் இந்த லட்சணத்திலை சனத்தை காப்பாத்த போறியள்
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
என்ன முகத்தார் தாத்தா ரீபிசி யைப்பற்றி தெரியும்தானே.. அவங்கள் தாங்கள் காமெடி விடுறது காணமல் என்னொமொரு வானொலியை ஆரம்பிச்சு காமெடி அலையை பாயவிடுறாங்கள்.. நம்மட கட்சிக்குள்ள எந்தவித பிரிவினையுமில்லை (சில வேளைகளில் கொள்ளையடிச்ச பணங்களை பங்கிடும்போது சில பிணக்குகள் வாரதுதான் அதுகளை மண்டையில போட்டு சோல்ட் பன்னிடுவம்) அதைவிட கறூனாவும் நானும் பண்டியும் சேறும் மாதிரி ஒண்டாகிட்டம்... இப்பவும் பீபிசி பேட்டி எடுக்கபோறாங்கள் எண்டு ஆசைப்பட்டால் என்னுடைய தொலைபேசி ஊடக கருங்குரங்கு அட சீ கறூனா கதைப்பார்.. என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன்..

8)
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,481
Threads: 77
Joined: Nov 2004
Reputation:
0
:oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops:
[b]
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
கடிதம் எழுதியவரின் பெயரை அழித்துவிடுவது நல்லது! சிலசமயம் அவருக்கு இதனால் ஆபத்து வரலாம் அல்லவா?
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
<b> தேவனின் கடிதம்---2 </b>
<b> மத்திய கிழக்கு
10.04.2005</b>
அப்புக்கு வணக்கம் நான் நலம் அது போல் உங்கள் சுகத்தையும் அறிய ஆவல் மேலும் இங்கு வெயில் சுட்டேறிக்கிறது 45 c மேல தான் சூடு. வெளியிலை போக இயலாது. முதல் கடிதத்தில் இங்கு வந்துள்ள கருணா குழுவை பற்றி எழுதியிருந்தேன்.படிப்படியாக அவர்கள் எங்களிலிருந்து ஒதுங்கி விட்டார்கள் அவா;களின் நடவடிக்கைகள் அறிவது கஸ்டமாக இருக்கிறது பெரும்பாண்மை சகோதரா;கள் மூலமாகதான் சில செய்திகள் தெரிய வரும் நிலையாகி விட்டது அவர்களிலும் கொஞ்சம் படித்த ஒரு உறுப்பினருடன் மனம்விட்டு கதைக்க கூடிய சந்தர்ப்பம் ஒண்டு கிடைத்தது அவரின் பேர் மதி.அவர் என்ன சொல்கிறார் என்று பாருங்கள்
<b> கே: உங்கள் போராட்டம் திசை மாறி போய் விட்டது இப்ப வெளிநாட்டுக்கும் வந்து விட்டீர்கள் இனி இதுகளை விட்டு விட்டு சாதாரண வாழ்க்கையில் ஈடுபடலாமே? </b>
மதி: எங்களுக்கும் ஆசைதான் ஆனா தலைமை சும்மா விடாது.
<b> கே: உங்களுக்காண்டி நாங்கள் தலைமையிடம் பேசிப் பார்கிறோம் நிச்சயம் அவர்கள் மன்னிப்பார்கள். </b>
மதி: நீங்கள் யாரைச் சொல்கிறீர்கள் நான் சும்மாவிடமாட்டார்கள் எண்டது எங்கள் தலைமையை( கருணாவை)
<b> கே: கருணாவை யார் தலைமையை எண்டு ஏற்றது? தமிழருக்கு ஒரு தலைமைதான் அது பிரபா அண்ணனுடையது </b>
மதி: நீங்கள் வன்னிப்பக்கம் இருந்து கதைக்கிறீங்கள் மட்டகளப்பு பக்கமிருந்தும் பாக்க வேண்டும் யுத்தப் பயிற்சியில் எமது முக்கிய பயிற்சியில் ஒண்டு தலைமையின் கட்டுப்பாட்டை ஏற்று நடத்தல் அதைதான் இப்போ நாம் செய்கிறோம்
<b> கே: அப்ப உங்கள் தலைமை பிழை விட்டாலும் ஏற்பீர்களா? </b>
மதி: யார் சொன்னது எங்கள் தலைமை பிழை விட்டது என்று வன்னி தலைமைதான் பிழை விட்டது
<b> கே: எப்பிடி? </b>
மதி: வன்னியில் நடந்த எத்தனையோ தாக்குதலில் கிழக்கு புலிகளின் பங்கு மிக பெரியளவு
<b> கே: நாங்கள் மறுக்கவில்லையே... </b>
மதி: அப்படி செய்த எங்களுக்கு சரியான கெளரவிப்பு வன்னித் தலைமையால் வழங்கப்படவில்லை
<b> கே : ஏன் உங்கள் கருணாவை வலது கரமாக தலைவர் வைத்திருக்கவில்லையா?... </b>
மதி: அவர் கீழ் இருந்த போராளிகளுக்கு எந்த பதவிகளும் கொடுத்து கெளரவிக்கவில்லை
<b> கே: இப்பிடி உங்களுக்குச் சொல்லி விளக்கியிருக்கிறார் கருணா.இனி யார் சொன்னாலும் உங்களுக்கு விளங்காது அப்பிடி விசுவாசிகளாக இருக்கிறீர்கள் </b>
மதி: நீங்களே சொல்லுங்கள் நான் இயக்கத்தில் சேர்ந்து எவ்வளவோ போராட்டங்களில் பங்குபற்றியிருக்கிறேன் ஒருநாள் தன்னும் உங்கள் தலைவரை பார்க்கவேயில்லை படத்தில்தான் பார்த்திருக்கிறேன் ஆனால் அம்மான் எங்களுக்கு பயிற்சி தந்ததிலிருந்து பல களங்களில் எங்களுடன் பங்குபற்றியிருக்கிறார் அப்பிடிபட்டவரை தனிய விட்டு வர முடியாது
<b> கே: அப்பிடிபட்டவர்தான் போராளிகளை நடு ரோட்டிலை விட்டுட்டு ஓடினவர்? </b>
மதி: அவரை நம்பி கூடப் போனவர்களுக்கு வழி காட்டியிருக்கிறார் ஏன் எங்களை பாதுகாப்பாக இங்கு அனுப்பவில்லையா?
<b> கே:சரி விசயத்துக்கு வருவம் உங்களால் புலிகளை எதிரித்து அழிக்க முடியுமா? </b>
மதி: நாங்களும் புலிகள்தான் உயிருக்கு பயமில்லாத இயக்கமெண்டால் அது புலி என உங்களுக்கு தெரியும் அவர்களின் திறமை எங்களுக்கு தெரியும் அதுபோல் அவர்களும் அறிவார்கள்.
<b> கே: சரி இப்ப இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து இயங்கிறீர்களே அதைப்பற்றி? </b>
மதி: 1989-90யில் IPKFயை வெளியேற்றும் போதும் நாங்கள் இராணுவத்துடன் இனைந்திருந்தோம்தானே....
<b> கே:அப்போ உங்களால் மட்டகளப்பில் எவ்வளவு ENDLF ஆட்கள் கொல்லப்பட்டார்கள் இப்ப அவர்களுடன் கூட்டு வைத்துள்ளீர்களே? </b>
மதி: இது நான் இங்கு வந்தாப்பிறகு நடந்துள்ளது ஆனா அப்போ கொல்லும்படியும் கருணாதான் சொன்னார் இப்ப சேர்ந்து இயங்கச் சொன்னாலும் தட்டமுடியாது
<b> கே: அப்போ உங்களை சுயமாக சிந்திக்க முடியாத முட்டாள் வீராகத்தான் கருணா உருவாக்கியிருக்கிறார் இப்படி போனால் உங்கள் எதிர்காலம் என்ன? </b>
மதி: எங்களுக்கே தெரியாது இங்கை போகச் சொன்னார்கள் வந்தோம் இனி எப்ப கூப்பிடுகிறார்களோ அப்ப போக வேண்டியதுதான்
இவரின் இந்த பதிலிருந்து ஒரு உண்மை தெரியுது ஏதோ மனவிரக்தியில்தான் இருக்கிறார் என்று இப்போ அவருடன் கொஞ்சம் நெருக்கமாகி அவரை மனம் மாற்றுவதோ எனது முயற்சி அப்பு இங்கை இருந்து கொண்டு எங்களால் இதைதான் செய்ய முடியும்
வேறு புதினங்கள் இல்லை அப்பு
<b> இப்படிக்கு
அன்பின் தேவன்</b>
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
<b> தேவனின் கடிதம் --3
வணக்கம் அப்பு எப்பிடி சுகமா இருக்கிறீங்களா? எதோ கடவுள் புண்ணியத்திலை நானும் சுகமே உள்ளேன்
மேலும் இஞ்சையப்பு போணகிழமை ஒரு முசுப்பாத்தி நடந்தது எண்ணெண்டால் ஒரு Departmet லை வேலை செய்யிற இரண்டு தமிழ் பெடியள் அடிபட்டு இருக்கினம் இது அவையின்ரை Supervisor க்கு தெரிய வர 2 பேருக்கும் 1நாள் சம்பளம் வெட்டப்பட்டது எச்சரிக்கை செய்யப் பட்டும் அனுப்பப்பட்டனர் அதிலை என்ன கொடுமை எண்டால் அடிபட்டவர்களில் ஒருவர் மட்டகளப்பு மற்றவர் யாழ்ப்பாணம் அந்த மட்டக்களப்பு ஆள் கருணா பார்ட்டியை சேர்ந்தவர் இந்த நிகழ்ச்சியை அவர் தன் கூட்டத்துக்கு நான் யாழ்ப்பாணத்தானை அடித்துவிட்டேன்" எண்டு சொல்ல அவர்களும் ரசித்து சிரித்திருக்கிறார்கள் இதை அதனூள் இருந்த ஒருவர்{அவரும் மட்டகளப்பு ஆள்தான்} எங்களுக்கு வந்து சொல்ல எங்களோடு இருந்த 2பேருக்கு சூடாகிவிட்டது "உயிருக்கு பயந்து ஓடி வந்த நாய்கள் இங்கை வந்தும் பிரதேசவாதத்தை தொடக்கப் பாக்குதுகள்" எண்டு சொல்லிவிட்டு அவரின் roomக்கு போனோம் அவரை தனிய கூப்பிட்டு மரியாதையாகத்தான் சொன்னோம். " தம்பி உங்கடை பிரதேசவாதத்தை ஊரோடை வைச்சுக் கொள்ளும் பிழைக்க வந்தால் அதைமட்டும் பாரும் " என்றோம் அவா; கொஞ்சம் திமிராகத்தான் கதைத்தார் நாங்களும் கதைக்க போனால் பொpய பிரச்சனை வரும் போல இருந்ததால் திரும்பி வந்து விட்டோம் ஆனாலும் அவருக்கு சரியான பாடம் படிப்பிக்க வேணும் எண்டு நினைச்சம்...
அவரின் section Supervisor சிங்கள இனத்தவரானாலும் எங்களுடன் நல்ல சினேகிதம் அவரிடம் விசயத்தை வேறு விதமாகச் சொல்லி எதாவது தண்டனை கொடுத்தால் தான் மற்றவர்களும் கொஞ்சம் அடங்கி இருப்பார்கள் எண்டு சொல்லி வைத்தோம்..
இன்று அந்த பிரதேசவாதம் பேசியவர் றோட்டிலை பேப்பர் பொறுக்கிறார்(இதுக்கு முன்னம் பெய கலேக்டர் வேலை ஒண்டும் பாக்கேலை ஆபிஸ்குள் கூட்டித்திரிந்தவர் இப்ப றோட்டிலை கூட்டிறார் அவ்வளவுதான்}
அப்பு ஒரு தமிழனுக்கு தண்டனை வாங்கிக்கொடுத்து விட்ட மனவருத்தம் இருந்தாலும் பிரதேசவாதம் பேசி திரிபவர்கள் எதிரியைவிடப் பொல்லாதவர்கள் அவர்களை ஆரம்பத்திலேயே கிள்ளிஎறிந்து விடவேண்டும் இந்த விசயம் அவர்களின் பொறுப்பாளருக்கு தெரிய வர எங்களை அடையாளம் காட்டும்படி கேட்டுள்ளாராம் அப்பு இஞ்சை அவா; எங்களை ஒரு ..........ரும் பண்ணஏலாது நீங்க பயப்பிடாதைங்கோ..என்ன vacation வரேக்கை எதன் செய்யப் பாப்பினம் நான்தானே இப்போதைக்கு vacation வரும் நோக்கம் இல்லையே ஆனபடியால் பயப்பிடதேவையில்லை அப்பு.....
இப்படிக்கு
அன்பின் தேவன் </b>