Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வெளி நாடுகளில் நிதி சேர்க்கும் ஜேவிபி..
#1
<b>வெளிநாடுகளில் கட்சி நடவடிக்கையை விஸ்தரிக்க கடைத்தொகுதிகளில் நிதி சேகரிக்கும் ஜே.வி.பி.யினர்</b>

சர்வதேச ரீதியில் தமது கட்சி நடவடிக்கைகளை விஸ்தரிக்கும் பொருட்டு மக்கள் விடுதலை முன்னணியினர் பிரான்ஸ் நாட்டில் பிரபல கடைத் தொகுதிகளில் தமது அரசியல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன் நிதி சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரான்ஸில் தமிழ், சிங்கள மக்கள் செறிந்து வாழும் கஸி டு நோர்ட் மற்றும் லா சப்பல் ஆகிய பகுதிகளிலேயே இவர்கள் தமது பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையர்கள் சுமார் 10,000 பேர் பொருட்கள் கொள்முதல் செய்யச் செல்லும் கடைத்தொகுதிகளுக்குச் செல்லும் ஜே.வி.பி. உறுப்பினர்கள் தமது கட்சிப் பத்திரிகையை அவர்களுக்கு வழங்குகின்றனர். அத்துடன் ஐரோப்பிய நாடுகளில் எமது பலத்தை உறுதிப்படுத்துவதற்காக அனைவரும் எமது கிளைக் காரியாலயங்களில் உறுப்பினராகுங்கள் என்ற அறிவுறுத்தல்களும் வழங்கப்படுகின்றன.

இம் மக்களுடன் லாவகமாக உரையாடும் இவர்கள் அவர்களிடம் நிதி சேகரிப்பிலும் ஈடுபடுகின்றனர். லா சப்பல் நகரில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒன்று திரளும் ஜே.வி.பி. உறுப்பினர்கள் அரசியல் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரான்ஸ் நாட்டில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒவ்வொரு செப்டெம்பர் மாதத்திலும் நடத்தும் விழாவில் ஜே.வி.பி.யினர் அண்மைக் காலமாக கலந்து கொள்கின்றனர்.

சிறுபான்மை சமூகத்தவர்களான தமிழர்கள் பற்றிக் கேட்கும் போது இவர்கள் இலகுவாக தமிழ் மக்களுக்கு எதுவித பிரச்சினையுமில்லை. தமிழர்களின் மேல்மட்ட மக்களே அரசியல் பிரச்சினையை ஏற்படுத்துகின்றனர் எனக் கூறிவருகின்றனர்.

பிரபல தொழிற்சங்கமான `சிஜிரி' என்ற அமைப்பினால் ஒவ்வொரு வருடமும் ஒழுங்கு செய்யப்படும் மே தின நிகழ்வில் இதுவரை சுமார் 15 ஜே.வி.பி. உறுப்பினர்கள் பங்குபற்றி வந்தனர். எனினும், கடந்த முறை நிகழ்வில் 20-25 ஜே.வி.பி. உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்

நன்றி தினக்குரல்..
[b]

,,,,.
Reply
#2
அண்மையில் ஜப்பான் அரசின் அழைப்பின் பேரில் இனப்பிரச்சனை மற்றும் பொதுகட்டமைப்பு தொடர்பாக பேசுவதற்காக ஜப்பான் சென்ற ஜேவிபி தலைவர் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அங்குள்ள சிங்களவர்களிடையே பேசி ஜேவிபி கட்டமைப்பொன்றை ஜப்பானில் உருவாக்கினார் என்று பத்திரிகைகளில் படித்தேன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#3
ஜோவ்வ் லாச்சப்பல்ல இருக்கும் டமிழ் வீல்லாதி வில்லங்களா.. என்னப்பா செய்யிறீங்க.. பிரான்ஸ் லாட்சப்பல்லா நம்ம ஜேவிபி தோழர்கள் விபச்சாரம் அடச்சீ பிரச்சாரம் செய்யிறதெண்டுறது கிளிநொச்சி மத்திய சந்தையில நிண்டு வியாபாரம் செய்யிறமாதிரி,, ஆள் ஆளுக்கு (ஒவ்வொரு கடைகளிலும்) அடியாட்கள் வச்சிருக்கிறியளே என்னத்துக்கு ஈ கலைக்கவா?? 2 தட்டு தட்டக்கூடாது.. அவங்க நீங்கள் அடிச்சா கோவிக்கமாட்டாங்கள்,. அவங்களும் நம்ம இனம் (தேசத்தூரோக குண்டர்கள் இனம்) தான் (சூடு சுறனை இல்லாதவங்கள்)..

அட இவ்வளவும் செய்துகொண்டு இருக்கிறானுக நீங்கள் எல்லாம் பேசமல் இருக்கிறியள்.. நானும் ஏதோ நினைச்சன் நீங்கள் எல்லாம் மீசை வச்ச... ஆக்கும் எண்டு.. இப்பதானே தெரியுது எல்லாம் சே.. கட்டின பொ.. எண்டு.. உப்பிடியெண்டு முதலே தெரிஞ்சால் நாங்களும் (ஜனநாய்கட்சிகள், ஈபிடிபி, புல்லொட் சீ புளொட் சித்தார்த்தன், ஈபிஆர் எல் எவ் குரங்கர் அணி சீ வரதர் அணி, ரிவிஎம்,) எல்லாம் வெகு விரைவில உங்க கடை தேடி வருவம் ஜேவிபிக்குகொடுத்த மரியாதையை எங்களுக்கும் தாங்கப்பா... Idea :wink: <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#5
Danklas Wrote:ஜோவ்வ் லாச்சப்பல்ல இருக்கும் டமிழ் வீல்லாதி வில்லங்களா.. என்னப்பா செய்யிறீங்க.. பிரான்ஸ் லாட்சப்பல்லா நம்ம ஜேவிபி தோழர்கள் விபச்சாரம் அடச்சீ பிரச்சாரம் செய்யிறதெண்டுறது கிளிநொச்சி மத்திய சந்தையில நிண்டு வியாபாரம் செய்யிறமாதிரி,, ஆள் ஆளுக்கு (ஒவ்வொரு கடைகளிலும்) அடியாட்கள் வச்சிருக்கிறியளே என்னத்துக்கு ஈ கலைக்கவா?? 2 தட்டு தட்டக்கூடாது.. அவங்க நீங்கள் அடிச்சா கோவிக்கமாட்டாங்கள்,. அவங்களும் நம்ம இனம் (தேசத்தூரோக குண்டர்கள் இனம்) தான் (சூடு சுறனை இல்லாதவங்கள்)..

அட இவ்வளவும் செய்துகொண்டு இருக்கிறானுக நீங்கள் எல்லாம் பேசமல் இருக்கிறியள்.. நானும் ஏதோ நினைச்சன் நீங்கள் எல்லாம் மீசை வச்ச... ஆக்கும் எண்டு.. இப்பதானே தெரியுது எல்லாம் சே.. கட்டின பொ.. எண்டு.. உப்பிடியெண்டு முதலே தெரிஞ்சால் நாங்களும் (ஜனநாய்கட்சிகள், ஈபிடிபி, புல்லொட் சீ புளொட் சித்தார்த்தன், ஈபிஆர் எல் எவ் குரங்கர் அணி சீ வரதர் அணி, ரிவிஎம்,) எல்லாம் வெகு விரைவில உங்க கடை தேடி வருவம் ஜேவிபிக்குகொடுத்த மரியாதையை எங்களுக்கும் தாங்கப்பா... Idea :wink: <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

Idea Idea Idea Idea Idea Idea நல்லதா இருக்கே எடயப்பு swiss பொறுப்பு எனக்கு ஓய் சாத்திரி சும்மா மச்சானுக்கு வாத்துக்குடுத்துட்டு எனக்கு கயிறு தாறேல்லை சரியோ
:evil: :evil: :evil: :evil:
[b]
Reply
#6
அதை விட இன்னோர் செய்தி அண்மையில் வந்தது இலங்கை புலனாய்வுப்பிரிவுக்கு லண்டனிலும் கனடாவிலும் ஆட்களை எடுக்கிறார்களாம்...... :roll:

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#7
Quote:இம் மக்களுடன் லாவகமாக உரையாடும் இவர்கள் அவர்களிடம் நிதி சேகரிப்பிலும் ஈடுபடுகின்றனர். லா சப்பல் நகரில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒன்று திரளும் ஜே.வி.பி. உறுப்பினர்கள் அரசியல் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிறகு அவைக்கு வருசம்வருசம் நடக்கிற திருவிழாவை நீங்கள் அறிந்திருக்க மாட்டியள் அதையெல்லாம் இங்கை சொல்லேலாது <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> [/quote]
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)