Posts: 124
Threads: 15
Joined: Mar 2005
Reputation:
0
விடுதலைப்புலிகளின் உண்மையான, துடிப்பான செயல்லாக்கம் காரணத்தால் இஸ்லாமிய தமிழர்கள் புலிகளை ஆதரிவித்து விடுவார்கள் என்னும் பயம் காரணமா?
அரசியல் ஆதாயம் தேடும் இனவாத கட்சிகளை மக்கள் அடிஉதை கொடுத்து வீட்டிற்கு அனுப்புவார்கள்.
Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
வடக்கும் கிழக்கும் புலிகளின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசம் என இவ் உடன்படிக்கை ஏற்றுக் கொண்டுள்ளதால்.
Posts: 700
Threads: 67
Joined: Oct 2004
Reputation:
0
இது இவர்களின் அரசியல்!
ஒற்றுமையாய் தமது பலத்தை நிருபிக்க தெரியாதவர்கள் இப்படி தான் கத்துவார்கள்...இது பற்றி சீ.எம்.ஆர். தமிழ் எப்.எம்மினால் ஹக்கீம் அவர்கள் பேட்டி எடுக்கப்பட்ட போது அவர் தமிழ்த் தேசியத்தை கடுமையாக சாடினாார் இதில் வேடிக்கையான விசயம் பேட்டி எடுத்த வானோலியை பார்த்து உங்கள் தமிழ் தேசியம் முஸ்லீம்களை பிரிக்கிறது என்று சொல்லி இது பார தூரமான விளைவுகளை ஏற்ப்படுத்தும். முஸ்லீம்கள் ஆயுதமேந்த வேண்டி வரும் என்ற தொனியில் தெரிவித்தார். இது அவரின் இயலாமையை குறிக்கிறது. ஆளும் கட்சியில் அமைச்சு பதிவில் முஸ்லீம்கள் இருக்கையில் புலகளை மட்டும் சாடும் முஸ்லீம் அரசியல் வாதிகளை என்னவென்று சொல்வது?
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
நாம் 15,000 போராளிகளின் ஈகையாலும்,60,000 தமிழ் மக்களின் உயிர், உடமை இழப்புக்களினாலும் பெறும் உரிமையில் பங்கு கேட்க இவர்களுக்கு என்ன அருகதை இருக்கு.சிங்கள பேரினவாதம் போரினால் எமை வருத்தியபோது அமைச்சுப் பதவிகளை வகித்து பயங்கரவாதத்துற்கு துணை போன இவர்கள் இன்று பங்கு கேட்பதற்கு இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது.
தமிழீழத்தை அங்கீகரித்துவிட்டு வருவோரை வரவேற்போம், அவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தோராக இருப்பினும்.எமது தேசத்தை கட்டியெழுப்ப அவர்கள் தோழ்கொடுக்க இசைந்தால், இசைவோரை மன்னிப்போம் அரவணைப்போம், புது யுகம் படைப்போம்.
Posts: 124
Threads: 15
Joined: Mar 2005
Reputation:
0
வெறும்மனே இவரின் பேட்டியை ஒலிபரப்ப கூடாது. CMRக்கு கேள்விகள் எப்படி கேட்பது என்பதை BBC ஆனந்தியிடம் பயிற்சி எடுத்தால் நல்லது.
இலங்கை அரசுடன் சேர்ந்து இயங்கும் இவர்களுக்கு தமிழ் தேசியத்தை விமர்சிப்பது கேவலாமனா அரசியல்.
இவர்களின் தாய்மொழி தமிழ், அரசியல் சுகபோகங்களுக்கா மக்களை திசைதிருப்பும் சந்தர்ப்பவாதிகளை இஸ்லாமிய தமிழர்கள் கல்லால் அடித்து விரட்ட வேண்டும்.