07-14-2005, 09:02 AM
வியாழக்கிழமை, 14 யூலை 2005, 14:18 ஈழம்] [ம.சேரமான்]
தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்த சிறிலங்கா இராணுவத்தினருக்கு இராணுவ தளபதி சாந்த கொட்டேகொட உத்தரவிட்டுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தென் தமிழீழத்தில் ஆக்கிரமித்து இருக்கும் சிறிலங்கா இராணுவத்தினர் மீதான இனந்தெரியாத குழுவினரின் பல்வேறு தாக்குதல்களைச் சுட்டிக்காட்டி படையினர் மத்தியில் பேசிய சாந்த கொட்டேகொட, தமிழீழ விடுதலைப் புலிகள் படையினரைத் தாக்கினால் அவர்களைத் திருப்பித் தாக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நன்றி புதினம்

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

hock:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->