Posts: 564
Threads: 22
Joined: Feb 2005
Reputation:
0
ஆண் பெண் இருபாலரின் காதல் வெளிப்பாடுகளும் காதலுடன் வேறு ஒன்றுடன் சார்ந்திருக்கம்போதுதான் அவர்களால் உருவாக்க்படுகினறன. உதாரணமாக அழகு கவர்சசி பாதுகாப்பு காமம் .etc...அதனால இருவருமே உண்மையாயிருப்பதில்லை எனது கருத்து .ஆனால் காதல் ம்ட்டும் தன்னளவில் உண்மையாக இருக்கிறது
நாரதர் சமன்பாடு எல்லாம் போடுறியள்....அல்ஜிபிராவில் 1=0 எனறு நிறுவலாமாம் நிறுவி காட்டுங்கோ
Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
நன்றி நுண்ணறிவாளரே,
இது மின் அஞ்ஞலில் வந்த சமன்பாடு,
மேலும் நம்பிக்கை தான் காதல் எண்டால், நம்பிக்கை இருக்கிற இடத்தில் எல்லாம் காதல் இருக்கா, என்னத்தைப் பற்றின நம்பிக்கை ,கலியாணம் எங்கின்ற நம்பிக்கையா ,புரியவில்லையே?
மேலும் காதலில் உண்மையான காதல் பொய்யான காதல் எண்டெல்லாம் இருக்கா,அப்ப உண்மையான காதல் எப்படி இருக்கவேணும்,
என்னைப் பொறுத்தவரை கடவுள்,கற்பு,காதல் போன்றவை தமிழ் சினிமாவை மையமாக வைத்து நடத்தப்படும் நுகர்பொருள் வணிகர்களினால் உன்னதமான கற்பிதங்களாக தமிழர்கள் மத்தியில் ,முக்கியமாக இழன்ச்சர்களிடயே உருவாக்கப்பட்டுள்ளன.காதல் இருவருக் கிடையேயான ஒரு உறவு நிலையே, மற்றைய மனித உறவு முறைகளில் ஏற்படும் அத்தனை பலங்களும்,பலவீனக்களும் இந்த உறவு முறையிலும் உண்டாகும். நான் மனிதர்களிடயே என்றது ஒரு பெண்ணுக்கும் ,இன்னொரு பெண்ணுக்கும் காதல் வரலாம் என்பதாலேயே. ஆகவே காதல் புனிதமானது,அற்புதமானது,தெய்வீகமானது என்கின்ற மாயத்தனக்களில் இருந்து விலகி ,எந்த மனித உறவு நிலையையும் வளம் படுத்தும் குணாம்சியங்களான நியாயம்,மரியாதை,மதிப்பு,உண்மை,கடமை,அன்பு,புரிந்துணர்வு என்பவற்றை முன்னிறுத்தி எமது அனைத்து உறவு முறைகளையும் அமைப்போம்,காதலையும் தான்.
Posts: 2,315
Threads: 5
Joined: Jan 2005
Reputation:
0
அடிப்படையில நம்பிக்கை என்பது கொடுத்து வாங்குவது ஆனால் காதல் அப்படியில்லையே அன்பை பகிர்வது தானே காதல் :wink:
. .
.
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:வாழ்க்கையே நம்பிக்கைதானே?!
காதல் என்பது நம்பிக்கையில்மட்டும் தங்கியிருப்பதில்லை என நினைக்கிறேன். உதாரணமாக, ஆணோ பெண்ணோ காதலித்து ஏமாறும்போது, ஏமாற்றுபவரைக் குறை கூற மனதில்லாது அவரையே மனதில் நிறுத்தி வாழுகிறார்களே! அதை காதல் என்று கூறலாமோ?!
ஒருவர் ஏமாற்றிவிட்டு சொன்றார் என்றா? அது நம்பிக்கைக்கு மாறான செயல் தானே. ஏமாந்தவர் எண்ணியிருப்பாரா இவர் ஏமாற்றிட்டு போவார் என்று. அங்கை நம்பிக்கை தானே அடிப்படி. திருமணம் என்று பார்க்கையில் அங்க நிறைய விடயங்கள் தடையாக இருக்கும் நம்பிக்கையையும் தாண்டி. சுற்றம் சூழல் பெற்றார் பிள்ளைகள் என்று பலவற்றை சிந்திப்பினம். காதல் என்றது அப்படியா யாரைப்பற்றியும் சிந்தியாயினம். வாறதும் ஈசி போறதும் இலகு. ஒரு நம்பிக்கையின் பேரில இருக்கிற காதல் தான் கடைசிவரை உறுதியா நிக்கும். :wink:
Quote:அடிப்படையில நம்பிக்கை என்பது கொடுத்து வாங்குவது ஆனால் காதல் அப்படியில்லையே அன்பை பகிர்வது தானே காதல்
அன்பை பகிர்வது மட்டும் தான் காதல் என்றால்? எங்கள் மேல அன்பை வைச்சிருக்கிற நாங்கள் அன்பை செலுத்திற எல்லார் மேலையும் காதல் வருமே?? அம்மா அப்பா அண்ணன் தம்பி நண்பன் நண்பி. என்று பட்டியல் நீண்டிட்டு போகுமே? அப்படியா? :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
காதலில் இரண்டு பேருமே உண்மையுடன் தான் இருக்கிறார்கள். ஒரு தரப்பு கூட உண்மையுடன் இல்லை என்றால் அது காதல் ஆகாது. அது இனக்கவர்ச்சி.
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
Quote:காதலில் இரண்டு பேருமே உண்மையுடன் தான் இருக்கிறார்கள். ஒரு தரப்பு கூட உண்மையுடன் இல்லை என்றால் அது காதல் ஆகாது
தம்பி சென்னையில் வைரமுத்து வீட்டுக்குப் பக்கத்திலேயோ இருக்கிறீர் அப்பிடி ஒருதத்துவ முத்தைஅள்ளி வீசியிருக்கிறீர் எப்பிடியோ இளசுகளின்ரை வயித்திலை பாலை வாத்தீர்.....
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,660
Threads: 21
Joined: Jul 2005
Reputation:
0
ம்ம்ம் :roll: :roll: :roll:
..
....
..!
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
<!--QuoteBegin-MUGATHTHAR+-->QUOTE(MUGATHTHAR)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
காதலில் இரண்டு பேருமே உண்மையுடன் தான் இருக்கிறார்கள். ஒரு தரப்பு கூட உண்மையுடன் இல்லை என்றால் அது காதல் ஆகாது
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
தம்பி சென்னையில் வைரமுத்து வீட்டுக்குப் பக்கத்திலேயோ இருக்கிறீர் அப்பிடி ஒருதத்துவ முத்தைஅள்ளி வீசியிருக்கிறீர் எப்பிடியோ இளசுகளின்ரை வயித்திலை பாலை வாத்தீர்.....<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>