08-24-2005, 06:57 PM
இல்ல உந்த டிவி தொடெங்கேக்கயே இவைக்கு எங்கால காசு இலவசமா டிவி காட்டுகினம் ,எண்டு விசாரிச்சன்.இதை நடத்துறவை யூத இனத்தைச் சேர்ந்தவை எண்டும் இவயளுக்கும் தொலைபேசி அட்டை வித்த ஒருவருக்கும் இருந்த வியாபாரத் தொடர்பால் வந்தது தான் இந்த தமிழ் அலைவரிசை எண்டு தெரின்ச்சிது.ஆனால் உந்த தொலை பேசி மட்டை வித்தவர் பெரிய சுத்துமாத்துக் காரர் எண்டு சொல்லிச்சினம்.பிறகு ஒருக்கா ஒப்பாரி வச்சு சனத்தை பப்பாவில ஏத்திச்சினம்.த****தா முன்னர் ஆதரித்த இயக்கத்தில தான் இந்த மட்டை வித்தவரும் இருந்தவர்.
சிவராம் படு கொலையும் இந்த இயக்கத்தோட தான் சம்பந்தப் படுத்தப் பட்டது.இவைக்கு யாரோ இதுகளச் செயிறதுக்கு கனக்க காசு கொடுக்கினம் போல.ஆனா இந்த் சுத்து மாத்துக்கள் எல்லாம் கன நாள் எடுபடாது.முந்தி தினமுரசும் இப்படித்தான் பேப்பர விக்கிறதுக்காக தேசிய விடுதலைப் போருக்கு ஆதரவு மாதிரி எழுதினது.
எல்லாம் கெதியில அம்பலப் பட்டு அடங்கியிரும்,பொறுங்கோ.
இராவணனுக்கு ஒரு குறிப்பு , நான் மேலே ஒருவருடய பெயரையும் குறிப்பிடவில்லை ஆகவே உங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை ,தேவயில்லாமல் கத்திய வைக்க வேண்டாம்.

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :oops: