Posts: 1,471
Threads: 24
Joined: Jun 2005
Reputation:
0
<img src='http://img390.imageshack.us/img390/6118/c131suriya0gv.jpg' border='0' alt='user posted image'>
இது சூர்யா போலீசாரினால் கைது செய்யப்பட்ட காட்சி.. நியூ பட சென்சாரின் போது சென்சார் அதிகாரியை தாக்கினார்... அப்படி ஒரு சில குற்றங்கள் செய்தார் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டும்.. கோர்ட்டுக்கு வராத காரணத்தால் சூர்யா போலீசாரினால் கைது செய்யப்பட்டு.. பின்னார் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்..
சூர்யாவும் அவரது படங்கள் பற்றிய உங்களது கருத்துக்களை இங்கே தாருங்கள்..???
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
«Å÷ ¾¡§É sexer ¦ºýº÷ ¬Â¢ð¼¡÷
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Posts: 1,471
Threads: 24
Joined: Jun 2005
Reputation:
0
[quote=வினித்]«Å÷ ¾¡§É sexer ¦ºýº÷
தமிழ் நாட்டில யாரென்றாலும்.. எந்த துறையில என்றாலும் வளர்ந்தால் அவங்களை விடமாட்டாங்களே.. அது தானே அவங்கட குணம்.. சூர்யாவையும் அப்படித்தான்.. பட் சூர்யாவும் கொஞ்சம் ஓவர் தான்...
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
சூர்யாவின் குஷி படம் எனக்கு பிடிக்கும். அந்த படம் குறும்புதனம், நகைச்சுவை, பாடல்கள் நடனம் கலவையாக இருந்தது. அடுத்த படமான வாலியின் முதல் பாதியும் நல்லா இருந்தது. அதுவும் அஜித் கற்பனை காதலியாக ஜோதிகாவை வைத்து சிம்ரனிடம் காதலை சொல்லும் கட்டம் சூப்பர். எனக்கு நியூ படம் பெரிதாக பிடிக்கலை.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 1,471
Threads: 24
Joined: Jun 2005
Reputation:
0
சமீபகாலத்தில் அரசு யந்திரம் சுறுசுறுப்பாக செயல்பட்டது எஸ்.ஜே. சூர்யாவின் 'நியூ' பட விவகாரத்தில்தான். ஐகோர்ட்டு படத்தை தடை செய்ய காத்திருந்தது போல் மளமளவென அவர் மீதும் படத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது
இந்நிலையில், நாங்க மட்டும் சும்மாவா என்பதுபோல் புதுஉத்தரவு ஒன்றை பிறப்பித்தது மத்திய அரசு. 'ஐகோர்ட்டு 'நியூ' படத்தை தடை செய்ததால், சூர்யாவிடமிருந்து படத்தின் தணிக்கை சான்றிதழை திரும்பப் பெறவேண்டும்' என மத்திய அரசு தணிக்கை குழுவை கேட்டுக்கொண்டது.
இது தொடர்பாக சென்னை தணிக்கை குழு சூர்யாவுக்கு இரண்டு கடிதங்கள் அனுப்பின. ஆனால், சூர்யாவிடமிருந்து நோ, ரெஸ்பான்ஸ். இதன் நடுவில், 'நியூ' படத்தை தடை செய்த ஐகோர்ட்டின் தீர்ப்பின் மீது இடைக்கால தடை விதித்து தீர்ப்பு கூறியிருக்கிறது சுப்ரீம் கோர்ட். இந்த வழக்கு ஐந்தாம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.
இதன் இறுதி தீர்ப்பு தனக்கு சாதகமாக அமையும் என நம்புகிறார் சூர்யா. அதுவரை தணிக்கை சான்றிதழை தன்னிடமே வைத்துக்கொள்ள வேண்டும் என அவர் நினைக்கிறார். ஆனால்,சென்னை தணிக்கை குழு அதிகாரி பாபு ராமசாமி இது தொடர்பாக போலீசில் புகார் கொடுக்க, அவர்களும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூறும்வரை எஸ்.ஜே. சூர்யாமீது போலீஸார் நடவடிக்கை எடுக்கமாட்டார்கள் என்றே தெரிகிறது. ஒருவேளை சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, சூர்யாவுக்கு சாதகமாக இருந்தால், மீண்டும் தணிக்கை சான்றிதழை திரும்ப ஒப்படைக்க வேண்டியிருக்கும். இது போலீஸாருக்கு நோஸ்கட் செய்தது போலாகிவிடும். ஆகவே, தீர்ப்புக்காக காத்திருக்கிறார்கள் எஸ்.ஜே. சூர்யாவும், போலீஸும்!
cinesouth.com
Posts: 336
Threads: 53
Joined: Aug 2004
Reputation:
0
¬Á¡ ¿¢Ô À¼ò¾¢üÌ ²ýþÅÇ× ±¾¢÷ôÒ ºò¾¢ÂÁ¡ ±ÉìÌ ¦¾Ã¢Â¡Ð ¦¾Ã¢ó¾Å÷¸û ¡áÅÐ ÜÚí¸§Çý.
.....
<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,471
Threads: 24
Joined: Jun 2005
Reputation:
0
சூர்யா.. விஜய் இன்னும் ஒரு படத்தில் இணைகிறார்களாம்.. படத்தின் பெயர் புலி. சென்ஸார் முதல்.. பெயர் வரை பிரச்சினை வாராமல் இருக்க ஜோசனை செய்து வருகிறார்களாம்..