Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆக்கங்கள் எங்கிருந்து பெறப்பட்டவை?
#1
Quote:<b>3. ஆக்கங்கள் உங்கள் சொந்தமானதாக இருக்கவேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அவை எங்கிருந்து பெறப்பட்டது என்பது குறிப்பிடப்படவேண்டும்.</b>

அனைத்து களஉறுப்பினர்களும் வணக்கம்,

யாழில் இணைக்கப்படும் ஆக்கங்கள் உங்களுடைய ஆக்கங்கள் இல்லாதுவிட்டால், அவை எங்கிருந்து பெறப்பட்டவை அல்லது யார் அதை எழுதினார்கள் என்பது போன்ற விபரங்களையும் உடன் இணைத்தால் நல்லது.

உதாரணம்: <b>நன்றி: bbc.com</b>

அதேபோல யாழில் எழுதப்படும் கருத்துக்கள் அல்லது ஆக்கங்களை வேறு தளத்தில் இணைப்பதாயினும் யாழில் இருந்து அது பெறப்பட்டது என்பதனையும், அதை எழுதியவரின் பெயரினையும், அல்லது அதற்கான நேரடி இணைப்பினையும் கொடுப்பது நல்லது.

உதாரணம்: <b>நன்றி: யாழ் இணையம், எழுதியவர்: வலைஞன், இணைப்பு: http://www.yarl.com/forum/viewtopic.php?t=xxx[/b]

<b>யாழ் களத்தில் எழுதும் பல நண்பர்கள் அதனைக் கடைப்பிடிக்கிறார்கள் என்பது எமக்குத் தெரியும்.</b> இருப்பினும் சிலர் இன்னும் இந்த விடயத்தைக் கவனத்தில் எடுத்ததாகத் தெரியவில்லை. அதனால் தான் இதனை மறுபடி ஞாபகப்படுத்துகிறோம். எனவே இதனை சிந்தையில் கொண்டு செயற்படுவீர்கள் என நம்புகிறோம்.

ஒருவர் ஒரு ஆக்கத்தை எழுத பலமணி நேரங்களையும், உழைப்பையும் கொடுக்கிறார். ஆனால் அவர் எழுதிய அந்த ஆக்கத்தை வெகு சாதாரணமாக பிரதியெடுத்து அவருக்கு நன்றி சொல்லாமல் இணைப்பது கீழ்த்தரமான, பண்பற்ற செயலாகவே கருதப்படுகிறது.

இதுவரை இணைத்த ஆக்கங்களும் எங்கிருந்து பெறப்பட்டன என்பதையும், யார் எழுதினார்கள் என்பதையும், அல்லது நேரடி இணைப்பினையும் உரியவர்கள் குறிப்பிட்டால் மிகவும் பயனுள்ளதாக அமையும். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

நன்றி

[b]


#2
சரி நைனா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
#3
vasisutha Wrote:சரி நைனா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:

:evil: :evil: :evil: :evil:
[b]
#4
நியாயமான அறிவுறுத்தல் தான்
:::::::::::::: :::::::::::::::
#5
நீங்கள் செல்வது வரவேற்க தக்கது <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
#6
karthika Wrote:நீங்கள் செல்வது வரவேற்க தக்கது <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

நீங்களும் பின்னால வருவீங்களா??

!
#7
Quote:ஆக்கங்கள் உங்கள் சொந்தமானதாக இருக்கவேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அவை எங்கிருந்து பெறப்பட்டது என்பது குறிப்பிடப்படவேண்டும்.
உண்மை..........நன்றிகள்.
#8
ஆகா நல்லவிடையம் எல்லாம் நடக்குது..ம்ம் எல்லாம் சரி ஆனால் ஒன்று கவனம் எங்காது துரொக இணையங்களின் இருந்து எடுத்திட்டு அதுக்கு நன்றி சொல்லி இணைப்பு கொடத்திடுவாங்கள் ....

[size=18][b]" "
#9
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> 8) 8)
<img src='http://img467.imageshack.us/img467/6850/sanrio478pf.gif' border='0' alt='user posted image'>


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)