Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இன்று முதல் தனியன்
#1
இரத்த உறவுகள் பிரியும் போது வலி அதிகம்
அது தண்ணீரைவிட அடர்த்தி உங்களை பிரியும்
அந்தகணங்களை தவிர்க்க பார்க்கிறேன்
தவிப்பும் கலக்கமும் மனதை பிசைகின்றதே
அரவணைத்து ஆறுதல் தரும் தேவதை
ஒதுங்கிவிட்டாள்மனதின் ஓரம்வலிகள்
யாருக்கும் புரியாமல் மனதின் ஓரம்
தங்கிவிட்டவலிகள் எப்போதும் மனதில்
அதன் தழும்புகள் உங்கள் வாழ்க்கை
புதிய அத்தியாயம் படைக்க அன்புடன்
inthirajith
Reply
#2
இந்திரஐpத் இந்த கவிதையை என்ன காரணத்துக்காய் ஏழுதினீர்களோ தெரியாது ஆனால் உங்கள் கவிதையை வாசிக்கும் போது எனக்கு இலங்கையை விட்டு வரும் போது இருந்த உணர்வுகளாக இருக்கின்றது
நன்றி

Reply
#3
கவிதை நல்லா இருக்கு அண்ணா..
Reply
#4
நல்ல கவிதை அண்ணா நன்றி

Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)