Posts: 447
Threads: 49
Joined: Aug 2005
Reputation:
0
[size=18]<b>சமூகவிரோதிகளிடமிருந்து ஈழபதீஸ்வரத்தை மீட்க மாபெரும் ஆர்ப்பாட்டம்!</b>
லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயம் சமூகவீரோதிகளின் கைகளில் சிக்குண்டு சீரளிவதை தடுக்கும் நோக்கில் எதிவரும் சித்திரை 28ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 11 மணி முதல் மலை 2.00 மணிவரை பாரிய ஆர்ப்பாட்டம் ஆலய முன்பாக, லண்டன் பொலிசாரின் அனுமதி/பாதுகாப்புடன் நடைபெறவுள்ளது.
<b>லண்டன் வாழ் சைவத்தமிழ் அடியார்களே!</b>
லண்டன் வாழ் ஈழத்தமிழ் மக்களால், ஈழத்தமிழர்களிற்காக ஆரம்பிக்கப்பட்ட இவ்வாலயம், இன்று ...
<b>* ஆலயம், "உண்டியலான்" என்றழைக்கப்படும் ஜெயதேவனின் குடும்பச் சொத்தாக்கப்பட்டுள்ளது!
* ஆலய வருவாய்களில் பெரும்பகுதி உண்டியலானின் குடும்ப உறவுகளின் பெயர்களில் கொழும்பில் முதலீடு செய்யப்பட்டிருக்கின்றது!
* ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் ஆலய வரவு/செலவு கணக்குகள் அடியார்களுக்கு காண்பிக்கப்படவில்லை!
* ஆலய வருவாய்கள், பிரித்தானிய கட்சி அரசியலுக்கும், தமிழ்த் தேசிய விரோத சக்திகளின் செயற்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றது!
* ஈழ்பதீஸ்வரர் ஆலயம், லண்டனில் ஒட்டுப்படைகளின் சரணாலயமாக்கப்பட்டிருக்கிறது!</b>
... இவற்றிலிருந்து ஆலயத்தை மீட்டு, மீண்டும் மக்களிடம் ஒப்படைக்கும் நோக்கில் தொடர் போராட்டங்கள், பிரித்தானிய சட்ட வரையரைக்குட்பட்டு நடாத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாகவே இவ்வார்ப்பாட்டமும் நிகழ்த்தப்படவுள்ளது. தயவு செய்து அனைத்து சைவப் பெருமக்கள்களும் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, சமூகவிரோதிகளின் கைகளில் சிக்குண்டிருக்கும் ஈழபதீஸ்வரத்தை மீட்டெடுத்து, எம் மதத்தின் மீது படிந்துள்ள கறையைப் போக்குவோம்!
<b>"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்"</b>
Posts: 447
Threads: 49
Joined: Aug 2005
Reputation:
0
பொலிசாரின் அனுமதியுடன் லண்டனில் மாபெரும் ஆர்ப்பாட்டம் - ஈழபதீஸ்வரர் ஆலயத்தை முற்றுகையிட முடிவு. 28-04௨006 வெள்ளி.
லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயம் கம்பனியாக பதிவு செய்யப்பட்டதை எதிர்த்தும் மக்களை ஏமாற்றி கோவில் நடாத்துவதை எதிர்த்தும் மக்களிடம் கோவில் பொது சொத்தாக மாற்றப்படவேண்டும் குறித்த ஆலயத்தில் வேலை செய்யும் தமிழ் பெண்னின் குடும்பத்தை பிரித்து தமிழர் கலாச்சாரத்தை சீரளிக்கும் வேலைகளை செய்துவரும் ஜெயதேவன் பகிரங்க மன்னிப்புக் கோரவேண்டும் என்று கூறியும், இல்லையேல் கோவில் நடாத்த கட்டிடம் கொடுத்து உதவிய தொழில் கட்சிக்கு எதிர்வரும் 4 திகதி நடைபெறும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் குறித்த பிரதேசத்தில் வாக்கு போடமாட்டோம் என்று கூறியும், மாபெரும் மக்கள் ஆர்ப்பாட்டத்தை நடாத்துவதற்கு பிரித்தானிய பொலிஸ் அனுமதி கொடுத்துள்ளது. எதிர்வரும் 28 திகதி காலை 9 மணியில் இருந்து 1 மணிவரைக்கும் கோவிலை சுற்றிவளைத்தும், கோவில் அமைந்துள்ள தொழில் கட்சி அலுவலகத்தை ஆக்கிரமித்தும் இந்த மக்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அனைத்து லண்டன் வாழ் தமிழ் மக்களும் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து மக்கள் சொத்தான கோவிலை தனது சொந்த கம்பனியாக வைத்திருக்கும் ஜெயதேவனை கைது செய்யுமாறும் சைவ ஆலயத்தை சைவமதத்தை மதித்து தமிழ் மக்களிடம் ஒப்படைக்குமாறு கோருவோம். தயவு செய்து அனைத்து சைவமதத்தை பாதுகாக்கும் நலன்விரும்பிகள் ஆலய பூசகர்களும் கலந்து இந்த மதத்தை இழிவு படுத்தும் கோவிலை சைவ முறைப்படி மீட்டெடுப்போம். இதே நேரம் லண்டன் தொழில் கட்சிக்கும் ஜெயதேவனுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும் லண்டன் தொழில் கட்சியின் பெயரை ஜெயதேவன் தவறாக பயன்படுத்தி வருகிறார் என்றும் எதிர்வரும் காலத்தில் தொழில் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பெரிகாடினர் ஜெயதேவனுடன் எத்தகைய அரசியல் விடயங்களிலும் ஈடுபடமாட்டார் என்றும் தொழில் கட்சி வட்டாரங்கள் அறிவித்துள்ளன. றாஜன் 07751717097
http://www.nitharsanam.com/?art=16714
Posts: 447
Threads: 49
Joined: Aug 2005
Reputation:
0
Mass protest against misappropriation of funds at Hindu temple
Tuesday, 25 April 2006
Corrected Information
Time: From 9 am till 1 pm
Date:: Friday, 28 April 2006
Place:: Outside the Eelapatheeswarar Aalayam Limited, Union Road, Wembley, Middlesex. HA0 4AU
How to get there: :Tube - Wembley Central by Metropolitan or Bakerloo, Bus - 79 - 83 - 92 - 182 - 224 Car: A406 ring road and then towards Wembley at Hangerlane or A404
Contact:: Rajan - 07751717097
Reason:: Rajasingham Jayadevan also known as Undiyalaan is running the Eelapatheeswarar Hindu temple as a money making institution. This is a great insult to all devotees, and must be brought to an end.
Further, when funds were collected for the start-up of the temple devotees were led to believe that the temple would function as a charity. Devotees were told that all funds collected at the temple would be spent to maintain the temple, while excess monies would be donated to orphanages in the Tamil Homeland.
To date the above mentioned temple has been managed as a money making machine. British Charity Commission has pointed out that the temple donates money to local political parties. This practice has happened without the knowledge and/or approval of the devotees.
The people would like to reclaim their temple. All Shaivaites are urged to participate in the protest and make it clear to Undiyalaan & Co that a temple must be given due respect and not used as a factory for profits.
Company Details - EELAPATHEESWARAR AALAYAM LIMITED Registered No. 05184282
http://www.tamileditors.com/NEW/
Posts: 67
Threads: 2
Joined: Mar 2006
Reputation:
0
சமூகவிரோதிகளிடமிருந்து ஈழபதீஸ்வரத்தை மீட்க மாபெரும் ஆர்ப்பாட்டம்!
லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயம் சமூகவீரோதிகளின் கைகளில் சிக்குண்டு சீரளிவதை தடுக்கும் நோக்கில் எதிவரும் சித்திரை 28ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 11 மணி முதல் மலை 2.00 மணிவரை பாரிய ஆர்ப்பாட்டம் ஈழபதீஸ்வர ஆலய முன்பாக, லண்டன் பொலிசாரின் அனுமதி/பாதுகாப்புடன் நடைபெறவுள்ளது.
லண்டன் வாழ் சைவத்தமிழ் அடியார்களே!
லண்டன் வாழ் ஈழத்தமிழ் மக்களால், ஈழத்தமிழர்களிற்காக ஆரம்பிக்கப்பட்ட இவ்வாலயம், இன்று ...
* ஆலயம், "உண்டியலான்" என்றழைக்கப்படும் ஜெயதேவனின் குடும்பச் சொத்தாக்கப்பட்டுள்ளது!
* ஆலய வருவாய்களில் பெரும்பகுதி உண்டியலானின் குடும்ப உறவுகளின் பெயர்களில் கொழும்பில் முதலீடு செய்யப்பட்டிருக்கின்றது!
* ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் ஆலய வரவு/செலவு கணக்குகள் அடியார்களுக்கு காண்பிக்கப்படவில்லை!
* ஆலய வருவாய்கள், பிரித்தானிய கட்சி அரசியலுக்கும், தமிழ்த் தேசிய விரோத சக்திகளின் செயற்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றது!
* ஈழ்பதீஸ்வரர் ஆலயம், லண்டனில் ஒட்டுப்படைகளின் சரணாலயமாக்கப்பட்டிருக்கிறது!
... இவற்றிலிருந்து ஆலயத்தை மீட்டு, மீண்டும் மக்களிடம் ஒப்படைக்கும் நோக்கில் தொடர் போராட்டங்கள், பிரித்தானிய சட்ட வரையரைக்குட்பட்டு நடாத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாகவே இவ்வார்ப்பாட்டமும் நிகழ்த்தப்படவுள்ளது. தயவு செய்து அனைத்து சைவப் பெருமக்கள்களும் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, சமூகவிரோதிகளின் கைகளில் சிக்குண்டிருக்கும் ஈழபதீஸ்வரத்தை மீட்டெடுத்து, எம் மதத்தின் மீது படிந்துள்ள கறையைப் போக்குவோம்!
"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்"
! !
Posts: 447
Threads: 49
Joined: Aug 2005
Reputation:
0
[size=18]<b>Mass protest against Undiyalaan</b>
Written by Administrator
Wednesday, 26 April 2006
<b>A temple is not a money making machine. If Undiyalaan wants to buy three houses in London and several other properties across the world, he should get a job.
Huge protest against Undiyalaan will be held with special police permission and protection.
Time:: From 9 am till 1 pm
Date:: Friday, 28 April 2006
Place:: Outside the Eelapatheeswarar Aalayam Limited, Union Road, Wembley, Middlesex. HA0 4AU
How to get there:: Tube - Wembley Central by Metropolitan or Bakerloo, Bus - 79 - 83 - 92 - 182 - 224 Car: A406 ring road and then towards Wembley at Hangerlane or A404
Contact:: Rajan - 07751717097 </b>
http://www.tamileditors.com/NEW/index.php?...id=325&Itemid=2
Posts: 447
Threads: 49
Joined: Aug 2005
Reputation:
0
[size=18]அரோகரா....
<b>நாளை நடைபெறவுள்ள இவ்வார்ப்பாட்டத்திற்கு இன்று பிரபல ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளன. குறிப்பாக "ஐ.பி.சி" வானொலி முக்கிய செய்தியாக வெளியிட்டு இருந்தது. பெருமளவு பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது பிரித்தானியாவில் தேர்தல் காலம்! ஒவ்வொரு கட்சியும் ஒரு வாக்குகளைத்தானும் இழக்க விரும்ப மாட்டாது. அதுவும் குறிப்பாக அல்பேட்டன்/வெம்பிளிப் பகுதிகளில் உள்ள தமிழ் வாக்குகளில் லேபர் கட்சியும் தங்கியுள்ளது. இதுதான் சரியான தருணம்! உண்டியலானின் சாயங்களும் மெல்ல மெல்ல வெளுக்கத் தொடங்கி விட்டது. பரி காடினரும், உண்டியலானுக்கு எட்டத்தில் என்ற கேள்வி! பொலிஸுக்கும் உண்மை புரியத் தொடங்கி விட்டது! ... இவ்வார்ப்பாட்டமே, உண்டியலானின் பொலிஸையும்/லேபர் பாட்டியையும் கூறிக் கூறி ஆடும் நாடகத்தின் முடிபாக இருக்கப் போகிறது. தயவு செய்து எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும்!
இவ்வார்ப்பட்டமானது - சில தன்னலமற்ற, அரசியல் பின்னனியற்ற இளையர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸாரின் அனுமதியுடன் நடைபெறவுமுள்ளது. எவ்வித தயக்கங்களுமற்று "ஈழத்தமிழ் மக்களின் சொத்தை, ஈழத்தமிழ் மக்களிடம் ஒப்படைக்கக் கோரும்" இவ்வார்ப்பாட்டத்தில் சகலரும் கலந்து கொள்ள வேண்டும்.</b>
அரோகரா.....
Posts: 638
Threads: 21
Joined: Nov 2005
Reputation:
0
ஏன் வெள்ளிக்கிழமை பகலில் ஊர்வலத்தினைத் தெரிவு செய்தார்கள்?. பலர் வேலைக்குச் செல்வார்கள் தானே. சனி, ஞாயிறு, விடுமுறை அல்லது பின்னேரம் ஆர்ப்பாட்டத்தினை வைத்தால் கூடச்சனமில்லோ போய் வரும்.
சிட்னியில் இருப்பதினால் என்னால் கலந்து கொள்ளமுடியாது. ஆர்ப்பாட்டப் போராட்டம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள். லண்டன் தம்பி,தங்கைகள் கட்டாயம் போய் உங்கள் ஆதரவினைத் தெரிவியுங்கள்.
! ?
'' .. ?
! ?.
Posts: 447
Threads: 49
Joined: Aug 2005
Reputation:
0
அரகரகோகரவெண்டானாம் ஈழ்பதீஸான்....
ஈழ்பதீஸானுக்கு அருகிலிருந்து யாழ்கள உறவுகளுக்காக ஜெயதேவன்:
ஈழ்பதீஸாரின் ஆலய அருகில் மக்கள் கூடத் தொடங்கி விட்டார்கள். சரியாக 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகுமென ஒழுங்கமைப்பாளர்கள் அறியத்தந்தார்கள்!! பொலிஸார் பாதுகாப்பு வழங்குவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. கோயில் வட்டாரத்தில் உண்டியலானின் உறவினர்கள் நிற்பதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது!! கோயிலின் பெரும் பகுதி பணத்தைக் கொள்ளையடித்த உண்டியலானின் உறவினரான "சவுந்தராஜன்" சில அடியாட்களுடன் கட்டைப் பஞ்சாயத்து செய்வதற்கு தயாரக இருப்பதையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது!! எல்லாவற்றையும் சமாளிக்கக் கூடிய விதத்தில் ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்கள் இருப்பதை காணக்கூடியதாகவுள்ளது!! ஏற்பாட்டாளர்கள் சட்டம்/ஒழுங்கு விடயத்தில் பொலிஸாருக்கு முழு ஒத்தாசை வழங்கியும் வருகிறார்கள்!! ... மீண்டும் ...
அரோகரா....
Posts: 447
Threads: 49
Joined: Aug 2005
Reputation:
0
அரோகரா....
<b>ஈழ்பதீஸ்வரத்தில் நேற்று வெற்றிகரமாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தினால் உண்டியலான் மிகக் கலங்கி இருப்பதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓரிருவர் தொடங்கிய ஆர்ப்பட்டம், நூற்றுக்கணக்கானவர்களில் வந்து நிற்பதை பொலிஸார் கூட பார்த்து ஆச்சரியப் பட்டார்கள். வரும் மாதம் கூட மேலும் ஓர் ஆர்ப்பாட்டம் பாரிய அளவில் இடம்பெற இருப்பதாக தெரிய வருகிறது. இதற்க்கான முன்னேற்பாட்டை முன்பைப் போலல்லாது, பல பொதுமக்கள் இணைந்த குழு ஏர்பாடுகளில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கியுள்ளது.
உதுகள் ஒருபுறத்தில் கிடக்க ....
<span style='font-size:30pt;line-height:100%'>உண்டியலானின் கொட் நியூஸ் ஒன்று:
சுருட்டிய பணத்துடன், கோயிலில் கெயர் ரேக்கர்ராக வேலை செய்யும் பெண் ஒருவருடன் சிறீலங்காவிற்கு எஸ்கேப்பாக உன்டியலான் அவசர அவசரமாக ஈடுபடுவதாக தெரிய வருகிறது. இப்பெண்ணின் குடும்பம் அண்மையில் உண்டியானினால் பிரிக்கப்பட்டு, இப்போ அப்பெண் உண்டியலானுடன் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் ஈழ்பதீஸான் செயல்!!</b>
அரோகரா....</span>
Posts: 148
Threads: 8
Joined: Apr 2006
Reputation:
0
<b><span style='font-size:25pt;line-height:100%'>வெற்றிகரமாக நடந்து முடிந்த ஈழபதீஸ்வரரை மீட்கும் போராட்டம்! </span>
லண்டன் வெம்பிளிப் பகுதியில் அமைந்துள்ள ஈழபதீஸ்வரர் ஆலயத்தை, உண்டியலான் ஜெய தேவனிடமிருந்து மீட்கும் தொடர் போராட்டங்களில் ஒன்றாக நேற்றய ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அதில் பல நு}ற்றுக்கணக்கான பொதுமக்கள், மிகக் குறுகிய காலத்தில் ஒழுங்கு செய்யப்பட்டும், கிழமை நாட்களாக இருந்தும் கலந்து கொண்டார்கள். இதில் பல முதியவர்களும், வயோதிபர்களும் பெண்களும் கலந்து கொண்டது இங்கு குறிப்பிடத்தக்கது. [b]இவ்வார்ப்பாட்டத்தில் கோயிலை மக்களிடம் ஒப்படை!, கோயில் மக்கள் சொத்து - குடும்ப சொத்தல்ல!, கோயிலை ஒட்டுக்குழுக்களின் சரணாலயமாக்காதே!, கோயிலில் களவாடிய பணத்தை மக்களிடம் திருப்பிக் கொடு, ..." மாற்றான் மனைவியை கோவில் ஊழியராகவைத்து அந்த குடும்ப பெண்னுடன் கோவிலுக்குள் பலதடவை அசிங்கமான முறையில் நடந்து ஆசைகளை காட்டி அந்த பெண்னின் குடும்பத்தை பிரித்தவனே தமிழர் கலாச்சாரத்தை விபச்சாரம் செய்யும் அசிங்கமானவனே கோவிலை விட்டு வெளியேறு போன்ற சுலோக அட்டைகளை ஆங்கிலம் தமிழ் இரு மொழிகளிலும் தாங்கியபடி மக்கள் நின்றதை அவதானிக்கக் கூடியதாக </b>இருந்தது. அமைதியாக நடைபெற்ற இவ்வார்ப்பட்டத்தை குழப்பும் நோக்கில் உண்டியலான் அன்ட் கோ" பல்வேறு கூத்துக்களையும் அங்கு நடத்தியிருந்தது. உண்டியல் கும்பல் போட்ட கூத்தின் உச்சக் கட்டமாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்களால், ஈழபதீஸ்வரர் ஆலயத்திற்கு வெடிகுண்டு வைக்கப்படப் போவதாக, வெம்பிளிப் பொலிஸாருக்கு அநாமதேய தொலைபேசி அழைப்பும் விடப்பட்டிருந்ததாம். ஆனால் உண்மை நிலையைப் பொலிஸார் புரிந்து கொண்டதையும் அவதானிக்க முடிந்தது. கடந்த சில வாரங்களாக ஓரிரு இளையர்களினால் ஆரம்பிக்கப்பட்ட உண்டியலானிடமிருந்து, ஈழபதீஸ்வரத்தானை மக்களிடம் மீட்கும் போராட்டம், தனது இலக்கை அடையும்வரை, பிரித்தானிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு தொடருமென்பதை ஊகிக்க முடிகிறது. ஈழபதீஸ்வரத்தாரின் வருவாய்களைக் கொள்ளையடித்துவிட்டு, சமூகவிரோதிகளின் வானொலியைப் பயன்படுத்தி, தனக்கு அரசியல் பின்பலன் பொலிஸ் பின்பலம் இருப்பதாக, ஐரோப்பவில் இருக்கும் ஈழத்தமிழ் மக்களுக்கு மொட்டையடித்து சந்தனம் âசி âச்சுற்றி உலாவந்த உண்டியலான் ஜெயதேவன், சாயங்கள் வெளுக்கத் தொடங்கிய நிலையில் சுருட்டிய பணத்துடன் பிரித்தானியாவை விட்டு தப்பியோட திட்டமிட்டிருப்பதாக உண்டியலானுக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
தகவல் மூலம்: நிதர்சனம்.
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
உவர் பரி காடினர் கழண்டுட்டாரோ இல்லாட்டி இன்னமும் உண்டியலான் "ஜனநாயகம்" பற்றி போதனை செய்ய பிரித்தானிய பாராளமன்றத்தில் room reservation செய்து குடுக்கிறாரோ? <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அந்த கோமாளிக் கூத்தை நேர்முக வருணனை செய்த றேடியோ பாடு திண்டாட்டம் தான். அவை உந்த உண்டியலை மலை என்று நம்பியிருந்தவை எல்லோ. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|