Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குரங்குகளுக்கும் ஆண் குழந்தைதான் வேண்டுமாம்!
#21
ஒருவேளை வயித்துக்க இருக்கிற பிள்ளைக்கு யாழ் களம் வாசிக்கிற சக்தி கிடைச்சா...ஏன்டா பிறக்கனும் என்று சூசைட் பண்ணிடும்...! கடவுளே...அதுகள என்றாலும் நிம்மதியா விடுங்க...! சண்டை பிடிக்காம இருக்கட்டும்..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#22
kuruvikal Wrote:நீங்கள் ஒன்றைப் பாத்திட்டே சா... கேட்டிட்டே இப்படிச் சொல்லுறீங்க... இவற்றைப் படிச்சவைக்கு எப்படி இருக்கும்...! பெண் எப்படியானவளாகத் தெரிவாள்...??! இப்ப புரியுதா... களத்தில கொட்டுறதுகளில எத்தினை குப்பை எண்டு...! ஆனா எல்லா மனிதருக்கும் எல்லா அனுபவமும் இருப்பதில்லை...அவையவை கிடைக்கும் போது அவரவர் பார்வைகளும் தெளிவு பெறும்...! மேற்கில் குழந்தை பிறக்கும் ஒவ்வொரு தடவையும் கணவனை லேபர் றூமுக்கு அழைப்பார்கள்... நீ உன் மனைவியை எவ்வளவு கஸ்டப்படுத்துகிறாய்...எவ்வளவு கஸ்டத்துடன் குழந்தையைத் தருகிறாள்...அவள் மீது நீ காட்ட வேண்டிய அன்பு பாசம் எவ்வளவு என்பதைப் புரிய வைக்கத்தான்....! எத்தனை பேர் புரிஞ்சுக்கிறாங்க...???! விட்டிட்டு அடுத்த கலியாணமும் முடிக்குதுகளே...???! அதுக்கு விமர்சனம் வேற... கவிதை வேற...ஆத்திரம் தான் வரும்...இப்படியானதுகளை பார்க்கும் போது..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

உண்மை குருவிகாள். மேற்கில் லேபர் ரூமுக்குள் விடுறமாதிரி நம்ம ஊரிலயும் விடவேணும். அப்பதான் சரி இவங்கள் எல்லோருக்கும் :evil: :evil: :evil:
<b> .. .. !!</b>
Reply
#23
kuruvikal Wrote:ஒருவேளை வயித்துக்க இருக்கிற பிள்ளைக்கு யாழ் களம் வாசிக்கிற சக்தி கிடைச்சா...ஏன்டா பிறக்கனும் என்று சூசைட் பண்ணிடும்...! கடவுளே...அதுகள என்றாலும் நிம்மதியா விடுங்க...! சண்டை பிடிக்காம இருக்கட்டும்..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

கொஞ்சம் அலசவிடுங்க. பாவம் அப்பாவிப்பெண்கள். :wink: 8) :?
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#24
'உண்மை குருவிகாள். மேற்கில் லேபர் ரூமுக்குள் விடுறமாதிரி நம்ம ஊரிலயும் விடவேணும். அப்பதான் சரி இவங்கள் எல்லோருக்கும்.'

ரசிகையின் எழுத்தின் எல்லை மீறிய உணர்வை பார்த்தால். அவர் 5தாவதையும் பெற்று தரும்படி ஆக்கினை பிடிக்கிறார் போல? என்னைப் பொறத்த வரையில்..... குழந்தை தானக பிறப்பதில்லை. இருவர் சம்மந்தப்பட்ட சில சாமாச்சாரங்களின் பின்புதான் பிறக்கிறது. ஆகவே துன்பத்தில் மட்டும் ஓருவரை இழுத்தல் முறையற்றது. தாயகத்தில் முன்னைய காலங்களில் இருபாலரின் அறிவிலும் குறையிருந்தது என்பது உண்மை. இரு குடும்ப அங்கத்தவரை விட நாட்டிலேயே வசதிக்குறைவு இருந்தது உண்மை! அதை விட குடும்ப கட்டுபாடு பற்றி தெளிவு இருக்கவில்லை அதில் கூட அது சரியா பிழையா எனும் விவாதமிருந்தது. உண்மையாக உற்று நோக்கினால் அன்னிய உன்யமாக உறவு இருக்கவில்லை இதுக்கு இருபாலருமே பொறுப்பேற்க வேண்டும்.
(ஓரு வேளை எனது கருத்து பிழையானதாக இருந்தால் என் மேல் சூடான வார்த்தை சொற்களால் போர் தொடுக்காதீர் எங்கே பிழை விடுகிறேன் என்று சுட்டி காட்டுங்கள் எனுது சிந்தனையும் மாற்றம் பெறட்டும்)
I dont hate anyland.....But Ilove my motherland
Reply
#25
ஆகா மருதங்கேணி அக்கா என்ட எழுத்து எல்லை மீறி செல்கிறதா? தெரியலை சில வேளைகளில் இருக்கலாம். ஊரில் அப்படி லேபர் ரூமில் விடாததால் அவ்ர்களுக்கு பெண்களின் வலி வேதனை தெரிவதில்லை. அதனால் தான் சொன்னேன் மேற்கில் விடுற மாதிரி ஊரிலும் விட்டால் புரியும் என்று. பிரசவம் என்றால் செத்துப்பிழைப்பது என்று பொருள் படும். ஒரு பெண் தன் மகவை பெற்று எடுக்கும் போது அவள் மறு பிறவி எடுக்கிறாள் என்றே கொள்ளலாம். அதனால் தான் சொன்னேன் ஊரில் உள்ள ஆண்களும் அந்த வேதனையை சென்று பார்க்க வேண்டும் என்று. :roll: :roll: :roll:
<b> .. .. !!</b>
Reply
#26
உப்படி தாயும் தந்தையும் தங்கள் பிள்ளையை பெற்றெடுப்பதில் இயலுமானளவு சமபங்கை வகிக்கவேண்டும் என்று எல்லாம் வளமான குடும்பத்திற்குரிய பொறுப்புகளை ஊக்குவித்து முயற்சி செய்யிற மேற்கத்தயவர் சமுதாயத்தில விவாகரத்து அதிகமாக இருக்கே. தமிழ்ச் சமுதாயாத்தில உந்த முயற்சிகள் இன்றியும் தந்தை பொறுப்பாக இருக்கிறார் அதனால் தான் விவாகரத்துப் பிரச்சனை எல்லாம் மேற்கத்தயவர் மாதிரி இல்லையா? அப்படிப்பட்ட எமது சமுதாயத்து தந்தைகளுக்கு தங்கள் மனைவிமாரின் வலிகள் ஏற்கனேவே புரிந்திருக்கா?
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)