Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
<b>ஓடும் பஸ்சில் 1- மணி நேரம் முத்த யுத்தம்* செல்போனை ஈரப்படுத்திய கல்லு}hp மாணவி
விளம்பரம்
AனுஏநுசுகூஐளுநுஆநுNகூ
உடன்குடி, அக். 18- உடன்குடியில் இருந்து நெல்லைக்கு சில நிறுத்த அரசு பஸ் (எல்.எஸ்.எஸ்.) புறப்பட்டது. பயணிகள் நிரம்பி வழிந்த இந்த பஸ்சில் சுமார் 18 வயதுள்ள ஒரு கல்லு}hp மாணவி செல்போனுடன் பஸ்சில் ஏறி அமர்ந்தாள். அமர்ந்ததும், அவள் வைத்திருந்த செல்போன் சிணுங்கியது... சிhpத்தாள்... உதடு குவித்தாள்... …இச்...இச்...† என்று நச்சென்று முத்தம் கொடுத்தாள் செல்போனுக்கு*... தொடர்மழை பூமியை துவம்சம் செய்வது போல்... தொடர் முத்தத்தால் செல்போனை ஈரப்படுத்தினாள். இவ்வாறு சுமார் 1- மணி நேரம் தன்னை சுற்றியிருந்த பயணிகளை அவள் கண்டு கொள்ள வில்லை. திடீரென டவர் கிடைக்காமல் கட் ஆகினால் …உச்† கொட்டுவாள்... அதற்குள் மீண்டும் மணி ஒலிக்கும்... அவள் முகம் மலரும்.. பேசுவாள் பேசிக்கொண்டே இருப்பாள்.
பாளை சமாதானபுரம் பஸ் நிறுத்தம் வந்தது... அவள் …கிஸ்† நிறுத்தமும் வந்தது* ஆம் அங்கு தான் அவள் இறங்கினாள். இறங்கும்போது காதோடுதான் ஐக்கிய மாகி இருந்தது அவளது செல்போன். இதுவரை முகம் சுளித்து பொறுமை காத்துவந்த பயணிகள் சிலர்...
……இந்த பொண்ணுக்கு என்ன பைத்தியமா? பக்கத்தில் இவ்வளவு பேர் இருக்கிறhர்களே என்று எந்தவித கூச்சமும் இல்லாமல் இப்படி போனில் முத்தம் கொடுக்குதே... காலம் கெட்டுப் போச்சுப்பா*...
போனுக்கே இவ்வளவு முத்தம்னா, ஆளை நோpல் கண்டால் அவ்வளவு தான்*... எல்லாம் பைத்தியம் பிடிச்சி அலையுதுங்க*†† என்று தங்கள் ஆத்திரத்தை கொட்டித் தீர்த்தனர்.
அந்த கல்லு}hp மங்கைக்கு உண்மையிலேயே காதல் பைத்தியம்தான்*... என்ன செய்வது கல்வியை காதலிக்கும் வயதில் காதலை காதலிப்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாகிக் கொண்டே போகிறது.</b>
http://www.dinakaran.com/
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Posts: 1,053
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
சே - தமிழ்க் கலாசாரம் கெட்டுப்போச்சுதப்பா - <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posts: 497
Threads: 12
Joined: Aug 2005
Reputation:
0
இராசயன மாற்றச் சமன் பாடு தீடிரென்று தமிழ் கலச்சாரத்தில் கூடிப்போச்சு போலை
Posts: 1,053
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
பேருந்தில் அந்த 18 வயது இளம் மாணவி செல்லிடப்பேசியோடு முத்த மழை பொழிந்தபோது பார்த்து இரசித்துக் கொண்டிருந்தவர்கள், பேருந்தில் இருந்து இறங்கினாப் பிறகு முகம் சுளித்தவர்களாம். இந்த இரட்டை வேடத்தைத்தான் டிசே இன் கவிதை வெளிப்படுத்தியிருக்கிறது போலும்.
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
சமுதாயத்திலும் சில போர் துணிவோடு தங்கள் உணர்வுகளை வெளியில காட்டிறார்கள். அதன் அர்த்தம் மற்றவர்கள் உணர்வற்றவர்கள் என்றில்லை. அவர்கள் பயந்து ஊர் உலகத்தின் விமர்சனம் கண்டனத்திற்கு அடங்கி நடக்கிறார்கள்.
எடுத்ததுக்கொல்லாம் கொட்டுப்போச்சு என்ற மாயையில இருந்து எப்ப தெளிவு பெறப்போறியளோ தெரியாது.
Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
இந்தத் தமிழ் சாதியே கெட்டுப் போனதப்பா, நல்லவேளை நாங்கள் அதுக்குள்ள இல்ல.
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
:roll: :roll: :roll:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
நீங்கள் எல்லோரும் தப்பாய் புரிந்து விட்டீர்கள். அந்தப் பிள்ளை வந்த தொலைபேசி அழைப்பை அவசரமாக எடுத்துக் கதைக்கும்போது வாயிலிருந்த சுயிங்கம் தொலைபேசியில் ஒட்டிவிட்டதாம். அதைத்தான் அந்தப்பிள்ளை 1 மணி நேரமா நாக்கினால் நக்கி நக்கி எடுத்ததாம். இதைப்போய் எல்லோரும் பெரிசு பண்ணீட்டிங்களே!!!!!!
தகவல் சத்தியமாய் டண்ணின் புலநாய்யில்லை.
:roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
அந்த பெண் பேச்சின் இடையிடையே ஓரிரு முத்தங்களை கொடுத்திருக்கலாம் இது சகஜமான ஒன்று தானே :wink:
அதனை தினகரன் வழமைபோல் தனது பரபரப்பு பாணியில் செய்தி வெளியிட்டிருக்கலாம்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 419
Threads: 14
Joined: Jan 2005
Reputation:
0
அதை இப்பிடி பப்பிளிக்கல கேட்டா சொல்லிடுவாரா :wink:
<img src='http://www.danasoft.com/sig/ragavaa.jpg' border='0' alt='user posted image'>
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
மதனிட்டை தொலைபேசிலையும் கேட்கலாம் தான். ஆனால் உணர்ச்சி வசப்பட்டு இப்படித்தான் கொடுத்தனான் என்று தொலைபேசியில் கேட்டவருக்கே கொடுத்தால் என்னாவது????
:roll: :roll: :roll: :roll:
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
இரசிகை பொதுவா ஓவர் என்றால் 5 தரம் பந்து போடவேண்டும் ரொம்ப ஓவரெண்டால் எத்தனை தரம் பந்து போடவேண்டும்????
:roll: :?: :roll: :?:
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
Rasikai Wrote:Mathan Wrote:அந்த பெண் பேச்சின் இடையிடையே ஓரிரு முத்தங்களை கொடுத்திருக்கலாம் இது சகஜமான ஒன்று தானே :wink:.
என்ன கொடுத்தோ அல்லது வேண்டியோ நல்ல அனுபவம் போல <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
ரசிகை,
இது கவிதை பிரிவில் குளத்தின் கேள்வி ஒன்றுக்கு சொன்ன பதில். இது உங்க கேள்விக்கும் பொருத்தமாக இருக்கும் போலிருக்கு :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Mathan Wrote:குளம்,
எல்லாமே சொந்த அனுபவத்தில் தான் எழுதவேண்டும் என்றால் யாருமே எதுமே எழுதுவது கஷ்டம். சில விஷயங்கள் படித்து தெரியும், சிலது மற்றவர்கள் அனுபவத்தினை சொல்லும் போது தெரியும். வேறு சில மற்றவர்களை கண்முன்னே பார்க்கும் போது தெரியும். தீக்குள் விரலை வைத்தால் சுடும் என்று அறிந்திருக்கன் .... இதுவரை நான் சுட்டு பார்க்கலை, நீங்கள் என்னை சுட்டு பார்த்துதான் எழுதவேண்டும் என்று சொல்லுவீங்க போல இருக்கு :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
Vasampu Wrote:இரசிகை பொதுவா ஓவர் என்றால் 5 தரம் பந்து போடவேண்டும் ரொம்ப ஓவரெண்டால் எத்தனை தரம் பந்து போடவேண்டும்????
:roll: :?: :roll: :?:
5 இல்ல 6
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
அருவி நீங்க ரொம்ப மோசம். இதையெல்லாம் இப்படி பப்ளிக்கிலை போட்டுடைக்கலாமோ. எனக்கு ஒரு தனிமடல் போட்டிருந்தால் யாருக்கம் தெரியாமல் மாத்தியிருப்பேனே!!
சரி ரொம்ப ஓவர் என்றால் எத்தினீங்கோ????
:roll: :roll: