Thread Rating:
• 0 Vote(s) - 0 Average
• 1
• 2
• 3
• 4
• 5
தேசிய நினைவெழுச்சி நாள் 2005
#1
தேசிய நினைவெழுச்சி நாள் 2005

[size=15]கள உறவுகளே,,புலத்திலே

[size=11]தம்மினம் வாழவே தமைக்கொடை செய்தவர் தமிழ் புலி மாவீரர் Idea

ஒத்துழைப்புக்கு நன்றி.
[b]

Reply
#2
ஆம் உறவுகளே உங்கள் நாடுகளில் மாவீரர் நினைவு நிகழ்வுகளை இங்கே இணையுங்கள்.
[size=18]
[size=18]

IRUVIZHI
Reply
#3
27.11.05 இன்று ÍÅ¢º¢ø ¿¨¼¦Àüறுக்கொண்டு இருக்கும் Á¡Å£Ã÷ ¿¡û ¿¢¸úÅ¢ø ¾Á¢úò §¾º¢Âì Üð¼¨ÁôÀ¢ý ¿¡¼¡ÙÁýÈ ¯ÚôÀ¢É÷ ¦º.¸§ƒó¾¢Ãý ஆற்றிய உரையை இங்கே கேட்கலாம்.

http://www.tamilnaatham.com/audio/speeches...en20051127.smil
நன்றி தமிழ்நாதம்

Reply
#4
27.11.05 இýÚ Äñ¼ý Á¡Å£Ã÷ ¿¡û ¿¢¸úÅ¢ø ¾Á¢Æ£Æ Ţξ¨Äô ÒÄ¢¸Ç¢ý «Ãº¢Âø ¬§Ä¡º¸÷ «ý¼ý À¡Äº¢í¸ம் ஆற்றிய உரையினை இங்கே கேட்கலாம்
பாகம்1
http://www.tamilnaatham.com/audio/speeches...20051127/1.smil

பாகம்2
http://www.tamilnaatham.com/audio/speeches...20051127/2.smil

நண்றி ஐபிசி மற்றும் தமிழ்நாதம்

Reply
#5
லண்டனில் இரண்டு இடங்களில் மாவீரர்நாள் நிகழ்வுகள் இடம்பெற்றன......நான் அலெக்ஸ்ஸான்றா பலஸ் (Alexandrapalace) இல் நடந்த நிகழ்வுக்குப் போயிருந்தேன் மதியம் 11.30 மணியில் இருந்து நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப் பட்டிருந்தன. இரவு 7.30 வரை நிகழ்வுகள் நடந்தேறின அங்கு கூடிய எமின உறவுகள் பொறுமையாய் கிட்டத்தட்ட 8 மணிநேரம் இருந்து அவர்களின் இன உணர்வை வெளிப்படுத்திய காட்ச்சி உணர்வு பூர்வமாய் இருந்தது... 12,000 சதுர மீற்றர் பரப்பளவு கொண்ட மண்டபம் கிட்டத்தட்ட நிரம்பி இருந்தது.

Reply
#6

ம் நான் லண்டன் வெம்பிளி மண்டபத்தில் (Wembley Arena Pavilion) நடைபெற்ற நிகழ்வுக்கு சென்றிருந்தேன். 10000 பேர் அமரக்கூடிய அந்த மண்பத்திற்கு மக்கள் பெருமளவில் வந்திருந்தார்கள், பல கலை நிகழ்ச்சிகளை நடைபெற்றன.

அதற்கு பின்பு லண்டன் Alexandra Palace Palm Court இல் நடைபெற்ற நிகழ்வுக்கு சென்றேன். அங்கும் பெருமளவில் மக்கள் வந்திருந்து பாலா அண்ணாவின் உரையை அமைதியாக இருந்து கேட்டார்கள். அவருடைய உரை முடிவடைந்ததும் மக்கள் கலைய ஆரம்பித்துவிட்டார்கள்.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#7
படங்களுக்கு நண்றி மதன்..

Quote:Alexandra Palace Palm Court இல் நடைபெற்ற நிகழ்வுக்கு சென்றேன்.

அது Alexandra Palace Palm Court இல்லை Alexandrapalace Great Hallமண்டபம். அதுதான் Alexandrapalace ல் மிகப் பெரிய மண்டபம்...

Reply
#8
ஓ சரியாக தெரியலை. காரை பார்க்கிங் செய்த பின்பு முன் பக்கதால் போக முடியலை, மண்டப பாதுகாப்பு பணியில் இருப்பவர்கள் அதற்கு சரி எதிராக மறுபக்கத்தில் உள்ள Palm Court வாயில் ஊடாக போக சொன்னார்கள். அதுதான் மண்டபத்தின் பெயர் என்று நினைத்தேன்.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#9
Thala Wrote:படங்களுக்கு நண்றி மதன்..

Quote:Alexandra Palace Palm Court இல் நடைபெற்ற நிகழ்வுக்கு சென்றேன்.

அது Alexandra Palace Palm Court இல்லை Alexandrapalace Great Hallமண்டபம். அதுதான் Alexandrapalace ல் மிகப் பெரிய மண்டபம்...

முன்பு லண்டனில் இருக்கும் போது இம்மண்டபத்தில் நடந்த நிகழ்வுகளுக்கு வந்தனான். குமார் பொன்னம்பலம் கலந்து கொண்ட நிகழ்வு. பிறகு பாடகர் கரிகரன் கழந்து கொண்ட நிகழ்வு(For IBC Radio). எனக்கு இப்ப ஞாபகம் இல்லை. எந்த மண்டபத்தில் நடந்தது என்று.

Reply
#10
ரோகரா!! உண்டியானுக்கு ரோகரா!!!

நான் இந்த லண்டன் நிகழ்வுகளை குழப்புவதற்கு எவ்வளவோ பாடுபட்டேன்!!! முடியவில்லை!!! யாரிடம் சொல்லி அழ??? ....

1) மொட்டைக் கடிதங்கள் தொடராக பொலிஸுக்குப் போட்டேன்!
2) வெம்பிளிப் பகுதியிலுள்ள பல இந்தியர்களைப் பிடித்து இந்த நிகழ்வால் இப்பகுதிகளில் குழப்பங்கள் ஏற்படுமென்று பல கடிதங்களை கவுன்ஸிலுக்கு, பொலிஸுக்கு போட்டேன்!
3) அப்பகுதி லேபர் பா.ம.உ களைக் கொண்டு செய்யாததெல்லாம் செய்து பார்த்தேன்!
4) ....
x௯) வழக்கும் கோட்டில் போட்டு, பல யூ பரிஸ்ரெஸ்ஸைப் பிடித்து தடையுத்தரவிற்கு முயன்றேன்!
y) இறுதி ஆயதமாக குண்டுப் புரளிக்கு தூள்மன்னன் முஸ்தப்பாவை கொண்டும் செய்ய வெளிக்கிட்டன்!! அதுக்கிடையில் ஆரோ பொலிஸுக்கு அறிவிச்சுப் போட்டாங்கள்!!!!
z) தூள்மன்னனின் இரு கூலிகளை மண்டபத்திற்கு அனுப்பி அங்கு குழப்பலாமெண்டு கூட யோசித்தேன்!! தூளினது கூலிகள் எஸ்கேப்!!!!

.... உதெல்லாத்துக்கும் எனது உண்டியலுக்கான் மெலிஞ்சதுதான் மிச்சம்!!!! அய்யோ!!! ஈழ்பதீஸானே!! ரோகரா!!!
Reply
#11
லண்டன் மாவீரர் தின நிகழ்வுகளின் படங்கள்

நன்றி நிதர்சனம்
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#12
இன்று அதாவது 3,மார்கழி,2005 நெதர்லாந்தில் உத்திறெஹ்ற் நகரில் மாவீரர் நாள் 2005 வெகு சிறப்பாக நினைவு கூறப்பட்டது, சுமார் 1500லிருந்து 2000க்கும் அதிகமான மக்கள் வருகை தந்திருந்தார்கள்,மண்டபம் நிறைந்த மக்கள் கூட்டம் காணப்பட்டது, ஆசனங்கள் போதாமையால் (எதிர்பார்த்ததை விட கூடுதலாக வந்தமையால்) சுமார் 500க்கும் அதிகமான மக்கள் நிண்ட வாறே நிகழ்ச்சிகளை காணவேண்டி வந்தது,

மதியம் 14.00 மணி அளவில் தமிழீழ தேசியகொடி ஏற்றுதலோடு ஆரம்பித்து, மாவீரர்களின் திருவுருவ படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது, மாவீரர்கள், பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர், நெதர்லாந்து தமிழ் அமுதம் இசைகுழுவினர் மாவீரர் நினைவு பாடல்களை தந்தார்கள், அதன் பின் இடையிடையே, எழுச்சி நடனம், தமிழீழம், மாவீரர் பற்றிய சிறுவர் உரைகளும் இடம்பெற்றது, அதனை தொடர்ந்து வன்னிமாவட்ட நாடாளு மன்ற உறுப்பினர் அவர்களின் உரை இடம்பெற்றது, அவரின் உரையில் முக்கிய அம்சமாக தமிழீழ விடுதலை போராட்டத்துக்கு வலு சேர்க்கும் முகமாக கடைசி நிதியாக பாரிய பங்களிப்பினை செய்யுமாறும், அதனை சில வருடங்களின் பின் திருப்பி கொடுக்கப்படும் என தெரிவித்தார்,

அதனை தொடர்ந்து, "விடுதலைப்பேரொழி" புத்தகம் வெளியிட்டு வைக்கப்பட்டது, அதனை தொடர்ந்து மீண்டும் எழுச்சி நடனம், சிறுவர் பேச்சு, ஆகியன இடம்பெற்றது, அத்துடன் ஒரு நாடகமும் இடம்பெற்றது, அதன் பின் மாவீரர் நினைவாக நடாத்தபட்ட விளையாட்டுப்போட்டிகளில் வென்ற கழகங்களுக்கும், அணி வீரர்களுக்கும் பரிசு அளித்து கெளரவிக்கப்பட்டார்கள், பின் தேசியகொடி இறக்கும் வைபத்தை தொடர்ந்து நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலுடன் இரவு 21.00 மணிக்கு வழமையாக நடைபெற்று முடிந்த மாவீரர் நினைவு கூறும் நாளைப்போன்று இம் முறையும் எதுவித இடையூறுகள், பிரச்சினைகள் இன்றி நிறைவடைந்தது. Idea
[b]

Reply

Forum Jump:

Users browsing this thread: 2 Guest(s)